உஷாதீபன் பணியிலிருந்து ஓய்வு பெற்றது முதல், தான் வேலை பார்த்த அலுவலகத்திற்குப் போய் உதவியாய் ஏதேனும் வேலைகளை விடாமல் செய்து கொடுத்துக் கொண்டிருப்பதில் மனமுவந்த ஒரு ஈடுபாட்டோடு இயங்கிவந்தார்; வேதமூர்த்தி. வுலிய விரும்பி. அவராகத்தான்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாகாதலிக்கும் மாதரின் பேதளிக்கும் இதயம் கணக்கிலா முறையில் கவலை உட்பட்டுக் காதலுக்கு இரையாகிப் போகும் ! பேச்செல்லாம் எமது இனிய வேதனை பற்றி இருக்கும் ! பெரு மூச்சைப் பற்றியும்…
கௌரிகிருபானந்தன் வாசற்கதவு திறந்துதான் இருந்தது. உள்ளே அடியெடுத்து வைக்கு போதே "அதோ, வந்துவிட்டாள்" என்றார் என் கணவர் என்னைப் பார்த்தும். போனில் யாருடன் பேசிக் கொண்டிருந்தாரோ தெரியவில்லை. "இந்தா பேசு.உன் மகள்" என்று சொல்லிக்…
வே.சபாநாயகம் சிதம்பரம் வீட்டுக்கு நேர் எதிரே தெருவின் மறுபக்கத்தில் நின்றிருந்த அந்தக் கல்க்கம்பத்துக்கு ஒரு சுவாரஸ்யமான வரலாறு உண்டு. அது தெருவிளக்குக்கான கம்பம். அதில் கண்ணாடிக் கூண்டு வைத்து முன்பெல்லாம் அதனுள் இரவில் விளக்கு…
நாகரத்தினம் கிருஷ்ணா என்னுடைய கவிதை காரணமாக தேவசகாயம் கோபித்துக்கொண்டு போனபிறகு இரண்டு நாட்கள் தூக்கமின்றி அவதிபட்டேன், கிருஷ்ணா. வேறொருத்தியாக இருந்தால் இப் பிரச்சினையை எப்படி அனுகியிருப்பாள் என்று யோசித்தேன். அவனுடையத் திருட்டை பத்தினிப் பெண்டிர்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஇரவும் பகலும் எனக்கு மனவேதனை ! அடிமைப் படுத்தும் நீ கொடுமைப் படுத்துவாய் என்னை ! உன்மேல் நேசம் கொண்ட ஒருவனை இப்படி வாதனை புரிந்தால் நீ எப்படிப் பகைவனை…
நாகரத்தினம் கிருஷ்ணா - பிறகென்ன நடந்தது? பவானி. - எனக்குப் புரியலை கிருஷ்ணா. இப்படி திடீர் திடீரென்று சுவரைபார்த்து புலம்பினா, நா¨ளைக்கு உன்னையும் தேவசகாயம் லிஸ்ட்ல சேர்க்கவேண்டிவரும். என் கதையை மறந்துட்டு வேற வேலையைப்…
சந்திரவதனா செல்வகுமாரன் புள்ளிகளை மட்டுந்தான் எங்களால் போட முடிகிறது. எந்தெந்தப் புள்ளிகள் இணைந்து எந்த வடிவில் வாழ்க்கைக் கோலம் அமையப் போகின்றது என்பதை யாரும் முற்கூட்டியே உணர்ந்து கொள்வதாகவோ அறிந்து கொள்வதாகவோ எனக்குத் தெரியவில்லை.…
உஷாதீபன் அவனைக் கெடுத்தது நான்தான். அந்த அறுவரில் யார் என்று அடையாளம் காண்பிக்கச் சொல்லி போலீஸ் என்னைக் கேட்டபோது எனக்குள் இப்படித்தான் தோன்றியது. அந்த அவனை, அவன் மனதைக் களங்கப்படுத்திக் கெடுத்தவன் நான்தான்|.! ஆம்!…
வே.சபாநாயகம் தெருக் குறட்டிலிருந்து சிதம்பரத்தின் பார்வை பூட்டி இருந்த தெருக் கதவுக்கு மாறியது. இந்த வாயிற்படி பின்னால்தான் அமைக்கப்பட்டது. பெரியப்பாவுக்கும் அப்பாவுக்கும் பாகம் பிரிக்கப்பட்டபோது கூட இப்படித் தனித் தனித்தனி வாயில் இல்லை. பெரிய…