மஞ்சுளா நவநீதன் பைத்தியக் காரத்தனத்திற்கு பதில் : அதைவிடப் பைத்தியக்காரத்தனம் கண்ணகி சிலை உடைத்தது பைத்தியக்காரத்தனம் என்றால் அதைவிடப் பைத்தியக்காரத்தனம் தமிழகமெங்கும் 100 கண்ணகி சிலைகளை நிறுவச் 'சான்றோர் பேரவை ' முடிவு செய்திருப்பது.…
அர்ஜெண்டைனா தென் அமெரிக்காவில் இருக்கும் ஒரு பெரிய நாடு. இந்த நாட்டில் சென்றவாரமும் இந்த வாரமும் நடந்த சாப்பாட்டுக் கலவரங்களால் ஜனாதிபதி ராஜினாமா செய்தார். ஏராளமான மக்கள் வேலைஇழந்ததாலும், திடாரென்று வந்த பண நெருக்கடியாலும்,…
மஞ்சுளா நவநீதன் ஏதோ ஒரு விதத்தில் ஒரு கலாசாரம் தன் கடந்த காலத்துடன் ஓர் உறவை ஸ்தாபித்துக் கொள்ளவே விரும்புகிறது. பழமை என்ற ஓர் அம்சம் தன் இருப்புக்குக் கூடுதல் நியாயம் கற்பிப்பதாகவும், தான்…
(பயணக் குறிப்புகள் - இரா.முருகன்) வாரம் முழுக்க வேலையில் மூழ்கி முத்தெடுத்து சனிக்கிழமை காலையில் வழக்கம் போல் பெட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பும்போது இவள் சொன்னாள் : ' மதியம் ரெண்டு மணிக்குக் கும்பகோணம்…
ஜெயமோகன் கன்யாகுமாரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டபோது என் மாமனார் ,தமிழறிஞர் சற்குணம் பிள்ளை இங்கே இருந்தார் .அய்யன் திருமுகத்தை முதல்நாளே பார்க்க வேண்டுமென்று திறப்புவிழாவுக்குப் போனார் .நெரிசலில் சிக்கி மூச்சு திணறி வந்துசேர்ந்த போது…
December 22, 2001 • By
ஞாநி
ஞாநி கண்ணகி சிலை அகற்றப்பட்டது தொடர்பான சர்ச்சை தமிழகத்தில் எழுந்த வேளையில் நான் திருவனந்தபுரத்தில் நண்பருடன் அங்கே கண்ணகி ஆற்றுக்கால் அம்மனாக அவதாரம் கொண்டிருக்கும் கோவிலின் வரலாறு பற்றி பேசிக்கொண்டிருக்க நேர்ந்தது. மதுரையை எாித்த…
சார்லஸ் டபிள்யூ வெப். எம் டி (செகுலர் வெப் இணையப்பக்கத்திலிருந்து) இது அல்லாவை நம்புபவர்களும் நம்பாதவர்களும் இடையே நடக்கும் போர் - ஒஸாமா பின் லாடன் மக்கள் எக்காலம் வரை அபத்தமான விஷயங்களை நம்புகிறார்களோ…
மஞ்சுளா நவநீதன் கண்ணகி சிலை உடைப்பு சில விஷயங்கள் நடக்கும் வரை அப்படி நடக்கலாம் என்று யாரும் சொன்னால் கூட நம்பமுடியாது. கண்ணகி சிலை திட்டமிட்டு அகற்றப் பட்டிருப்பதாய்த் தான் இது வரை வந்திருக்கும்…
சி. ஜெயபாரதன், கனடா [ முன்னுரை: இச்சிறு கட்டுரையில் செர்நோபிள் விபத்துக்குப் பின் விளைந்த காட்சி முழுவதையும் எதிரொலிக்க நான் முயலவில்லை. கனடா, இந்தியா அணுஉலை நிலையங்களில் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் பணி யாற்றி…
கோமதி நடராஜன். உதகை மக்கள் சார்பில் எழுதுவது என்னவென்றால்,மலைகளின் அரசி ,வெண்பனியின் புகலிடம்,உல்லாசப் பயணிகளின் சொர்க்கபுாி ,என்றல்லாம் அழைக்கத் தகுந்த இந்த உதகமண்டலம்,இயற்கை அன்னை நமக்களித்த பாிசு,தென்னகத்துக்குத் திருப்பிவிடப் பட்டத் தென்றல்.தமிழருக்குக் கிட்டியத் தங்கம்.…