தமிழில் மதுமிதா 3. ஏரிச் சகோதரிகளும், இரு சகோதரர்களும் 'அலி' மலை மத்திய தைவானில் உள்ளது. அந்த மலை, அழகிய சூரிய உதயம், கடல்கள், மேகங்கள், செம்மரங்கள் ஆகியவற்றுக்குப் பெயர்பெற்றது. மேலும் 'அலி' மலையின்…
நாகரத்தினம் கிருஷ்ணா கடந்த ஒரு மணிநேரமாக ஹரிணி பாரீஸின் கிழக்கு இரயில்வே சந்திப்பில் காத்திருக்கிறாள். ஐநூற்று இருபத்தைந்து கி.மீட்டர் தூரத்திற்கு, இரண்டு மணிநேரம் இருபது நிமிடங்களைப் பயண நேரமாக எடுத்துக்கொண்டு பாரீஸில் இறக்கியிருந்தது. ஏமாற்றம்,…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா ஞானக் கேள்விகள் மனதைத் துளைப்பவை ! முகத்துதி கேட்க ஏங்குவோம் நாம் ! மனிதர் ஒருவர் யாராயினும் சரி தனது பாடலை வாசித்துக் காட்டின் தைரியமாய்ச் சொல்வேன் நான்:…
குரல்செல்வன் சூரன் தன் நண்பன் நிக்கலஸைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறான். அவனுடன்தான் சூரன் தினமும் மதிய உணவைச் சாப்பிடுகிறான். பள்ளிக்கூட பஸ்ஸில் அவன் பக்கத்தில்தான் உட்காருகிறான். அவனோடுதான் கம்ப்யூட்டரில் விளையாடுகிறான், ஒருவன் வாழ்வு…
December 6, 2007 • By
நவநீ
நவநீ குருவிக்கூடு போல ஒரு சிறிய அழகான வீடு. அருகே உருளைக்கிழங்கு விளையக்கூடிய செழிப்பான ஒரு ஏக்கர் நிலம். பக்கத்தில் ரம்மியமான ஒரு நீரோடை. அங்கு கணவன், மனைவி, மகன் என மூவரும்…
லக்கிலுக்முருகன் வசித்தது விசாலாட்சி தோட்டம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் இருந்த ஒரு பிளாக்கில். விசாலாட்சி தோட்டத்தை கொஞ்சம் டீசண்டாக சொல்லுவது என்றால் சென்னை-600028 என்று சொல்லலாம். கொஞ்சம் கலீஜாக சொல்லுவதென்றால் சுண்ணாம்புக் கால்வாய் என்றும்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாபொய் உரைத்தால் இறைவனே என்னை அடித்துக் கொல்லட்டும் சொன்னதைப் பிறருக்கு உறுதிப் படுத்த ! இதயமும் இதயமும் தழுவிக் கொண்டு பேசிக் கொள்ள அனுமதி தா ! உனது நட்பரங்கினில்…
ஜெயந்தி சங்கர் கொஞ்ச நாட்களாகவே ரூபிணி கமலா வீட்டுக்கு அடிக்கடி போய்வருகிறாள். ஒரு வேளை ரூபிணி அங்கு போயிருப்பளோ. கமலா வீட்டுத் தொலைபேசி எடுக்க ஆளில்லாமல் அடித்துக் கொண்டே இருந்தது. குட்டி பிறந்த போது…
தமிழில் - மதுமிதா >>> 2. கலங்கிய ஏரியின் கதை தைவானின் நீண்ட நதியை உங்களுக்குத்தெரியுமா? ம்ஹ¤ம்? சரி விடை சூவோ ஷ¥ க்சீ. இந்நதி நேங் கா வோ ஷான் லிருந்து அடர்ந்த…
நாகரத்தினம் கிருஷ்ணா ஹரிணிக்கு நினைவு தெரிந்து நவம்பர் மாதத்தில் இப்படியொரு கால நிலையைக் கண்டதில்லை. திடீரென்று குளிர் கூடுவதும், அடுத்தநாள் குறைவதுமாக இருக்கிறது. அரவிந்தனுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிக்கு மாறாக பாரீஸ¤க்கு அவளால் ஞாயிற்றுகிழமை காலையில்தான்…