ஜெயந்தி சங்கர் ஒரு பயனீட்டாளர் தன் வர்த்தகரோடு பேசும் தொனியில், பெரிய ஒரு ஒட்டுதலின்றி தான் சந்திரா ரகுவிடம் பேசினாள் ஒவ்வொரு முறையும். ஆனாலும், அவள் அவருடன் பேசும்போதெல்லாம் என்னுள் ஏதோ ஒரு நிலையற்ற…
ஜெயந்தி சங்கர் தொடக்கக்கல்லூரியின் முதலாம் ஆண்டை நிறைவு செய்திருந்தாள் அனிதா. சில நல்லுள்ளங்களின் பொருளுதவியால் தான் அவளுக்கு அது சாத்தியமாகியிருந்தது. குடும்பத்திலேயே அவள்தான் கல்வியில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தாள். ஆகவே, கைக்கும் வாய்க்குமாக திண்டாடிக்…
முத்து சற்று கண் அசந்து விட்டேன் என்று நினைக்கிறேன். நான் இறங்க வேண்டிய ஸ்டேஷன் மிகவும் நெருங்கிவிட்டதை உணர்ந்தேன். திடுக்கிட்டேன். மெதுவாக படியை நோக்கி ஊற ஆரம்பித்தேன். முனகல்களும் எரிச்சல் பார்வைகளும் உடம்பை அரிக்க…
பொ.கருணாகரமூர்த்தி 1. மாலைச்சூரியன் குழம்பை அள்ளி எவரோ ஒரு பிராட்டி வான்முகடு முழுவதையும் மெழுகிவிட்டிருந்தாள். உருகும் தங்கத்தின் தகதகப்பில் சேஷ்த்திரம் முழுவதும் பொன்மஞ்சளாய் ஜொலித்துக்கொண்டிருந்தது. நாங்கள் நடந்துகொண்டிருந்தோம். எம்பாதையில் மண்குளித்து விளையாடிக்கொண்டிருந்த வால்நெடுத்த கெண்டைக்குருவி…
குரு அரவிந்தன் இயற்கைக்கு என்ன கோபமோ தொியவில்லை, திடாரென எனது பக்கம் உள்ள யன்னலில் கல்லெறிந்ததுபோல, பொட்டுப் பொட்டாய்ப் பொிய மழைத்துளிகள் சத்தத்தோடு வந்து விழுந்தன. அடுத்த நிமிடம் வானம் இருட்டிக்கொள்ள, மழையோ கொட்டோ…
(ஏழாம் காட்சி பாகம்-1) சி. ஜெயபாரதன், கனடா இறுதியாகத் தீ மேடையில் ஜோன் கண்ணொளிப் பட்டு புகை பூசிய புனிதச் சிலுவை இது! வரலாற்றுப் புகழ் பெறும் வலுவான சிலுவை இது! சகோதரர் மார்டின்…
சம்பத் ரெங்கநாதன் சாத்தான் மரத்தின் மீதிருந்து இனிய குரலில் பாடிக்கொண்டிருந்தான்.ஏடன் தோட்டமெங்கும் அவன் குரல் இனிமையாக ஒலித்தது.தனிமையில் நடந்து வந்துகொண்டிருந்த ஏவாளின் காதில் அது விழுந்தது.அதுவரை அவள் ஆதமின் குரலையும்,கடவுளின் குரலையும் தவிர வேறு…
சி. ஜெயபாரதன், கனடா 'சகோதரர் மார்டின் தேவ தூதரே! எனக்கு ஆறுதல் கூறிய உங்களுக்கு நன்றி. ஆனால் இந்த இடத்தை விட்டு என்னருகே நிற்காமல் வெளியேறுங்கள் ... இப்போதே! இது என் எச்சரிப்பு! எனக்குக்…
முரளி இராமச்சந்திரன் 'அடுத்தது ', கணீரென ஒலித்தக் குரல் கூடியிருந்த அனைவாின் சப்தத்தையும் நிறுத்தியது. அப்போது, இருவர் அவனை கொண்டு வந்து நிறுத்தினர். குழுமியிருந்த அனைவர் பார்வையும் அவன் மேல்தான். அவன் கண்களில் ஒளியில்லை,…
எஸ். ஷங்கரநாராயணன் வித்யாசாகரை மீண்டும் ஐந்து வருடங்களுக்குப் பின் சந்திக்க நேர்ந்தது. ஆள் அப்படியே மாறாமல் மீதமிருந்தாற் போலிருந்தது. குறுந்தாடி. நீள நேருபாணி குர்தா ஜிப்பா. 'ஏய் ' என முதுகு பின்னால் கேட்ட…