ராஜன்குறை (நிறப்பிரிகை 1993 ஏப்ரல்) 2. பார்ப்பன, புராண எதிர்ப்பு : பார்ப்பன எதிர்ப்பையே அவர் சாதி எதிர்ப்பின் முதற்கட்டமாக வைத்தார் என்பது சரிதான். ஆனால் அவர் சாதி எதிர்ப்பை பார்ப்பன எதிர்ப்பாக குறுக்கினார்…
மஞ்சுளா நவநீதன் உலக வர்த்தக நிறுவனத்தில் முரசொலி மாறன் விவசாயப் பொருட்கள் மீண்டும் உலக வர்த்தக நிறுவனத்தில் பிரசினையாகியுள்ளன. எங்களுக்கு உங்கள் சந்தைகளைத் திறந்து விடுங்கள் என்று கேட்கிற மேல் நாடுகள் விவசாயப் பொருட்களுக்குத்…
November 11, 2001 • By
Warning: Attempt to read property "link" on bool in
/home/thinnai/public_html/test/wp-content/plugins/publishpress-authors/src/modules/multiple-authors/multiple-authors.php on line
3113
Warning: Attempt to read property "display_name" on bool in
/home/thinnai/public_html/test/wp-content/plugins/publishpress-authors/src/modules/multiple-authors/multiple-authors.php on line
3113
Warning: Attempt to read property "display_name" on bool in
/home/thinnai/public_html/test/wp-content/plugins/publishpress-authors/src/modules/multiple-authors/multiple-authors.php on line
3115
டோஹா: பிரச்னைகளும் இதில் முக்கியமானவர்களும் 142 நாடுகள் உலக வர்த்தக நிறுவனத்தில் (World Trade Organization WTO) உறுப்பினராக இருக்கின்றன. கதார் நாட்டின் டோஹா நகரத்தில் இந்த நாடுகளின் மந்திரிகள் மாநாடு நான்காவது முறையாக…
ராஜன்குறை (நிறப்பிரிகை 1993 ஏப்ரல்) முன்னுரையாகச் சில முக்கியமான குறிப்புகள் : இக்கட்டுரை ஆய்வு நடந்தபின் எழுதப்படுவதல்ல. ஆய்விற்கான தயாரிப்பாக எழுதப்படுவது. இதில் கூறப்படும் கருத்துக்கள் ஆய்வின் முடிவுகள் (Findings) அல்ல, ஆய்விற்கான முன்…
மஞ்சுளா நவநீதன் வளைக்கரமும் பர்வேஸ் முஷரஃபும் 'நான் ஒன்றும் வளையல் போட்டுக் கொண்டிருக்கவில்லை ' என்று தெரிவிக்கிறார் பாகிஸ்தானின் சர்வாதிகாரி பர்வேஸ் முஷரஃப். இந்தியா படையெடுக்குமானால் அதற்குத் தகுந்த பதிலடி கொடுப்போம் என்று தெரிவிக்கிற…
ஷேக் உஸ்மான் பின்-முகம்மது பின்-லேடன் இன்ன பிறர் (மொ.கு: இன்றைய ஆஃப்கானிஸ்தான் போரைப் புரிந்துகொள்ள ஒரு முக்கியமான ஆவணம் என்பதால் மட்டுமே இந்த மொழிபெயர்ப்பு முயற்சி. இது ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அராபிய மூலம் இங்கே.…
மஞ்சுளா நவநீதன் இந்தியாவின் துணைக்கோள் ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து துணைக் கோள் வானில் வெற்றிகரமாய்ச் செலுத்தப் பட்டிருக்கிறது. ஒரு மீட்டர் அளவு நுணுக்கமாக இது பார்வைகளைச் செலுத்த வல்லது என்று சொல்கிறார்கள். முன்னர் வானில் நிலைநிறுத்திய…
டெக்ஸன் செப்டம்பர் 11ஆம் தேதி உ(லக) வ(ர்த்தக) மை(யம்) தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, எனது நண்பர்களிடையே மின் அஞ்சல் மூலம் நடைபெற்ற கலந்துரையாடலிலிருந்து சில பகுதிகள்: பாலன்: உலகமே வியந்து போற்றிய பிரம்மாண்டமான புத்தாின் சிலைகளை…
சதுர்வேதி பத்ரிநாத் (நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா தினசரியிலிருந்து) 'அஹிம்ஸா பரமோ தர்மா ' என்ற மூன்று வார்த்தைகள் (துன்புறுத்தாமையே மிக உயர்ந்த அறம்) மஹாபாரதத்தின் எல்லாப் பக்கங்களிலும் ஒலிக்கின்றன. இருப்பினும், மஹாபாரதம் முழுவதும்…
மஞ்சுளா நவநீதன் உள்ளாட்சித் தேர்தல் : ஒரு வன்முறை வெறியாட்டம் உள்ளாட்சித் தேர்தலில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டம் தமிழ் மக்கள் ஒவ்வொருவரையும் வெட்கித் தலைகுனியச் செய்ய வேண்டும். ஜன நாயகத்தின் நிரந்தர விரோதியாய்த் தன்னை…