சோ.சுப்புராஜ் அலுவலக வாசலில் காத்திருந்த மாடசாமிக்கு அலுப்பாகவும் ஆயாசமாகவு மிருந்தது. எத்தனை எத்தனை காத்திருப்புகள்! பாதி ஆயுள் காத்திருப்புகளிலேயே கழிந்து விடும் போலிருக்கிறது. இந்த தொழிற்சாலை வாசலில் காத்திருந்த நிமிஷங்களைக் கணக்கெடுத்தாலே...... கண்மூடி யோசனை…
குரல் செல்வன் (1) “நேற்று ப்ரின்ஸ்டனைச் சுற்றிப் பார்த்து விட்டோம். நம் வரிசையில் அடுத்தது யேல்” என்றான் சாமி. ஜூன் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை. ஒன்பது மணிக்கு முன்பே காலை உணவை முடித்துக் கொண்டு…
ஜெயந்தி சங்கர் அன்று வழக்கமான சுறுசுறுப்பில் இல்லாதிருந்த சுநாதரின் நெற்றியில் சிந்தனைக் கோடுகள். அவனின் கைகள் அனிச்சையாக ஒன்றைத் தொடந்து இன்னொன்றாக விறகு வெட்டுவதிலும், வெட்டியவற்றை சமையலறை மூலையில் வைப்பதும், வீட்டைக்கூட்டி மெழுகுவதுமாக இருந்தான்.…
எம். ரிஷான் ஷெரீப் நரகலையெடுத்து தனது சட்டைப் பைக்குள் தானே போட்டுக் கொண்டதாய் அருவருப்பாய் உணர்ந்தார் அவர். பணம் தான். சாதாரண இருபது ரூபாய் நோட்டு. இத்தனைக்கும் ஊரில் பெரிய மனிதர் என்று பெயர்…
சக்தி சக்திதாசன் பேந்தப் பேந்த விழித்தவாறே அருணன் அந்த விமானத்தினின்றும் இறங்கினான். இருண்ட எதிர்காலம், சுபீட்சமற்ற வாழ்க்கை, நாளை என்ன நடக்கும் என்று அறியாத நிலை இதுதான் அவனது தாய்மண்ணின் இன்றைய நிலை. பணம்,…
லக்கிலுக் பூசாரி தாத்தாவின் வீடு பனையோலைகளால் வேயப்பட்டது. அந்த வீடு கொடுத்த சில்லிப்பை எந்த ஏசியாலும் கொடுக்கவே முடியாது. வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் மண்தரையை சாணத்தால் மொழுகுவார் பூசாரி பாட்டி. அவர்கள் வீட்டுக்கு சென்றாலே சாணமணம்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா காதலில் ஆழமாய் மூழ்கிய ஓருவன் கண்டிக்க வேண்டும் அதிகமாய் அழகினை அழித்திடும் ஒவ்வோர் சிறு குறையையும், ஒவ்வோர் பெருந் தவறையும் ! நானொரு பெண்ணாக இருந்தால் ஆணொருவன் செய்வதை…
வே.சபாநாயகம் இந்த மேலமந்தை கீழமந்தையிலிருந்து மாறுபட்டது. கீழமந்தை ஒதுக்கமானது. மேலமந்தை அந்தவழியே போகும் வெளியூர்ப் பாட்டையில் இருந்தது. கீழமந்தையில் அய்யனார் கோயில் திரௌபதைஅம்மன் கோயில்களின் திருவிழாக்களில் ஆடு கோழி பலியிடுவதும் சாராயம் வைத்துப் படைப்பதும்…
கிரிதரன் ராஜகோபாலன்-------------------------------------------- வெக்கையான அந்த இரவில், தண்ணீர் வரண்டுபோன தொண்டையில் ஜில்லென பட்டபோதுதான் ஆரோக்கியராஜுக்கு வேலைக்குப் போன முதல் தினம் ஞாபகத்திற்கு வந்தது. அந்த வெள்ளிக்கிழமை ஆலயத்திற்கு போகும்வரை அவனுக்கு சத்தமே பிடிக்காது.அல்போன்சுடன் ஒட்டிக்கொண்டு…
நாகரத்தினம் கிருஷ்ணா - என் பேர் பிலிப் பர்தோ, இப்போது ஞாபகம் வருதா. போன வாரத்தில் உனக்குக் கடிதங்கூட எழுதி இருந்தேனே. - அடடே நீங்கதானா அது. முடிந்தால் இன்று மாலை இல்லைண்ணா, நா¨ளைக்கு…