திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-6) (Based on Oscar Wilde ‘s Play Salome)

சி. ஜெயபாரதன், கனடா 'உன்னதக் கலைஞன் எவனும் கலைப் பொருட்களின் உண்மையான வடிவத்தையோ அல்லது பண்பையோ ஒருபோதும் காண்பதில்லை! அவ்விதம் நோக்கக் துவங்கினால், அவனைக் கலைஞனாக கருதுவது உடனே நிறுத்தப்பட்டு விடும். ' 'உண்மை…

நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-5) (Based on Oscar Wilde ‘s Play Salome)

சி. ஜெயபாரதன், கனடா 'நிலவின் மீது எட்டி என்னால் கையை வைக்க முடிந்தது! பூதள மட்டத்திற்குச் சற்று மேலே சிறிதளவு உயரம் ஏற முயல்வதில் என்ன பயன் உண்டு ? ' ஆஸ்கர் வைல்டு…

சி.என்.ஜி

காசிகணேசன் ரங்கநாதன். 'எலக்ட்ரிக் க்ரிமடோரியம் ' என்ற பெயர்ப் பலகை கண்ணில் பட்டது. பெயர்ப் பலகைதான் மின்சாரச் சுடுகாடு என்று சொன்னதே ஒழிய, உள்ளே தென்பட்டதென்னமோ இந்திரப்ரஸ்தா கேஸ் லிமிட்டடின் எரிவாயு பம்ப். அவன்…

முரண்பாடுகளின் அறுவடை

கே.எஸ்.சுதாகர் படித்துவிட்டுப் பாதங்கள் தேய்ந்து கொண்டிருந்த, சோம்பலின் முழுச்சுகத்தையும் அனுபவித்துக் கொண்டிருந்த காலமது. வேலை கிடைத்தது. ஒதுக்குப் புறமான சிங்களக் கிராமம் ஒன்று. வெளிச்சத்திலிருந்து இருளிற்குள் போகின்ற பயணம். பயம் கலந்த பயணம். அசைவில்லை.…

கதை

பரமுவேலன் கருணாநந்தன் அன்பு வாசகர்களே!உங்களுக்கு நானொரு கதை சொல்லப் போகிறேன்.ஒரு ஊரில ஒரு ராசா இருந்தாரம்... என்ன புண்ணாக்குக் கதை ? என்ர ஆச்சியில இருந்து அம்மாவரை இந்தக் கோதாரிக்கதையைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள்... இப்ப…

பாக்கி

எஸ்ஸார்சி இந்தப்பெண்மணியை எங்கேயோ பார்த்திருக்கிறோம் நாம். ஆமாம். எப்போது பார்த்தோம். அது .மண்டைக்குள்ளாக குடைந்துகொண்டிருந்தது. பார்த்தமாதிரி தானே தோன்றுகிறது. . பிரமன் படைப்பில் ஒருவர்போல் எழுவர் உண்டு என்பார்கள். அந்தக்கதையாக இருக்குமோ. இது. என்…

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 4

ஜோதிர்லதா கிரிஜா பத்மநாபனும் காவேரியும் அன்றிரவு முழுவதையும் கிட்டத்தட்ட உறங்காமலே கழித்தார்கள் என்று சொல்லலாம். அப்போதுஅவர்களிடையே நடந்த உரையாடல்கள் வத்தலப்பாளையத்துக்குப் போய்ச் சம்பந்தம் பேசிவிட்டு வந்து விட்டாற்போலவும், எல்லாம் கூடி வந்து விட்டாற்போலவும், திருமணநாள்…

மறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம்- 3

ஜோதிர்லதா கிரிஜா வாசல் வழிநடையில் நின்றுகொண்டு தன்னைப் பார்த்து ‘இளித்த’- அவளுக்கு அப்படித்தான் தோன்றியது- வள்ளியைக் காவேரி ஓர் எரிச்சலுடன நோக்கினாள். அவளது முகம் கணத்துள் சுருங்கிப் போய்விட்டிருந்தது. “என்ன, வள்ளி ? எதுக்கு…

அப்பா

எஸ்ஸார்சி அவனுக்கு எல்லோரும் பரீட்சை வைத்திருக்கிறார்கள். அவனுக்கு எங்கே தெரிந்தது விஷயம். யார் சொல்வதைத்தான் கேட்கிறான் அவன் பார்த்துவிடுவோம் என்பதே அது. அவனுடைய அம்மா ஆரம்பித்தாள். தம்பி, தம்பி என்பது அவனைத்தான். உனக்கு கல்யாணம்…

பந்தயக் குதிரை

என்.கணேசன் தூக்க மாத்திரைகளை விழுங்கும் முன் பரத் தாத்தாவிற்கு மட்டும் ஒரு வரியில் கடிதம் எழுதினான். 'என்னை மன்னிச்சுடுங்க தாத்தா ' அவர் அவன் மேல் உயிரையே வைத்திருந்தார். அவன் பிரிவை அவர் தாங்க…