திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

பிரதிமைகள்

ஹரன்பிரசன்னா சிறிய திறப்பொன்றில் விழுவதாகவே தோன்றியது. ஆனால் அத்திறப்பு நீண்டு பெரும்பள்ளமாகி கீழே வெகு கீழே செல்ல நான் அலறத்தொடங்கினேன். கண் விழித்துப்பார்த்தபோது அறையெங்கும் பரவியிருந்த வெளிர் நீலநிறப் படர்வில் என் மகன் எவ்விதக்…

நாவல்: அமெரிக்கா II! அத்தியாயம் ஒன்பது: 42ஆம் வீதி மகாத்மியம்!

வ.ந.கிரிதரன் அன்றையப் பொழுதினை நியூயார்க் மாநகரத்தின் மான்ஹட்டன் பகுதியில் சுற்றித் திரிந்து கழிப்பதாக இளங்கோவும் அருள்ராசாவும் தீர்மானித்திருந்தனர். இளங்கோவைப் பொறுத்தவரையில் எந்த வேலையானாலும் உடனே செய்வதற்குத் தயாராகவிருந்தான். அருள்ராசா அதற்குத் தயாரில்லை. அதற்கு அன்று…

கால நதிக்கரையில்……..அத்தியாயம் – 5

வே.சபாநாயகம் சற்றே உட்காரத் தக்கதாய்த் தோன்றிய பெஞ்சின் உடையாத பகுதியில் உட்கார்ந்தார். இதே இடத்தில்தானே அப்பா தண்ணீர்ப் பந்தல் கோடைகாலத்தில் வைப்பார்கள்! தண்ணீர்ப் பந்தல் வைத்து நடத்தவென்றே தாத்தா காலத்திலிருந்து கொஞ்சம் நிலம் ஒதுக்கியிருந்தது.…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்:7 காட்சி:10)

சி. ஜெயபாரதன், கனடா ரோமைப் புறக்கணித்தார் ஆண்டனி! அதற்கு மேலும் அடாதன செய்தார் அலெக் ஸாண்டிரியா விலே! அவரது பண்பாடே அப்படித்தான்! அங்காடித் தளத்து வெள்ளி மேடையில் ஆண்டனியும், கிளியோ பாத்ராவும் பொன்னா சனத்தில்…

நாவல்: அமெரிக்கா II அத்தியாயம் எட்டு: விருந்தோ நல்ல விருந்து!

வ.ந.கிரிதரன் பல்பொருள் அங்காடி நண்பர்களிருவருக்கும் பெரு வியப்பினை அளித்தது. முதன் முறையாகப் புலம் பெயர்ந்ததன் பின்னர் அவர்களிருவரும் இவ்விதமானதொரு வர்த்தக நிலையத்துக்கு விஜயம் செய்திருக்கின்றார்கள். மரக்கறி, மாமிசத்திலிருந்து பல்வேறு வகையான பலசரக்குப் பொருட்கள், பழங்கள்,…

மடியில் நெருப்பு – 36 (முடிந்தது)

ஜோதிர்லதா கிரிஜா36. புகைப்படத்திலிருந்து பார்வையை உயர்த்திய ஜகந்நாதன் சூர்யாவைப் பார்த்த போது, அவள் கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தாள். “அழாதேம்மா. கொஞ்சம் கட்டுப் படுத்திக்க. . . எனக்கு ஒரே ஒரு மகன்தான். ஏதோ ·போட்டோ…

மாத்தா-ஹரி – அத்தியாயம் 8

நாகரத்தினம் கிருஷ்ணா நடையிற் காலெடுத்து வைக்கையில், "என்னதான் தோழியைப் பார்க்க என்றாலும், கொஞ்சம் முகத்தை அலம்பிட்டு, நெற்றியில் ஒரு பொட்டை வச்சுகிட்டு போயேன், வெறும் நெற்றியோட பார்க்க நல்லாவா இருக்கு", என்று அக்கறையுடன் ஒலித்த…

ஒற்றை மரம்

மணிமொழி என் வீட்டின் கண்ணெட்டிய தூரத்தில் ஒரு மலை இருக்கின்றது. கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருந்தாலும், அது பார்ப்பதற்குப் பசுமையாக இருக்கும். அதன் கம்பிரமான தோற்றமும் அசைக்க முடியாத நம்பிக்கையும் என்னை கவர்ந்திழுத்தது. மேகங்கள் அவ்வப்போது…

நாவல்: அமெரிக்கா II – அத்தியாயம் ஏழு: திருமதி பத்மா அஜித்.

வ.ந.கிரிதரன் நண்பர்களிருவரும் 'லாங் ஐலண்ட்' நகரை அடைந்தபொழுது மாலை நான்கு மணியாகிவிட்டது. மாநகர் மாலை நேரப் பரபரப்பில் மூழ்கிக் கிடந்தது. இந்தியத் தம்பதியினரின் வீடு நகரத்துப் பாதாள இரயில் 36வது தெருச் சந்திப்பிற்கண்மையிலிருந்தது. 'மான்ஹட்டன்'னில்…

தனியறை: 1

புதிய மாதவி இந்த மனுசனுக்கு வர வர புத்திக் கெட்டுப்போச்சு.. இல்லாட்டா இப்படி நான் வாங்க, நேரமாகுது, கிளம்புங்க சீக்கிரம்னு பலவிதமாக சொன்னப்பிறகும் சோபாவை விட்டு எழுந்திருக்காமா டி.வி.யும் ரிமோட்டுமா உட்காந்திருக்குமா? அதுகளும் புதுசா…