லக்கிலுக் கிருஷ்ணன் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பான். நாகேஷைப் போல ஒல்லியான வெடவெட தேகம். நிற்கும்போது கூட ஏதாவது சாய்மானம் அவனுக்கு தேவைப்படும். துறுதுறுவென்று எதையாவது செய்து கொண்டிருப்பான். கையையும், காலையும் வெச்சுக்கிட்டு சும்மாவே…
எம்.ரிஷான் ஷெரீப் காற்று இழுத்துவிட்ட காதோர முடியை ஒதுக்கிக் கொண்டாள். 'பள்ளிக்கூடத்திற்கு ஓடியே போய்விடலாமா ? ' ஒரு கணம் சிந்தித்தாள். வேண்டாம் , தன் வயதொத்த சிறுமிகளெல்லாம் இரட்டை ஜடையோடு மெதுவாக நடை…
கே.பாலமுருகன் 1 மழை பெய்யாத ஓர் இரவு நேரம். மெல்லிய காற்று மட்டும் சலனித்துக் கொண்டிருந்தது. எங்கும் சூன்யமாக இருப்பதைக் கண்டு அம்மா இரண்டாவது அறையில் அழுது கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். சரியாகப் புரிந்து…
ஜெயந்தி சங்கர்இரண்டு நாட்களில் நான்கைந்து முறை என்னோடு தொலைபேசிட விடாமல் முயன்றபடி இருந்தான் மெங்லோங். அவனோடு பேசுவதைத் தவிர்த்தேன். 'அவசரம்' என்று முதலிலும், பிறகு, 'உன்னோட கொஞ்சம் பேசணும்', என்று சாதரணமாகவும், அதைத் தொடர்ந்து…
நாகரத்தினம் கிருஷ்ணா - அடுத்து என்ன செய்தீர்கள்? - இந்த நிலைமையில், மேற்கொண்டு என்ன செய்யலாம்? அரசாங்கத்தின் உதவியை நாடலாமா என்று கேட்கிறேன். பவானிக்கு விருப்பமில்லை. என்னை மீண்டும் எங்கள் வீட்டிலேயே சேர்ப்பித்துவிடுங்கள். நான்…
November 15, 2007 • By
தாஜ்
தாஜ் கடவுளின் பூமிக்கு அவனது அனுமதியில்லாமல் வந்து விட்டோம். எத்தனை துரிதமாக அந்த இடத்தை விட்டுத் திரும்புகிறோமோ அத்தனைக்கு நல்லது என்று நினைத்தார்கள். தலைவனின் அந்த உத்தரவுக்காக காத்திருந்தார்கள். குழுக்களின் கூட்டம் ஓரிடத்தில் குழுமியது.…
November 9, 2007 • By
தாஜ்
தாஜ்மதிப்பிற்குரிய இறந்தவன் அவர்களுக்கு, நெருக்கடியான உங்களது பணிகளுக்கிடையில் என் கடிதப் பக்கங்களை தீர வாசித்து பதில் தந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி. எதையும் தெளிவுடன் எழுத வேண்டும் என்ற உந்தலில், அது கடிதம் என்றாலும் நான் நிறையவே…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா"விட்டுவிடு உன் காதலியை" என்று விலைமதிப் பாகப் பாரிஸை வேந்தரே வந்தெனக்கு அளித்தாலும் வேண்டேன் அப்பெரு நகரை ! மீண்டும் எடுத்துக் கொள்வீர் ஹென்ரி வேந்தே என்பேன் ! எனது…
அப்துல் கையூம்நான்தான் சட்டுவம் பேசுகிறேன். சட்டுவம் எப்படிப்பா பேசும்? என்றெல்லாம் குறுக்கு கேள்வி கேட்கக் கூடாது. சுட்டி டிவியிலே ஆடு, மாடு, கோழி, குதிரையெல்லாம் டயலாக் எடுத்து விடலாம். ஈசாப் நீதிக் கதையிலே முயல்,…
லக்கிலுக் பூசாரி தாத்தாவின் வீடு பனையோலைகளால் வேயப்பட்டது. அந்த வீடு கொடுத்த சில்லிப்பை எந்த ஏசியாலும் கொடுக்கவே முடியாது. வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் மண்தரையை சாணத்தால் மொழுகுவார் பூசாரி பாட்டி. அவர்கள் வீட்டுக்கு சென்றாலே சாணமணம்…