திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 5

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்சென்னைக்கு வந்த இரண்டாவது நாள் முதல் லாவண்யாவுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் வசந்தி. லாவண்யா வந்தால் ஏதாவது ஒரு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு வசந்திக்குக் கொஞ்சம் ஆறுதலை ஏற்படுத்தியது. சவிதாவிடம் இந்த விஷயத்தைப்…

வீடு

எம்.ரிஷான் ஷெரீப்கூரையில் பகல்நேர வெளிச்சத்திற்காகப் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடித்துண்டு வஞ்சகமின்றி நிலா வெளிச்சத்தைப் பாய்ச்சியதில் வீட்டின் நடுப்பகுதியில் விளக்கைப் போடாமலேயே நடமாட முடிந்தது.இருப்பது இரு அறைகள் கொண்ட வீடு.இதில் அப்பாவுக்கு ஒரு அறை.அம்மாவுக்கும் இவளுக்கும் சுதாவுக்கும்…

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 1 (சுருக்கப் பட்டது)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா. . . . மனிதன் தனக்குக் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவற விடாமல் பிடித்துக் கொள்ள வேண்டும். . . . . கூர்மையான ஓர் வினாவை கேட்பதுவே…

அவன்

மாதங்கிபதி, மனைவி கவிதாவைப் பார்த்தான். "பார்த்து, பார்த்து, மிக பத்திரமாகக் கொடு, நானே உன் பக்கத்தில் வருகிறேன்; பாவம் பச்சை உடம்புக்காரி நீ," என்றவாறு அவளருகில் தன் வயிற்றை உந்தியவாறே தத்தித்தத்திப் போனான். கவி…

தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 4

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் சொல்லாமல் கொள்ளாமல் வந்த தாயைப் பார்த்ததும் லாவண்யா சந்தோஷத்தில் திக்குமுக்காடினாள். "அம்மா! நெற்று இரவுதான் நினைத்தேன், அம்மா ஒரு தடவை வந்துவிட்டு போனால் நன்றாக இருக்குமே என்று. காலையில் நீயே வந்து…

காட்டாற்றங்கரை – 1

வ.ஐ.ச. ஜெயபாலன் கண்களையும் மனசையும் இறுக வைக்கிற வெய்யில். அறுவடை ஓய்ந்த வயல்களையும் பற்றைக் காடுகளையும் ங்காங்கே தனித்துநின்ற மரங்களையும் ஏற்கனவே கோடை மேய்ந்து விட்டிருந்தது. கண் எட்டிய தூரம்வரைக்கும் வரண்டு கிடந்த வெளியெங்கும்…

கழுதை வண்டிச் சிறுவன்

அ.முத்துலிங்கம் புத்தாயிரம் நெருங்க நெருங்க என் பதற்றம் அதிகரித்தது. இனி வரும் வருடங்களில் நினைவு வைக்கும் விதமாக அதைக் கொண்டாடவேண்டும் என்று திட்டமிட்டேன். திங்கட்கிழமை முடிந்து செவ்வாய்க்கிழமையாக மாறுவது, பங்குனி மாதம் சித்திரையாக மாறுவது,…

நடை

கே.எஸ்.சுதாகர் எங்குமே திருவின் படைப்புகளைப் பற்றிய பேச்சுத்தான். இலக்கியத்தில் திரு புகழ்பூத்த எழுத்தாளராகிவிட்டார். அவரது 'நியூ வேவ்' பாணியிலான நடை இளைஞர் கூட்டத்தைக் கவர்ந்து கொண்டது. பல்கலைக்கழகத்தில் கலைத்துறை பயிலும் மாணவியர் கூட்டமொன்று அவரைச்…

ஜனவரி இருபது

குரல்செல்வன் சாமி தடித்த போர்வையிலிருந்து மெதுவாக விலகி, படுக்கையிலிருந்து எழுந்து, அறையின் கதவைச் சத்தம் எழாமல் சாத்திவிட்டுக்கீழே இறங்கிச்சென்றான். ஆனாலும் சரவணப்ரியாவுக்குத் தூக்கம் கலைந்து விட்டது. போர்வைக்குள்ளிருந்த வெம்மையிலிருந்து வெளிவர மனமில்லை. சாமி காப்பி…

கடவுள் தொகை

தமிழ்மகன் "கடவுள் இருக்கிறாராப்பா?'' என்றான் மகன். பொதுவாக இந்த வயசில் இப்படியான எண்ணம் தோன்றும் என்று நினைக்கிறேன். பத்தாம் வகுப்பு படிக்கும் நேரத்தில்தான் எனக்கும் அப்படியான சந்தேகம் எழுந்தது. பால் போடாமல் போய்விட்ட பால்காரனிடம்…