திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

ஜார்ஜ் வில்லியம் ஃப்ரெடெரிக் ஹெகல் (1770-1831)

முக்கியமான மேற்கத்திய தத்துவவியலாளர்களிலேயே, மிகவும் புரிந்துகொள்ள முடியாதவர் என்று ஹெகலைத்தான் சொல்வார்கள். அவருக்கு முன்னாள் இருந்த இம்மானுவல் காண்ட் அவர்களை ஆழமாக விமர்சித்த ஹெகல், கார்ல் மார்க்சுக்கு முன்னோடி. மார்க்ஸின் மீதி ஹெகலின் பாதிப்பினால்,…

ஒரு பேனா முனை (துன்ப்)உறுத்துகிறது

பொன் முத்துக்குமார் திரையுலகில் தற்போது பரபரபாகப் பேசப்படும் கமல்-சரிகா மணமுறிவு விஷயம் பற்றி யாவரும் அறிந்திருப்பீர்கள். அது தொடர்பான பத்திரிகை மனப்போக்கு பற்றின ஒரு எண்ணப்பரிமாறல். தேசத்தையே சமீபத்தில் உலுக்கி எடுத்த குஜராத் கலவரம்…

தன்னகங்காரத்தின் மூன்று பக்தர்கள்

ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்) ஒரு நாள் - 'நான் ' என்னும் தன்னுணர்ச்சியிலும், 'எனது ' என்னும் தன்னகங்காரத்திலும் பீடிக்கப்பட்ட மூவர் - என்னைச் சந்திக்க வந்தனர். முதலாமவர், உலகின் பந்தங்களையெல்லாம்…

கலாச்சாரம் பற்றிய விவாதம் — சில கேள்விகள்

ஜெயமோகன் என் விவாதங்களுக்கு எதிர்வினையாக எனக்கு தனிப்பட்ட முறையில் கடிதங்கள் பல வந்தன.அவற்றுக்கு பதில்களை அனுப்பினேன் . நண்பர் ஒருவர் அப்பதில்களையும் பதிவு செய்வது அவசியம், பலர் அந்த ஐயங்களை எழுதாமலே இருந்திருக்கக் கூடுமென்று…

பேரரசின் புதிய விசுவாசிகள்

தாரிக் அலி வியத்நாம் போரின் போதும் கொரியா போரின் போதும் அமெரிக்காவை தீவிரமாக ஆதரித்த, ஒரு சமயத்தில் சிஐஏவுக்கு ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்த சால்மர்ஸ் ஜான்ஸன் என்ற முக்கியமான அமெரிக்க ஆய்வாளர், தீவிரவாதிகள் விமானத்தைக் கொண்டு…

சீடனும் குருவும்

ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்) 'உங்களுக்குத் தெரியுமா ? நான் 'அந்தக் குரு 'வின் சீடனாக ஏற்றுக் கொள்ளப்பட்டேன் என்று சொல்கிறார்கள். ' என்று அவர் ஆரம்பித்தார். 'நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா ?…

கலாச்சாரம் பற்றி கடைசியாக….

ஜெயமோகன் மாலன் தன் விமரிசனங்களை முடித்துக் கொண்டதால் நானும் அப்படிச் செய்வதற்கு முன்பாக சில விளக்கங்கள் பாக்கியிருப்பதை சொல்லிவிடுகிறேன். தமிழ் அறிவுலகின் மேலோட்டமான சிறு பகுதியுடன் தான் மாலனுக்கு தொடர்பு இருந்தது ,இப்போது அதுவுமில்லை…

இந்தியாவின் இறந்த காலமே ஆயுதம் ஆகிறது

சசி தரூர் ஒரு அமெரிக்க வியாபாரி சொன்னான். 'இந்தியாவில் உன்னுடைய பிரச்னை என்னவென்று சொல்கிறேன்.. உன்னிடம் மிக நீளமான வரலாறு இருக்கிறது. உன்னால் அமைதியாக உபயோகப்படுத்தத் தேவையானதை விட அதிகமாகவே வரலாறு இருக்கிறது. ஆக,…

கமலஹாசன், குடும்பம், நீதிமன்றம், அரசாங்கம்

சின்னக்கருப்பன் கமலஹாசனும் அவரது மனைவியும் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்பதை குமுதத்தில் படித்தேன். விவகாரம் இங்கு கமலஹாசனைப் பற்றியதல்ல. அவரது குடும்பத்தைப் பற்றியதும் அல்ல. கமலஹாசனின் வாழ்க்கை அவரது பிரச்னை. ஆனால், ஒரு சமூகத்தில் இருக்கும்…

சமரசமன்று : சதியென்று காண் !

ஞாநி அயோத்தி பாபர் மசூதி-ராமர் கோயில் பிரச்சினையில் காஞ்சி சங்கர மடாதிபதி தலையிட்டு சமரசம் செய்ய முனைந்திருப்பதை சிலர் வரவேற்றுள்ளனர். இது ஆபத்தானது. காஞ்சி மடாதிபதி இந்தியாவில் உள்ள இந்து மதத்தினர் என்று சொல்லப்படுவோர்…