காஷ்மீர் பிரிவினை இயக்கத்தின் சமூகப்பின்னணி. – முஸ்லீம் பணக்காரர்களின் பங்கு
கே. என். பண்டிதா முதலாம் உலகப்போர் சிறிய வியாபார பணக்காரர்களை காஷ்மீரி முஸ்லீம்களுக்கு மத்தியில் உருவாக்கியது. இவர்கள் 'ஜெர்மன் கோஜா 'க்கள் என்று அழைக்கப்பட்டார்கள். பிரிட்டிஷ் அரசு…