காஞ்சனா தாமோதரன் பிரிட்டிஷ் அரும்பொருளகத்தின் எகிப்து பற்றிய விசேஷக் கண்காட்சி சிக்காகோ அரும்பொருளகத்தில் ஆகஸ்ட் 2003 வரை நடக்கப் போவதாய்த் தகவல் வந்திருந்தது. பழங்காலத்தில் கட்டப்பட்ட அரும்பொருளகங்கள், பல்கலைக்கழகங்கள், நூலகங்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. பிரமிக்க…
July 3, 2003 • By
K.ரவி ஸ்ரீநிவாஸ் பிரிட்டனின் தேவைகளுக்காக ஐயர்லாந்து,வட கிழக்கு அமெரிக்கா உட்பட பல பகுதிகளிலிருந்த காடுகள் அழிக்கப்பட்டன.இரும்பு உற்பத்தி, கப்பல் கட்டுதல், ராணுவத்திற்கான கப்பல் கட்டுதல் போன்றவற்றிக்கு தொடர்ந்து மரப்பொருட்கள் தேவைப்பட்டது. எனவே இங்கிலாந்தில் உள்ள…
ரவி கே ஸ்ரீநிவாஸ் 'ஓமெல்லாசை விட்டு போகிறவர்கள் ' உருஸ்லா கே லெ குய்ன் எழுதிய புகழ் பெற்ற கதை. இக்கதையைப் பற்றிய ஒரு விரிவான கட்டுரைக்கு வழிவகுக்கவே இக்குறிப்புகள்.விரிவான கட்டுரை எழுத நேரம்…
தொ. பரமசிவன் தமிழ் என்ற சொல் தமிழர்க்கு இனிமையானது. 'இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் ' என்று பிங்கல நிகண்டு குறிப்பிடுகிறது. தமிழ் என்ற சொல்லை இனிமை, பண்பாடு, அகப்பொருள் என்ற பொருள்களிலும் வழங்கியுள்ளனர்.…
June 26, 2003 • By
K.ரவி ஸ்ரீநிவாஸ் காட்கில்,குஹா சாதிய அமைப்பு இந்து மதம் தனக்கு எதிரான குழுக்களை, இங்கு குழுக்கள் என்பது பல்வகை உற்பத்தி நிலையில் உள்ள, சூழலை பல வகையில் பயன்படுத்தும் குழுக்கள் என்ற அர்த்ததில் உள்வாங்க…
டாம் ஹேடன் ஈராக் யுத்தம் முடிந்த பிறகு மீண்டும் உலகமயமாதலுக்கான யுத்தம் தீவிரமாகிவிட்டது. மரபணு மாற்றப்பட்ட உணவை ஏற்றுமதி செய்யவேண்டி புஷ் 'பழைய ஐரோப்பாவை 'த் தாக்கத் தொடங்கிவிட்டார். ஆப்பிரிக்கா பட்டினிகிடக்கிறதாம். பல ஆப்பிரிக்க…
ஜூன் 26, 2003 ஆசிரியருக்கு, எந்த இலக்கிய விமரிசனமும் அவ்விமரிசகனின் கோணத்தையும் ,அளவுகோல்களையும் இலக்கியப் படைப்புகள்மீது பிரயோகித்துப் பார்ப்பதுதான் என்பது இவ்விஷயத்தில் ஆரம்ப அறிமுகம் கொண்டவர்களுக்கு தெரிந்ததே. இலக்கிய விமரிசனம் செய்பவன் தன் வாழ்க்கைமற்றும்…
பாரதிராமன் காதலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு காதலர் வாரமும் முடிவுக்கு வந்துவிட்டது. இனி குடும்பக் கவலைகள் திரும்பிவிடும், சண்டைகள், கோபதாபங்கள் உட்பட. எப்படி வீட்டையும் குடும்பத்தையும் சந்தோஷமாக வைத்துக்கொள்வது என்ற சிந்தனை மேலோங்கிவிடும். என்ன…
காஞ்சனா தாமோதரன் ஆஃப்ரிக்கப் புல்லாங்குழல்களும் முரசும் கொட்டுமாய் அரங்கம் அதிர்கிறது. கங்கல் சிவப்பில் மஞ்சள் தீற்றல்களுடன் தகிக்கும் சூரியன் தன் காகித மடிப்புவரிகளிலிருந்து மெல்ல மெல்ல விரிந்து மேலெழும்பி மேடையை நிறைக்கிறது. ஒட்டகச்சிவிங்கிப் பொம்மைகள்…
June 26, 2003 • By
k.ரவி ஸ்ரீநிவாஸ் ஜுன் 26 அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட நாள்.இன்று மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பரவலாக இருந்தாலும் பல அரசியல் கட்சிகள் அதை அரசியல் செய்யவே பயன்படுத்துகின்றன.தேசிய அளவிலும்,மாநிலஙகளிலும் மனித உரிமைக் கமிஷன்கள்…