திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

நிறையக் கடவுள்கள் கொண்ட ஓர் அமைதித் தீவு – பாலி

மைக்கல் ரிச்சர்ட்ஸன், இண்டர்நேஷனல் ஹெரால்ட் டிரிப்யூன், ஜனவரி 30, 2002 இன, மதப் போராட்டங்கள் உலகமெங்கும் கொந்தளித்துக்கொண்டிருக்கும்போது, ஏன் இந்தோனேஷியாவிலேயே பல தீவுகள் இனம் மதம் காரணமாக ரத்த ஆற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, இந்தோனேஷியாவின் பாலி…

‘நந்தன் வழி ‘ பத்திரிக்கையில் வந்த கண்ணகி கட்டுரைக்கு பதில்

ஞாநி குறிப்பு: கண்ணகி சிலை விவகாரம் தொடர்பான என் கட்டுரையை திண்ணையில் வெளியிட்டிருந்தீர்கள். அதே கட்டுரை சற்ரே சுருக்கப்பட்டு, ஜூனியர் விகடன் இதழிலும் வெளியிடப்பட்டது. அதைக் கண்டித்து 'நந்தன் வழி ' இதழில் அதன்…

தலைவர்களே படிக்காதீர்கள் .. பேசுங்கள்

கிரண் பேடி சில வாரங்களுக்கு முன்னர் நான் கொல்கத்தாவில் இருந்தேன். நிகழ்ச்சி ஒரு விவாதப்போட்டி. இது பிராந்திய விவாதப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் தேசிய அளவில் போட்டியிட அமைக்கப்பட்ட நிகழ்ச்சி. நான் இந்த விவாதப்போட்டியில்…

முதலமைச்சர் போன்ற பதவிகளுக்கு தேவையான பதவிக்கால வரையறை (term limits)

சின்னக் கருப்பன் இந்தியாவில் பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டசபை உறுப்பினர், முதலமைச்சர் ஆகிய பதவிகள் ஒருவர் இத்தனை வருடங்கள் தான் இருக்க முடியும் என்ற வரையறை வேண்டும். அமெரிக்காவில் ஒரு நபர் ஜனாதிபதியாக இரண்டு…

புதிய சமுதாயமும் இளைஞர்களும்

பவளமணி பிரகாசம் கடந்த காலத்தை, நடந்த சம்பவங்களை உள்ளது உள்ளபடி உரைப்பது சாித்திரம். அதில் கற்பனை சாயமேற்றி, சொந்த விருப்பு, வெறுப்பின் சாயலை கலந்து படைத்தால் அது கதை, கவிதை, காவியம். இன்று அதிகார…

இந்த வாரம் இப்படி – ஜனவரி 27, 2002 (புத்தக விழா, ஆண்டிப்பட்டி, அக்னி, மனோரமா)

மஞ்சுளா நவநீதன் புத்தக விழா - கண்காட்சியும் கண்கொள்ளாக் காட்சியும் சென்னையில் புத்தக விழா என்பதே ஒரு பெரும் மகிழ்ச்சியான விஷயம். கூட்டம் பார்க்கக் கூட்டம் சேரும் விழாவாக ஒரு பத்து சதவீதம் இருந்தாலும்,…

இந்த வாரம் இப்படி – ஜனவரி 20, 2002 (தேர்தல், பட்டியல், ஆயுத விற்பனை, டோனி ப்ளைர் சிமோன் பெரஸ் வருகை)

மஞ்சுளா நவநீதன் ஆண்டிப்பட்டி தேர்தல் சைதாப்பேட்டை, வாணியம்பாடி தேர்தல் நிறுத்திவைக்கப் பட்டு , ஆண்டிப்பட்டி தேர்தல் மட்டும் நடைபெறுவதாய் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜெயலலிதா நிச்சய்ம வெற்றி பெறக் கூடிய சூழ்நிலை உள்ளது. மூன்றாவது அணி…

மலேசியாவின் மறுக்கப்பட்ட இந்தியப் பாரம்பரியம்

அந்தோனி ஸ்பேத் பலகலாச்சார மலேசியாவில் பெருமைப்படத்தக்க மூன்று பாரம்பரியங்கள் இருக்கின்றன. மலாய், சீன, இந்திய பாரம்பரியங்கள். வடக்கு கெடா மாநிலத்தில் புஜாங் பள்ளத்தாக்கில் இந்தியாவின் வேர்கள் காணக்கிடக்கின்றன. இந்து புத்த மத நம்பிக்கைகளோடு இங்கு…

தேங்கிய குட்டையாய் காவேரி

எஸ் ஆனந்த் (நன்றி: அவுட்லுக் பத்திரிக்கை) நுண்கலையில் மூழ்கி மூச்சுத் திணற வேண்டுமென்றால், டிஸம்பரிலும் ஜனவரியிலும் சென்னைக்குப் போகலாம். சுமார் 53 சபாக்கள், ஏறத்தாழ 2000 நிகழ்ச்சிகளை மேடையேற்றுகின்றன. இது அத்தனையும் நான்கே நான்கு…

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பும் மதவாதம் உருவான விதமும்

ஆர். பி. பகத் (தமிழில் : கல்பனா சோழன்) (எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லியில் 2001ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி வெளியான ஆங்கிலக் கட்டுரை) இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் பிரித்தாளும் கொள்கையால்,…