திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

பிளாஸ்டிக்

சுமதி ரூபன் விண்ணென்று விறைத்ததுபோல் அசையாதிருந்தேன் கட்டிலில். எட்டி எட்டிப் பார்த்துச் சென்றன என் செல்வங்கள். ராகம் போட்டு வாய் பிளந்து பால் வடிய சிரித்துக் கொண்டிருந்தது இன்னுமொன்று பக்கத்தில். என் கடுப்பு எவ்வளவு…

அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தெட்டு

இரா முருகன் இன்னுமா கிட்டன் வரலே ? எங்கே போனான் இன்னிக்குன்னு பாத்து ? கொஞ்சம் கூட. குப்புசாமி அய்யன் விசாலாட்சியிடம் இரைய ஆரம்பித்தது வைத்தியநாதன் பெண்டாட்டி கோமதி அழுகிற பிள்ளையைக் கையைப் பிடித்துக்…

பாதை எங்கே ?

சந்திரவதனா செல்வகுமாரன் அவளை சோகம் பிடுங்கித் தின்றது. அழவேண்டும் போல இருந்தது. சின்னச் சீரகத்தைப் பலகையில் போட்டு அரைக்கும் போது இரண்டு சொட்டுக் கண்ணீர் சின்னச் சீரகத்துள் விழுந்தது. அவள் குலுங்கியழவில்லை. கண்ணீர் தரைதாரையாக…

வாப்பாக்காக…

அ.முஹம்மது இஸ்மாயில் 1. தாஹாவின் வாப்பா தஸ்தகீரை நீங்கள் கவுண்டமணி என்று சொன்னால் தாஹாவை செந்தில் என்று தான் கூற வேண்டும், அந்த அளவுக்கு வாப்பாவிடம் அவன் அடி உதை வாங்கி இருக்கிறான். தஸ்தகீர்…

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -15)

எஸ். ஷங்கரநாராயணன் /8/ பறவை உயர்திணை. மனிதர் அஃறிணை. மனிதர் பறவைகளைச் சுட்டு வீழ்த்துவதில் கண்ணுங் கருத்துமாய்த் திரிகிறார்களே... ராபின் பறவைகள் அழிந்தே போயினவே... பறவை அலைகிறது மரத்தைத் தேடி. சற்று அழகானதோர் இளம்…

விடியும்!- நாவல் – (38)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் அந்தோனி பரவாயில்லை, நாலு வார்த்தைகளில் சொல்லி முடித்துவிட்டார், அவருக்குப் பின் அவனை வழியில் நிறுத்தியவர்களோ, ளாளுக்கு இழுத்துப் பிடித்து வைத்து ஏதோ தாங்களே பக்கத்தில் நின்று படம் பிடித்த மாதிரி…

நீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் 9

நாகரத்தினம் கிருஷ்ணா 'TOUT LE CORPS DU GENIE REDUIT A UN METIS INDIEN ' - LABOURDONNAIS இரவுமுழுக்கக் கூச்சலும் குழப்பமுமாக விழித்துக்கிடந்த பிரெஞ்சுத்தீவு விடிந்த பிறகு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது.…

மரம்

கவிநயா சுந்தர் வீட்டுக்கு இரண்டாவது வீட்டில் தான் அந்த மரம் இருந்தது. அந்த மரத்தை அவனுக்கு ரொம்பவும் பிடிக்கும். அமெரிக்காவில் உள்ள மரங்கள் எல்லாம் பொதுவாக நீண்டு, நெடிதுயர்ந்துதான் இருக்கும்; அகன்று, பரந்து, விரிந்து…

அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தேழு

இரா முருகன் ப்ிஷாரடி வைத்தியரும், சின்ன எம்ப்ராந்திரியும் சிநேகிதர்களும் அடைத்து வைத்த கதவுக்கு அப்புறம் வியர்த்து விறுவிறுத்து உட்கார்ந்திருக்க, தெருவில் சங்கரனின் ஜானுவாச ஊர்கோலம் கோலாகலமாக வந்து கொண்டிருக்கிறது. இது விரமிச்சாத்தான் நமக்குத் தொடங்கலாம்.…

விடியும்!- நாவல் – (37)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் அதிகாலைச் சூரியனுக்குக் கண் கூசிய போதே அடுத்து வரப்போகிற காண்டாவனத்தின் காட்டம் தெரிந்தது. ஆறு மணிக்கே ஒரு அமுசடக்கமான புழுக்கம். தவணை முறையில் விட்டு விட்டு வந்தது காற்று. சூரியனுக்கும்…