சாம்பரன் செய்தி1 பிரான்சில் அண்மைக்காலமாக இனவெறித்தாக்குதல்கள் அதிகாித்து வருவது யாவரும் அறிந்ததே. ஆனால் இவ்வாரம் நடந்த சம்பவமானது வெளிநாட்டவரை மேலும் அவமானத்திற்கும் ஆத்திரமூட்டலுக்கும் உள்ளாக்கியுள்ளது. பாண்டிச்சோி தமிழர் ஒருவர் உணவுவிடுதியொன்றில் தான் செய்த வேலைக்குாிய…
ஜெயமோகன் திருமணமான ஆரம்பநாட்களில் வீட்டுப்பொருட்கள் வாங்கவே எங்களுக்கு சேமிப்பு சாியாக இருந்தது. காதல்மணமானதனால் சீர் எதுவும் கிடைக்கவில்லை .மேலும் அப்போது ஒற்றைச்சம்பளம் .ஓரளவு சுதாாித்தபோது அருண்மொழி நங்கை ஒரு டேப் ாிகார்டர் வாங்கவேண்டுமென ஆசைப்பட்டாள்.…
மஞ்சுளா நவநீதன் முஷரஃப் வாழ்க - அரசியல்வாதிகள் ஒழிக முஷரஃப் பாகிஸ்தானின் சட்ட அமைப்பில் தன்னுடைய இடத்தை உறுதி செய்யும் விதமாக எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை நீக்கும் அதிகாரமும்,…
மஞ்சுளா நவநீதன் இந்தியப் பத்திரிக்கைகளில் 26 சதவீதம் வரை வெளிநாடு முதலீடு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதனை காங்கிரஸ், இடதுசாரிகள், பெரும் பத்திரிக்கைகளான இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்துஸ்தான் டைம்ஸ், மலையாள மனோரமா, ஈநாடு போன்றவை…
ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்) அவர் பேராசை கொண்டவர் இல்லை என்பதை வலியுறுத்தி, போதும் என்கிற பொன்செய்யும் மனத்திலே அவர் திருப்தியடைவதாகவும், மனித வாழ்விற்கே பொதுவான வழக்கமான துயரங்களில் அவர் துன்புற்றபோதும், வாழ்க்கை…
எச். பீர்முஹம்மது இந்திய அரசியல் சமூகத்தில் வகுப்புவாத கருத்தியல்கள் வேகமாக எழுச்சி பெற்று வருவதன் காரணமாக 'மொத்த சமூக அளவில் ' (Total Society Level) சிறுபான்மை / பெரும்பான்மை குறித்த கருத்தாக்கங்கள் வலுப்பெற்றுள்ளன.…
மஞ்சுளா நவநீதன் கண்டதேவியில் காணவில்லை - மனித நாகரிகம் தலித்கள் தேர் இழுக்க அனுமதிக்கப்பட வேண்டுமென்று தீர்ப்புச் சொன்ன பிறகும் அவர்களை மேல்சாதிக்காரர்கள் தேர் இழுக்கச் சேர்த்துக் கொள்ளத் தயாரில்லை. பிராமணியம், அநீதி என்று…
ஸ்ரீராம் சுந்தர் சாவுலியா (A review of John W Garver 's Protracted Contest. Sino-Indian Rivalry in the Twentieth Century. University of Washington Press, 2001. ISBN- 0-295-98074-5.…
பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்! தங்களது சொந்த சங்கத்தின் கடனை அடைப்பதற்காக மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்தவிருக்கும் தென்னிந்திய நடிகர் நடிகைகளின் கலை நிகழ்ச்சிக்கு மலேசிய ரசிகர்கள் ஆட்சேபம் தொிவிக்க வேண்டும் என பினாங்கு…
ஜெயமோகன் மதிய உணவுக்கு முன்பு அரங்கில் பங்குபெற்றவர்களில் நடக்கும் ஆரோக்கிய நிலையில் நிலையில் இருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து அருகே இருந்த ஃபெர்ன் ஹில் குன்றுக்கு நடந்து சென்றோம். வெங்கட் சாமிநாதன் , தேவகாந்தன் ,…