ஜூலை 17, 2003 திண்ணையில் அண்மைக்காலமாக நடந்து வரும் அறிவியல் புனைகதைகள் குறித்த தகவல் பரிமாற்றங்களில் ஏனோ தெரியவில்லை மாலனது பெயர்கள் தவிர்க்கப்படுகின்றன. எண்னிக்கையில் சுஜாதாவிற்கு அடுத்தபடியாக அதிகம் அறிவியற் புனைகதைகள் எழுதியவர் என்ரு…
அரவிந்தன் நீலகண்டன் ஓர் உயிரினமாக இப்புவியில் நாம் வாழவும் நம் எதிர்கால சந்ததிகள் வாழவும் சுற்றுப்புற சூழலியல் ஓர் அறிவியலாக மட்டுமின்றி நம் அன்றாட பிரக்ஞையில் ஓர் பகுதியாகவும், நம் மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்யும்…
அ.முத்துலிங்கம் I என்னுடைய மகள் ஒரு multitasker. தமிழில் வேண்டுமென்றால் அட்டாவதானக்காரி என்று சொல்லலாம். ஒரு காரியத்தை ஒரு நேரத்தில் செய்வதென்று இல்லை. ஒரு சர்க்கஸ்காரி போல பல காரியங்களை ஒரே சமயத்தில் செய்யவேண்டும்.…
தொ பரமசிவம் ஒரு குறிப்பிட்ட மக்கள் சமூகத்தின் அசைவியக்கங்களை உணர அவர்தம் உணவுப் பழக்க வழக்கங்களைக் கூர்ந்து நோக்க வேண்டும். உணவுப் பழக்க வழக்கங்கள் ஒரு சமூகம் வாழும் பருவச் சூழ்நிலை, வாழ் நிலத்தின்…
சி. ஜெயபாரதன், கனடா நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால், செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்! மகாகவி பாரதியார் (புதுமைப் பெண்) [முன்னுரை: பாரத…
ஜூலை 10, 2003 இது எங்கள் கடிதம்: அன்புள்ள வாசகர்களுக்கு, ஒரு சில காரணங்களால், இந்த இதழ் சற்று முன் கூட்டியே செவ்வாய்க் கிழமையில் வெளிவருகிறது. அதனால், பல கடிதங்களை இந்த இதழில் போட…
மத்தளராயன் நண்பர் ராம்ஜி 'கணையாழி ' ஆசிரியராக இருந்த ஒரு குறுகிய காலத்தில் வருடாந்திரக் குறுநாவல் போட்டிக்காக சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி இவர்களோடு கலந்துரையாடிப் படைப்புகளைத் தேர்ந்தெடுக்க அடியேனுக்கும் வாய்ப்புக் கிட்டியது. முதல் வாசிப்பிலேயே…
பாவண்ணன் (தமிழ் நாடகச் சூழல் - ஒரு பார்வை - வெளி ரங்கராஜன். வெளியீடு: தி பார்க்கர், 293, அகமது வணிக வளாகம், இரண்டாவது தளம், இராயப்பேட்டை நெடுஞ்சாலை, சென்னை - 14. விலை.…
July 10, 2003 • By
K.ரவி ஸ்ரீநிவாஸ் திராவிட இயக்கம் குறித்த கருணாநிதியின் அறிவிப்பு இடதுசாரி கட்சிகளை முன்மாதிரியாக என்று குறிப்பிட்டாலும் அதில் தெளிவில்லை. 1964ல் பொதுவுடமை இயக்கம் பிளவுபட முக்கியாமான காரணங்கள் கருத்து ரீதியானவை, நடைமுறை யுக்தி குறித்தவை.…
கோபால் ராஜாராம் நந்தன் கதை ஏற்கனவே ராஜ்உவின் இயக்கத்தில் மேடையேற்றப் பட்டிருக்கிறது. அதிலும் மு ராமசுவாமி நடித்திருக்கிறார். இப்போது மு ராமசுவாமியின் இயக்கத்தில் வட அமெரிக்கச் சங்க்கங்களின் பேரவையின் மாநாட்டில் சூலை 5-ம் தேதி…