திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – பகுதி :மூன்று – தளையசிங்கத்தின் முக்கியத்துவம் என்ன ?

ஜெயமோகன் பகுதி :மூன்று தளையசிங்கத்தின் முக்கியத்துவம் என்ன ? சென்ற காலத்தைசேர்ந்த தளையசிங்கம் போன்ற ஒரு படைப்பாளியின் இன்றைய முக்கியத்துவன் என்ன ? அதிலும் தளைய சிங்கம் வெற்றிகரமாக புதைக்கப்பட்ட ஒருவர் என்று ஈழ…

இந்த வாரம் சொன்னவைகள் – சூன் 23, 2002

'குப்பை அள்ளும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதால் தாழ்த்தப்பட்ட மக்கள் வேலை இழந்துவிட்டனர். மீண்டும் அவர்கள் குப்பை அள்ளும் பணிக்கு அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் ' -கராத்தே தியாகராஜன், சென்னை நகரில் குப்பை அள்ளும் பணி…

அப்துல்கலாம் இந்தியாவின் குடியரசுத்தலைவராக ஆவது சிறப்பானது

சின்னக்கருப்பன் ரஃபீக் ஜக்கரியா என்ற காங்கிரஸ் தலைவர், இஸ்லாமிய படிப்பாளி . காங்கிரஸ்காரர். முக்கியமான அறிவு ஜீவி. ஆஸியன் ஏஜ் பத்திரிக்கையில் அப்துல் கலாம் முஸ்லீமே அல்ல என்று கட்டுரை எழுதியிருக்கிறார். ( இவரது…

இந்த வாரம் இப்படி – சூன் 23 2002 (கண்டதேவி, காவிரி, அலெக்ஸ் பெரி)

மஞ்சுளா நவநீதன் கண்டதேவியில் காணவில்லை - மனித நாகரிகம் தலித்கள் தேர் இழுக்க அனுமதிக்கப்பட வேண்டுமென்று தீர்ப்புச் சொன்ன பிறகும் அவர்களை மேல்சாதிக்காரர்கள் தேர் இழுக்கச் சேர்த்துக் கொள்ளத் தயாரில்லை. பிராமணியம், அநீதி என்று…

சடங்குகளும் மாற்றமும் (Ceremonies and conversion)

ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்) நிறைய மரங்கள் சூழ்ந்த, வேலியிடப்பட்ட விஸ்தாரமான நிலப்பரப்புக்குள் - அந்த தேவாலயம் இருந்தது. பழுப்பு மற்றும் வெள்ளை நிற மனிதர்கள் உள்ளே போய்க்கொண்டிருந்தனர். உள்ளே - ஐரோப்பிய…

திண்ணை அட்டவணை – சூன் 12 , 2002

தற்கொலை விகிதாசாரத்தில் இந்தியாவில் முதலிடம் வகிக்கும் மானிலம் - கேரளா கேரளாவின் தற்கொலை விகிதாசாரம் - ஒரு லட்சத்திற்கு 32 பேர் இந்தியாவின் தற்கொலை விகிதாசாரம் - ஒரு லட்சத்திற்கு 11 பேர் 2000-ம்…

இந்த வாரம் இப்படி – சூன் 14 2002

மஞ்சுளா நவநீதன் *** அப்துலும் லட்சுமியும் இரண்டு தமிழர்கள் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்கள். இருவருமே தத்தம் அளவில் சிறப்பான பணி புரிந்தவர்கள். தமிழினத் தலைவர், தமிழ் வாழ்க என்றெல்லாம் மார்தட்டுவதைத் தவிர வேறொன்றும்…

பொறுப்புடன் எழுதுவோம்

திண்ணை ஆசிரியர் குழு நேர்ப்பேச்சில் ஒருவர் என்ன சொன்னார் என்று ஒருவர் இன்னொருவருக்கு எழுதி, அந்த மூன்றாமவர் கடிதத்தை மேற்கோள் காட்டி, எழுத்தில் பதிவு செய்து அதனைத் தொடர்ந்து விவாதங்களைக் கிளப்புவதும், மூன்றாமவர் குறிப்பிட்ட…

அப்துல் கலாமுக்கு ஜனாதிபதி பதவி கொடுப்பது தவறு.

இளமுருகு இந்தியாவின் ஜனாதிபதி பதவிக்கு அப்துல் கலாம் பெயர் முடிவாகிவிட்டது. எல்லாக் கட்சிகளும் ஒன்றன் பின்னால் ஒன்றாய் கலாமை ஆதரித்து அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றன. கருணாநிதி, கலாம் குடியரசுத் தலைவரானால் காலம் மாறுகிறது என்று…

மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் (பகுதி : இரண்டு – மு .தளையசிங்கம் என்ன சொல்கிறார் ?)

ஜெயமோகன் பகுதி : இரண்டு மு .தளையசிங்கம் என்ன சொல்கிறார் ? தளையசிங்கத்தின் கருத்தியக்கத்தை இரு கூறாக வகுத்து புரிந்துகொள்வது அவசியமாகும் . தருக்கபூர்வமாக , சிந்தனை சார்ந்து அவர் செயல்பட்ட தளம் முதலாவது.…