திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

அடையாளம் துறக்கும் அந்தி மந்தாரைகள்

திலகபாமா எண்கள் குழப்பமாய் ஒரு வரிசைக் கிரமத்தில் என்றில்லாது பெரிதும் சிறியதுமாய் வந்து வந்து போக. எண்களுக்கு பின்னாள் மஞ்சளும் நீலமுமாய் விளக்கு வெளிச்சங்கள் தோன்றி மறைந்தன. எல்லாமே செல்லிடை பேசிகளின் எண்கள் .…

மடியில் நெருப்பு – 35

ஜோதிர்லதா கிரிஜா35. ஜகந்நாதன் ஆத்திரமே உருவாக ராஜாதிராஜனின் முன் உட்கார்ந்திருந்தார். அவர் உதவியால்தான் தன்னால் ஒருகால் தப்ப முடியலாம் எனும் நெருக்கடியில் இருந்த ராஜாதிராஜன் கூட்டியும் குறைத்தும் உண்மையைச் சொல்லும்படி ஆயிற்று. “வெள்ளம் தலைக்கு…

மாத்தா-ஹரி – அத்தியாயம் 7

நாகரத்தினம் கிருஷ்ணா அத்தியாயம் 7 'வானத்து சுடர்களெல்லாம் மிக இனியன. மழை இனிது, மின்னல் இனிது, இடி இனிது. கடல் இனிது காடு நன்று' எனப்படித்தப் பாரதியின் 'காட்சி நினைவை முட்டியது. மழையின் எல்லாப்…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:7 காட்சி:9)

சி. ஜெயபாரதன், கனடாஉங்கள் இருக்கை வியப்புண் டாக்கும் ஆண்டனிக்கு. எவற்றை விட்டு வைக்கக் கூடாதோ அவற்றை எல்லாம் நீக்கிடு, அவரது இதயத்தி லிருந்து! அவரது மூளையி லிருந்து! அவரது ஆயுட் காலத்தி லிருந்து! எளிய…

கால நதிக்கரையில்… – அத்தியாயம் – 4

வே.சபாநாயகம் சாலையின் இருபுறமும், அண்ணாந்து பார்த்தால் உச்சி தெரியாமல் உயர்ந்து பரந்து நின்றிருந்த இலுப்பை மரங்க¨ளைக் காணோமே! மனிதனின் பேராசைக்கு அவையும் பலியாகி விட்டனவா? அல்லது ஆற்றின் வெள்ளப் பிரவகிப்பில் அவை தலைகுப்புறச் சாய்ந்து…

நாதஸ்வாமி

எஸ். ஷங்கரநாராயணன்சிறிய ஊர், என்றாலும் மடத்தினால் ஊர் பேர்பெற்றதாய் இருக்கிறது. ஜனங்கள் அமைதியானவர்கள். சாதுவானவர்கள். மடாதிபதிக்கு ஊரில் நல்ல செல்வாக்கும் சொல்வாக்கும் உண்டு. மடத்தின் பெயரில் பள்ளிக்கூடம், கல்லூரி எல்லாம் இருக்கிறது. பச்சைச் சீருடையில்…

மடியில் நெருப்பு – 34

ஜோதிர்லதா கிரிஜா அந்த ஆள் மறுபடியும் சற்றுத் தயங்கிய பின் சொன்னார்: “அன்னைக்கு ஓட்டல் சோளாவுக்கு வந்திருந்தீங்கல்லே ஒரு ஆளோட? அவருக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆயிட்டுதுங்க! உங்களுக்குத் தெரிஞ்சிருக்காதுன்னு தோணுது. அதான் சொல்லி வைக்கலாம்னு…

மாத்தா ஹரி – அத்தியாயம் 6

நாகரத்தினம் கிருஷ்ணா "ஆறிலும் சாவு நூறிலும் சாவு; ஆணுக்கு மட்டுமன்று பெண்ணுக்கும் அப்படியே. ஆதலால் உயிருள்ளவரை இன்பத்துடன் வாழவிரும்புதல் மனித உயிர்களின் கடமை. இன்பத்துக்கு முதல் அவசியம் விடுதலை" பாரதியின் கட்டுரை ஒன்றில் படித்தது.…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:7 காட்சி:8)

சி. ஜெயபாரதன், கனடாஎனது அங்கியைக் கொண்டுவா! எனது மகுடத்தைச் சூட்டு! என்னுள் எழும்பிடும் அழியா ஆசைகள்! எகிப்தின் திராட்சைகள் இனி என்னுதடை நனைக்கா! வேண்டாம்! அதோ கேள் ஈராஸ்! ஆண்டனி அழைக்கும் குரல் கேட்கும்…

கால நதிக்கரையில்… – அத்தியாயம் – 3

வே.சபாநாயகம் மெதுவாகக் கரையை நெருங்கினார். வலதுபுறம் சற்றுத்தொலைவில் தெரிந்த இடுகாட்டில் ஒரு பிணம் புகைந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். 'அட! இது நம் அப்பாவை எரித்த இடமல்லவா?' எந்த குறிப்பிட்ட இடத்தில் எரித்தது என்று காண…