ஸ்ரீதர் விஸ்வநாத் July 04 2004 ----------------- 'ஹையா, Universal Studio வந்துடுச்சு ' என்று ஆங்கிலம் 80% தமிழ் 20% இல் அலறியது மூன்று வயது ஷ்ரேயஸ். ஜனா productions இல் மூன்று…
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் செல்வம் நேராக சலூனுக்கு வந்தபோது அப்போதுதான் வெட்டி முடிந்தவர் சிம்மாசனத்திலிருந்து இறங்கி அரைவாசியாகிப் போன தன் தலையை அப்படியும் இப்படியும் திருப்பி கண்ணாடியிடம் முறைத்துக் கொண்டிருந்தார். வாசலுக்கு முதுகு காட்டிக்கொண்டு…
இரா முருகன் நொங்கம்பாக்கத்தில் வைத்தியநாதனின் வீடு நூதனமாக எழுப்பிக் குடி போயிருந்ததால் வெகு நேர்த்தியாகவும் சகல செளகரியம் கூடியும் இருந்தது. வைத்தியநாதன் சங்கரனுக்கு அண்ணா உறவாக வேண்டும். அவன் தகப்பனார் கச்சேரி ராமநாதய்யர் ஒன்று…
இரா.முருகன் அந்த முன்னிரவுச் சூழ்நிலை கொஞ்சம் அபத்தமாக இருந்தது. குண்டும் குழியுமாகக் கிடந்த தெருவில் பள்ளத்தில் இறங்கிய சைக்கிள் செயின் கழன்று போய் மாட்டிக் கொண்டிருந்தவன் யாரையென்று இல்லாமல் திட்டிக் கொண்டு நடுத் தெருவில்…
இரா முருகன் பாம்பும் சாரையும். அப்புறம் இன்னொரு பாம்பு. கூட இன்னும் ரெண்டு நீளமாக. ஒரு மலைப்பாம்பு. அதைக் குறுக்கே வெட்டிக் கொண்டு இன்னொரு சின்னப் பாம்பு. அப்புறம் ரெண்டு. எண்ணி மாளவில்லை. அத்தனை…
November 6, 2003 • By
சுஜல்
சுஜல் கீழே போடப்பட்டிருந்த தார் சாலையை பிரதிபலிப்பதாக கருமேகங்கள் வானை ஆக்ரமிக்க தொடங்கி இருந்தன.பள்ளிக்கு செல்ல சிணுங்கும் குழந்தை போல அப்பொழுதுதான் லேசாக தூர ஆரம்பித்திருந்தது.அவள் தன்னுடைய கையை மேலே உயர்த்தி, மணிக்கட்டில் கட்டியிருந்த…
மணி வேலுப்பிள்ளை நான் பறந்து வந்த விமானம் ரொறன்ரோவில் தரையிறங்கியபோது எனது கடிகாரம் காட்டிய நேரம்... அது வன்னி நேரம்... கண்ணாடிச் சாளரத்தின் ஊடாக வெளியே எட்டிப் பார்த்தேன். ஓடுபாதையிலும் அதற்கு அப்பாலும் எரியும்…
- ஜெயகாந்தன் தூரத்துப் பார்வைக்கு அது ஒரு நந்தவனம் போல் தோற்றமளிக்கும். உண்மையில் அது ஒரு நந்தவனம் அல்ல; இடுகாடு! பச்சைக் கொடிகள் பற்றிப் படர்ந்த காம்பவுண்ட் சுவரால் நாற்புறமும் சுற்றி வளைக்கப்பட்ட அந்த…
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் சலூனில் முடிவெட்ட நாலு பேர் காத்திருந்ததைக் கண்டு வீட்டிற்குத் திரும்பி நடந்தான் செல்வம். பொங்கல், வருசப்பிறப்பு போன்ற பெருநாள் காலங்களில் சலூனில் இப்படி சனம் சொரிவது வழக்கந்தான். சலூனின் ஒரே…
ஆபிதீன் தம்பி அவசரமாய் பதட்டத்துடன் சைக்கிளில் வந்து, 'புள்ளெ மெளத்தாப் பொய்டிச்சி ' என்று சொன்னபோது எனக்கு திகைப்பும் கடையில் வேலை பார்க்கும் சமதுவின் நாக்கின் பலம் பற்றி ஆச்சரியமும் பயமும் ஏற்பட்டது. கொஞ்ச…