சின்னக்கருப்பன். இந்த செய்தியை என் நண்பனிடம் சொன்னபோது, அவன், 'பாவம். யாரோ போலீஸ்காரர்கள் இறந்து போயிருக்கிறார்கள். எவனாவது ஒரு எம்பி செத்துபோயிருந்தால் பரவாயில்லை ' என்றான். நமது சினிமாக்களிலும், நமது நாவல்களிலும், நமது நடைமுறைப்…
மஞ்சுளா நவநீதன் நாடாளுமன்றத்தில் பயங்கர வாதத் தாக்குதல் முன்பு காஷ்மீர் சட்டசபை . இப்போது நாடாளுமன்றம். யார் இதன் பின்னணியில் இருப்பார்கள் என்று ஊகிப்பதும் ஊர்ஜிதம் செய்து கொள்வதும் சுலபமான வேலை தான். ஆஃப்கானிஸ்தானின்…
கோமதி நடராஜன். உதகை மக்கள் சார்பில் எழுதுவது என்னவென்றால்,மலைகளின் அரசி ,வெண்பனியின் புகலிடம்,உல்லாசப் பயணிகளின் சொர்க்கபுாி ,என்றல்லாம் அழைக்கத் தகுந்த இந்த உதகமண்டலம்,இயற்கை அன்னை நமக்களித்த பாிசு,தென்னகத்துக்குத் திருப்பிவிடப் பட்டத் தென்றல்.தமிழருக்குக் கிட்டியத் தங்கம்.…
மஞ்சுளா நவநீதன் 'தமிழைப் பேசி ஏமாற்றிப் பிழைப்பவர்களை விட்டு விட்டு, எங்கிருந்தோ வந்தவரிடம் குறை காண்பது முறையல்ல ' என்று அவைத்தலைவர் காளிமுத்து குறிப்பிட்டு இருக்கிறார். இண்டாம் இதழ் பார்க்க. இது ஜெயலலிதா அவர்கள்…
மஞ்சுளா நவநீதன் மலிவு விலை சாராயம் மட்டும் - கள்ளுக் கடை இல்லை கள்ளுக் கடை திறப்பது பற்றி இப்போது எதுவும் முடிவு செய்யவில்லை எறும் , ஆனால் மலிவு விலை சாராயம் விற்பனை…
மஞ்சுளா நவநீதன் ஜெயலலிதா பிளஸண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கிலும், டான்ஸி நிலம் வாங்கிய வழக்கிலும் குற்றம் புரியவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு ஆரம்பத்திலிருந்தே இந்த வழக்கை இழுத்தும், தளர்த்தியும், எப்படியாவது…
நீரா குக்ரெஜா சஹோனி - மொழிபெயர்ப்பு கல்பனா சோழன் ஆகாத மருமகள் எது செய்தாலும் குற்றம் என்பதைப் போல அமெரிக்கா எப்போது எதை செய்தாலும் அதை குறை சொல்வதே பலருடைய பொழுதுபோக்காகி விட்டது. செப்டம்பர்…
கே. என். பண்டிதா முதலாம் உலகப்போர் சிறிய வியாபார பணக்காரர்களை காஷ்மீரி முஸ்லீம்களுக்கு மத்தியில் உருவாக்கியது. இவர்கள் 'ஜெர்மன் கோஜா 'க்கள் என்று அழைக்கப்பட்டார்கள். பிரிட்டிஷ் அரசு தன்னுடைய பிரித்தாளும் கொள்கையைப் பின்பற்றி, இந்த…
மஞ்சுளா நவநீதன் கள்ளுக் கடை - மலிவு விலை சாராயம் கள்ளுக் கடை திறப்பும் , மலிவு விலை சாராயமும் விற்பனை செய்வதென்று தமிழக அரசு முடிவெடுத்திருப்பது பாராட்டப் பட வேண்டிய ஒன்று. முக்கியமாய்க்…
பிரஃபுல் பித்வாய் Prevention of Terrorism Ordinance என்ற POTO போடோ சட்டத்தைப் போல சமீபத்தில் வெறெந்த சட்டமும் இந்தியாவின் அரசியல், மற்றும் பத்திரிகை உலகில் பரபரப்பை உருவாக்கியதில்லை. இந்தியக்குடிமகனின் சுதந்திரத்தையும், நமது நீதித்துறையின்…