மஞ்சுளா நவநீதன் தேர்தல் கமிஷன் கூத்துகள் சைதாப்பேட்டை இடைத் தேர்தல் சைதாப்பேட்டையில் நடந்த 'தேர்தல் ' தமிழர்கள் அனைவருக்கும் ஒரு அவமானமாக இருக்கவேண்டும். சென்னையைக் கைப்பற்றியே ஆகவேண்டும் என்று அதிமுகவின் வெறியர்கள் இடைத்தேர்தலை அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள்.…
ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்) நாங்கள் இரயிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தோம். இரயில் தாமதமாக வந்து கொண்டிருந்தது. பிளாட்பாரம் அசுத்தமாகவும், இரைச்சலாகவும் காட்சியளித்தது. சீதோஷ்ணம் எரிச்சலூட்டக் கூடியதாக இருந்தது. நிறைய பேர், எங்களைப் போலவே,…
ஜெயமோகன் ஊட்டியில் காலையில் எழுவதென்பது எப்போதுமே சிரமமானது . குளிருக்குப் பழக்கமில்லாத வியர்வையூர் வாசிகளுக்கு மிக மிகச் சிரமமானது . இரவெல்லாம் உடலில் இருந்து ஊறிய இளம் வெம்மை அப்போதுதான் கம்பிளிக்குள் தேங்கி சுகமாக…
பாகிஸ்தான் சமீபத்தில் வெளியோட்டம் விட்ட ஏவுகணைகள் கன்யாகுமரி வரைக்கும் வரக்கூடியவை. போர் ஆரம்பித்தால் சென்னை, பங்களூர், பம்பாய், டில்லி, கல்கத்தா ஆகிய நகரங்களை ஒரே நேரத்தில் தாக்கப்போவதாக செய்திகள் வருகின்றன. ஆகவே, இந்தச் சூழ்நிலையில்…
ஜான் ஈ ஹில் (செக்யூலர் ஹ்யூமனிஸ்ட் மலர் 15 இதழ் 3) கிருஸ்தவ மதப் போக்கில் இப்போதைய போக்கு மன்னிப்புக் கோருவது. சமரசம் தேடி நடைப்பயணம் மேற்கொள்கிறார்கள். 1700 வருடங்களாக சர்ச் நிகழ்த்திய எண்ணற்ற…
ரிச்சர்ட் ஃபெயின்மன் 'Cargo Cult Science ' Richard Feynman ரிச்சர்ட் ஃபெயின்மன் கால்டெக்-இல் 1974இல் செய்த சொற்பொழிவிலிருந்து. 'Surely You 're Joking, Mr. Feynman! ' புத்தகத்திலிருந்து. மத்தியக்காலங்களில் எல்லாவிதமான பைத்தியக்காரத்தனமான…
ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்) சூரியன் வானத்திலிருந்து கீழிறங்கி விட்டிருந்தது. இருளில் கறுத்துப் போன மரங்கள் இருண்டு கொண்டிருந்த வானத்தை நோக்கிச் சீராக உயர்ந்து நின்றன. ஆழமும், அகலமும் நிறைந்த - அதனால்…
கோமதி நடராஜன் # உங்களுக்கு எல்லாமே தொியும் என்று சொல்லிக் கொள்ளுங்கள்,தவறில்லை.ஆனால்,அடுத்தவனுக்கு எதுவுமே தொியாது என்று கணித்து விடாதீர்கள்.தற்பெருமையைக் கூட மன்னித்து விடலாம்,அகம்பாவத்தை மன்னிக்க முடியாது அது அழிக்கப் படவேண்டிய ஒன்று # உங்கள்…
வெளி ரெங்கராஜன் சில சிறப்பான ஈரான் நாட்டு படங்களை பார்க்கக் கூடிய வாய்ப்பு அண்மையில் எனக்கு கிடைத்தது. ஈரான் படங்களின் கலைத்தன்மை பற்றி நான் ஏற்கெனவே கொஞ்சம் கேள்விபட்டிருந்தேன். குறிப்பாக Abbas Kiarostami ஒரு…
கிழக்குப்பாகிஸ்தானில் , இன்றைய பங்களாதேஷில், 1971 நடந்த இனப்படுகொலைகள் யூதர்களுக்கு எதிராக நடந்த ஹோலோகாஸ்ட், ர்வாண்டா இனப்படுகொலைகள், சோவியத் கைதிகள் கொலைகளுக்கு சமானமாகக் கருத வேண்டியவை. இது 20ஆம் நூற்றாண்டில் மிக்குறுகிய காலத்துக்குள் மிக…