திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

ஊதுகிற சங்கு

பாரதிராமன் பிரபல ரஷ்ய டென்னிஸ் வீரர் காஃபல்னிகாவ் ஃப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் வென்றவுடன் பாாிஸ் நகரப் பார்வையாளர்களுக்கு நன்றி கூறியபோது ஆங்கிலத்தில் பேசினார். அவாிடம் தோல்வியுற்ற மைக்கேல் ஸ்டிக் அடுத்து பேசும்போது…

இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 4 அத்தியாயம் 4 – இந்துத்துவம் : தலித்கள் பெண்கள்

மஞ்சுளா நவநீதன் இந்துத்துவ சக்திகள் எப்படி பெண்களையும் , தலித்களையும் நசுக்க முற்படுகின்றன என்பது பற்றிய மார்க்ஸின் பார்வைகள் - பூச்சாண்டிகள் என்பது சரியான வார்த்தையாய் இருக்கும் - இந்த அத்தியாயத்தில். எப்படி இந்துத்துவ…

வம்பு பேச்சும் கவலையும்

ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்) ஒரு வினோதமான விதத்திலே வம்பு பேச்சுக்கும் (gossip) கவலைக்கும் எவ்வளவு ஒற்றுமையிருக்கிறது! இரண்டுமே சஞ்சலமான - அமைதியற்ற - மனத்தின் விளைவுகள் ஆகும். அமைதியைத் தொலைத்து சஞ்சலத்திலே…

குஜராத் கலவரங்களை முன்வைத்து

சின்னக் கருப்பன் குஜராத் கலவரங்கள் பற்றிய பெரும் புயல் எல்லாப்பத்திரிக்கைகளில் அடித்துக்கொண்டிருக்கிறது. நானும் வேண்டுமானால், கண்டித்து வைக்கலாம். என்னுடைய இந்தக்கட்டுரையின் நோக்கம் அதுவல்ல. குஜராத் கலவரங்கள் காண்பிக்கும் ஒரு விஷயத்தை நாம் பார்க்கத்தவறிவிடுகிறோம். அதுவே…

தினமணி பத்திரிக்கை நிருபர் தற்கொலையும் தமிழ் ஊடகங்களின் மனித மதிப்பீடுகளும்

வெளி ரங்கராஜன் அண்மையில் தினமணி பத்திரிகையின் இளம் நிரூபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக இந்து பத்திரிகையில் செய்தி வந்தது. தினமணியில் பணிபுரிய வேண்டும் என்கிற ஆர்வத்தில் தன்னுடைய வேலையையும் விட்டுவிட்டு தினமணிக்கு வந்த…

ஜெயமோகனின் பிரகடனமும் பின் தொடரும் வைதீக வெறியும்

சு.வெங்கடேசன். ஜெயமோகனின் படைப்புகளில் இயல்பான நகையுணர்வு பரவி ஒடுவதாக இதுவரை யாரும் கூறியதில்லை. ஆனால் கருத்துக்கள்என்ற பெயரில் அவர் விடுக்கிற பிரகடனங்கள் பல நேரங்களில் நகையுணர்வை ஏற்படுத்துவதாக இலக்கிய நண்பர்கள் சொல்வதுண்டு.அப்படியொரு நகையுணர்வு மிக்க…

தமிழிசை – ஒரு பின்னோக்கிய பார்வை

எஸ். அருண்மொழி நங்கை பெண்பாற் இயலிசைப் புலவரான காரைக்காலம்மையார் (5-ஆம் நூற்றாண்டு) இயற்றிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இசை உலகில் முக்கியத்துவம் பெறுகின்றன. பதிக மரபிற்குப் புத்துயிரூட்டிய அம்மையார் நட்டபாடை, இளந்தளம் ஆகிய இரு…

பின்-மனித எதிர்காலம் பற்றிய ப்ரான்ஸிஸ் ஃபுகுயாமா-வின் இருண்ட பார்வை

நிக்கலஸ் வேட் மனித ஜீன் ஆராய்ச்சி குறிப்பிடுவதுபோல, மனித மனமும், உடலும் சில ஜீன்களால் உருவாக்கப்பட்டிருந்தால், உயிர்தொழில்நுட்பவியலாளர்கள் எதிர்காலத்தில் இவை இரண்டையும் மாற்றக்கூடிய வலிமையோடு, சரியாக வார்க்கப்படாத மனிதக்களிமண்ணை சரிப்படுத்தும் முயற்சியில் மனித இயற்கையையே…

லு பென் : ஒரு அய்ரோப்பிய பயங்கரவாதம்

சாம்பரன் இன்று நடைபெற இருக்கும் பிரான்சின் ஐனாதிபதி தேர்தலானது பிரான்ஸ் வரலாற்றிலேயே முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஜந்தாவது குடியரசென அழைக்கப்படும் புதிய பிரான்சில் முதன்முதலாக ஒரு அதிதீவிர வலதுசாாி, இனவெறி தேசியமுன்னணியின் தலைவரான லு பென்,…

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்

ஜெயமோகன் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரிலிருந்துதான் தமிழிசை இயக்கம் தொடங்குகின்றது. வரலாற்றுக் காரணங்களால் தொடர்ச்சியழிந்து போக நேரிட்ட தமிழ் மரபிசை விஜயநகர ஆதிக்க காலகட்டத்தில் மறுகண்டுபிடிப்புக்கு ஆளான போது அன்றைய அரசியல் சூழல் காரணமாக தெலுங்கு…