திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

ஆறாம் விரலும் அர்த்தமான இரவும்

குந்தவை வந்தியத்தேவன் ---- 'இன்னிக்கென்ன நாயா ? பூனையா ? ' இதுதான் என் பொண்டாட்டிங்கிறது. நாம தேடித்தேடி பொய்யெல்லாம் சொல்லணும்னு அவசியமேயிருக்காது. அவளாவே கரெக்டா கண்டுபிடித்துவிடுவாள். ஆனால் கல்யாணம் ஆன புதிதில் இப்படிக்கிடையாது.…

முருகனும் சிம்ரனும்..

பத்ரிநாத் முருகனின் வாழ்க்கையில் சிம்ரன் பெருமளவிற்கு விளையாடிவிட்டாள் என்றால் யாரால்தான் நம்ப முடியும்.. ? இதோ இந்த இந்தி மொழி பேசும் மாநிலத்தில் குடியேறக் காரணமானதிலிருந்து, தாபாவை மேலாண்மை செய்வதுவரை வந்ததற்கு சிம்ரன்தான் காரணம்..…

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 1

ஜோதிர்லதா கிரிஜா ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு கதை இருக்கிறதாமே ? அதாவது அவனது சொந்தக் கதை. இவ்வாறு ஒரு பிரபல எழுத்தாளர் சொன்னது இந்த நேரத்தில் எனக்கு மிகவும் அதிகமாகவே நினைவுக்கு வருகிறது. சொல்லிக்கொள்ளக்கூடிய…

சம்மதம்

ரிஷபன் 'சரசு மருந்து குடிச்சிருச்சு. ஆசுபத்திரிக்குக் கொண்டு போறாங்க ' தகவல் சொன்னவன் காத்திருக்கவில்லை. வண்டியைக் கிளப்பிக் கொண்டு போய்விட்டான். மணிவேல்தான் பதறினான். 'நான் போறேன்.. ' சண்முகம் விடவில்லை. 'நீ நில்லு.. யாவாரத்தைக்…

வாளி

இரா.முருகன் குளிகைகளைக் கொண்டுவர மறந்து விட்டிருந்தது. செய்கிற எல்லாக் காரியத்திலும் சாயந்திரம் முதல் இப்படி அபத்தம் பற்றிக் கொண்டிருக்கிறது. நெரிசல் மிகுந்த பேருந்தில் ஏறியபோது போக வேண்டிய இடம் துல்லியமாக மனதில் இருந்தது. வண்டிக்குள்ளே…

சிக்குவும் மழையும்….

தமிழ் வாசகி 'சிக்கு ', 'சிக்கு ' எஜமானியம்மாவின் குரல் கேட்டு ஓடினாள் சிக்கு. 'சிக்கு ' என்ற பெயர் பெற்றவர்கள் வைத்த பெயர் அல்ல. இந்த வீட்டிற்கு முதன்முதலாக வேலைக்கு வந்த பொழுது…

நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்) (Based on Oscar Wilde ‘s Play Salome)

சி. ஜெயபாரதன், கனடா 'கலைஞன் அழகு வடிவங்களின் படைப்பாளி. கலையின் குறிக்கோள் கலைஞனை ஒளித்து வைத்துக் கலைத்துவக்குக் காட்சி தருவது. எழில் படைப்புகளில் அவலட்சணத்தைக் காண்போர் நளினமற்ற கள்ளத் தனம் பெற்றவர்! அவ்விதம் காண்பது…

வண்டிக் குதிரைகள்

ஷைலஜா பாதித்தூக்கத்தில் மனைவியை எழுப்பினான் சாரங். அந்தக்கணம் அவனது மகிழ்ச்சியை யாருடனாவது பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. ஆப்த நண்பன் ஆதித்யாவிடம் சொல்லலாம் என்றால் அவன் ஊரில் இல்லை சுமதியை விட்டால் இப்போது அவனுக்கு வேறுயாருமில்லை.சுமதிக்கு…

எல்லை

எஸ்ஸார்சி மருத்துவமனை வாயிலில் என் நண்பன் வரதன் நின்று கொண்டிருந்தான், ஏன் அவன் இங்கு யோசித்தேன். யாருக்கேனும் உடல்நிலை சரியில்லையோ , எனக்குக்கொஞ்சம் பதட்டமாகவும் இருந்தது இதில் எல்லாம் என்ன யோசனை வேண்டிக்கிடக்கிறது. சென்று…

மைனாரிட்டி !

வெங்கட்ராம கிருஷ்ணகுமார் “அப்பா, எனக்கு பள்ளி 2 வாரம் கிறிஸ்துமஸை ஒட்டி லீவுப்பா” என்றான் என் மகன். “ஹேப்பி ஹாலிடேஸ்” என்றேன். “மற்ற வீடுகளில் இருக்கிறதைப் போன்று, ஒரு நல்ல கிறிஸ்துமஸ் மரம் வைப்பா”,…