முள்வேலிமுகாம்களிலிருந்தும் ஊர்விலக்கத்திலிருந்தும் விடுதலைக்கான தீர்மானங்கள்
வி.சிவராமன்தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற குமரிமாவட்ட மாநாடு 24 - 10 - 2009அன்று நாகர்கோவில் அசிசி அரங்கில் முனைவர்சிறீகுமார்,நாவலாசிரியர் மீரான்மைதீன்,திறனாய்வாளர் ஆர்.பிரேம்குமார் ஆகியோரின் கூட்டுத்தலைமையில் நடைபெற்றது.…