திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

முள்வேலிமுகாம்களிலிருந்தும் ஊர்விலக்கத்திலிருந்தும் விடுதலைக்கான தீர்மானங்கள்

வி.சிவராமன்தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற குமரிமாவட்ட மாநாடு 24 - 10 - 2009அன்று நாகர்கோவில் அசிசி அரங்கில் முனைவர்சிறீகுமார்,நாவலாசிரியர் மீரான்மைதீன்,திறனாய்வாளர் ஆர்.பிரேம்குமார் ஆகியோரின் கூட்டுத்தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் காருபாறை,தக்கலை. பூதப்பாண்டிகிளைகளின் அறிக்கை மோகன்தாஸ்,நடசிவகுமார்,ச.கண்ணன்…

முகங்கள்: பேரா.தி.ந.ஜெகதீசன்

நேசமுடன் வெங்கடேஷ்இந்த ஆண்டு, பேராசிரியர் ஜெகதீசன் பிறந்து நூறாண்டுகள் ஆகிறது. யார் யாருக்கோ நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம். ஜெகதீசனைக் கொண்டாடுவார் யாருமில்லை. அவரைப் பற்றி அதிகம் தெரிந்தவர்கள் யாருமில்லை என்பதால், விழாக் கொண்டாட்டங்கள் இல்லை…

நினைவுகளின் தடத்தில் – (37)

வெங்கட் சாமிநாதன்பாட்டியை ரயிலேற்றி விட்டேன் தான். அது எனக்குத் தெரியும். ஆனால் 'இதோ விடிஞ்சுடும்' என்று ரெண்டு மணிக்கோ மூணு மணிக்கோ எழுப்பிவிட்டு பாட்டியையும் என்னோடு அனுப்பி வைத்தது அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அப்படி ஒண்ணும்…

ஆன்மீக வியாபாரிகள்

பா பூபதி ஒரு ஜென் குரு ஒவ்வொரு நாள் மதியமும் தூங்கி ஓய்வெடுப்பார். சீடர்கள் அவர் எழுந்ததும் ஏன் தூங்கினீர்கள் ஐயா என்று கேட்டார்கள். குரு விட்டுக் கொடுக்காமல், "நான் தூக்கத்தில் கனவுலகிற்குச் சென்று…

வார்த்தை நவம்பர் 2009 இதழில்…

பி கே சிவக்குமார் விரியுமறிவு நிலை காட்டுவீர்! வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்! - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் எதிர்வினைகள் என் ஓவியங்களில் இந்தியத்தன்மை தன்னிச்சையாக இடம் பெற்றது (ஆர்.பி. பாஸ்கரன் நேர்காணல்) -…

வார்த்தை நவம்பர் 2009 இதழில்…

பி கே சிவக்குமார் விரியுமறிவு நிலை காட்டுவீர்! வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்! - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் எதிர்வினைகள் என் ஓவியங்களில் இந்தியத்தன்மை தன்னிச்சையாக இடம் பெற்றது (ஆர்.பி. பாஸ்கரன் நேர்காணல்) -…

வீடு – மனித நகர்வின் அடையாளம்

கே.பாலமுருகன்ஒரு தனித்த வீடு திறந்த கதவுகள் சருகுகள் நுழையும் பரந்த வெளி ஆள் நடமாட்டமில்லாத சூன்யத்தில் யாரோ சிலர் பேசிக் கொள்கிறார்கள் சிரிப்பதும் கேட்கிறது சிலரின் இயக்கங்களை என்றுமே சுமந்தபடியே தனித்த வீடு வீடு…

இஸ்லாமினால் ஆய பயனென் கொல்……

பில் வார்னர் தமிழாக்கம் - நல்லான்[இக்கட்டுரை, பில் வார்னர் (By Bill Warner) என்பவரால் Fruit of Islam, என எழுதப்பட்ட ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்]. தமிழாக்கம் - நல்லான் எந்த கனியும் அந்தந்த…

இரண்டு நல்ல ஆரம்பங்கள்

நேசமுடன் வெங்கடேஷ்தமிழ்த் தொலைக்காட்சிகளிலும் சில சமயங்களில் அபூர்வமாக சில நல்ல நிகழ்ச்சிகள் நடந்துவிடுகின்றன. பொதுவாக எப்போதும் ஆட்டம் பாட்டு வெட்டி அரட்டை என்றே போகும் நிகழ்ச்சிகளின் மத்தியில், மனிதன் வெறுத்து ஓடத்தக்க சீரியல்களும் உண்டு.…