திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

சிறகொடிந்த பறவை

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா வீட்டில் கடும் சண்டை. சனியன் பிடிச்சவளோடு "காச் மூச்" சென்று கத்தித் தொலைத்தேன். நிம்மதியே இல்லை. எவ்வளவு ஜாலியாக பறவை மாதிரி இருந்தேன் தெரியுமா ? ஒரு மரத்திலே ஒரு பறவை…

நீர்வலை – (12)

எஸ். ஷங்கரநாராயணன் >>> நிறைய ஓய்வு நேரம் கிடைத்தது இப்போது. பட்டறை என்பது அடைத்துப் போட்டாற் போலிருந்தது. அச்சக வேலை என்றால் பெரும்பாலும் வெளியே சுற்றவேண்டிய வேலை. சட்டென சுதந்திரம் பெற்றாப்போல ஒரு விடுதலை…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:7 காட்சி:1)

சி. ஜெயபாரதன், கனடா அவள் ஒரு தர்க்க ராணி! வாயாடி மாது! அவளைப் பற்றி அனைத்தும் இவற்றுள் அடங்கும்: திட்டுவாள்! சிரிப்பாள்! அழுவாள்! ஆழமாய் எழும் ஆவேசம், ஆத்திர உணர்ச்சி, உன் கவனம் கவரும்!…

கிளிஜோசியக்காரரின் தேடல்

எஸ். காமராஜ் பேருந்தின் பயணம் எல்லா நேரமும் சிலாக்கியமாக இருப்பதில்லை காலங்கள் மாறும்போது நெரிசலும் சண்டையும் போட்டிபோட்டு இடம் பிடிக்கும். கூட்ட நேரங்களில் ஜன்னல் வழியாக பை, கைக்குட்டை ஆகியவற்றைப் போட்டுவிட்டு சாவகாசமாக ஏறி…

மடியில் நெருப்பு – 26

ஜோதிர்லதா கிரிஜா கதவை அகலத் திறந்து வழி யமைத்துக் கொடுத்த சத்தியானந்தத்தைப் பார்த்து, “குட் மார்னிங், இன்ஸ்பெக்டர்!” என்ற பாவானி அவரைத் தொடர்ந்து உள்ளே சென்றாள். “வாங்க, மிஸஸ் பவானி! வாங்க. . .…

மடியில் நெருப்பு – 25

ஜோதிர்லதா கிரிஜா இன்ஸ்பெக்டர் சத்தியானந்தம் மற்றவர்களினின்று மிகப் பெரிய அளவில் மாறுபட்டவர். செய்யும் தொழிலைக் காட்டிலும் உயர்ந்த தெய்வம் பிறிதொன்று அவருக்கு இல்லை. கடமையை ஒழுங்காய்ச் செய்ய வேண்டுமென்னும் ஆசையுள்ளவராதலால், அவ்வாறு இல்லாத சக…

நீர்வலை (11)

எஸ். ஷங்கரநாராயணன் சிவாஜி எதிர்பாராத திருப்பம் நடந்தது. நல்ல பேச்சுஅடாவடி இருந்தது அவனிடம். அவனைத் தற்செயலாக முதலாளியின் இரண்டாவது மகன் ரத்னசபாபதி பார்த்தான். படபடவென பைக்கில் வந்து பட்டறை ஆட்களில் ஒருத்தனை உதவிக்கு எனக்…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:5&6)

சி. ஜெயபாரதன், கனடாதூக்க பானத்தைக் கொடுத்திடு! காலப் பெரு இடைப்வெளி தனைக் கடந்திட! எனை விட்டேகினார் என்னினிய ஆண்டனி! ... கிளியோபாத்ரா வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா) எங்குள்ளார் ஆண்டனி? நிற்கிறாரா? குந்தியுள்ளாரா?…

நீர்வலை (10)

எஸ். ஷங்கரநாராயணன் >>> படிப்பு வராதவர்கள் என்று ஒதுங்கியவர்களே அங்கே ஒர்க்ஷாப்பில் இருந்தார்கள். அப்பாவுக்கு இராணுவ பென்ஷன் என்று வந்தபோதிலும், மருந்துகளுக்கே பத்தாத நிலை. நாலுபேரை நம்பி, கடன் கொடுத்து வாங்கி, ஏகப்பட்ட சிக்கல்களில்…

மடியில் நெருப்பு – 24

ஜோதிர்லதா கிரிஜா 24. தன்னைப் பார்க்கத்தான் காவல்துறை ஆய்வாளர் வந்துகொண்டிருந்தார் என்பது புரிய, பவானி, பேனாவை மூடிவைத்துவிட்டு, “ வாங்க, இன்ஸ்பெக்டர்!” என்றாள். எழுந்து போய் எதிரே சுவரோரத்தில் மடக்கிவைக்கப் பட்டிருந்த நாற்காலி யன்றை…