April 15, 2004 • By
வரதன்
வரதன் 1996- தமிழமே கொந்தளித்துப் போயிருந்தது - ஜெயலலிதாவின் ஆட்சி முறையால். அப்போது மூப்பனார் எடுத்த முடிவு, சோவின் முயற்சி ஆகியவையால், மாற்றம் வந்தது. ஆனால் அறுவடையை திமுக சாமர்த்தியமாக செய்தது. ரஜினி கூட…
ஜோதிர்லதா கிரிஜா அன்மைக் காலத்தில் அடிபட்டுவரும் இந்துத்துவம் என்னும் சொல்லைப் போல், வேறு எந்தச் சொல்லும் எக்காலத்திலும் இந்த அளவுக்கு அடி பட்ட தில்லை என்றே தோன்றுகிறது. இக்கட்டுரையின் தலைப்பில் உள்ள 'சர்வ மத…
தமிழ்மணவாளன் நடை பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலையொட்டி நடிகர் ரஜினிகாந்த் மனம் திிறந்திருக்கிறார். சென்னையில் இதுகாறும் நடந்திரா வண்ணம் 300க்கும் மேற்பட்ட புகைப்படக் காரர்களும் நிருபர்களும் அலைமோத தான் எழுதி வைத்திருந்த அறிக்கையை வாசித்திருக்கிறார். அதில்…
பி.கே. சிவகுமார் ஹார்வார்டில் கொடி நாட்டும் பெண்கள்: பெண்கள் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். வருகிற இலையுதிர்காலத்தில் ஹார்வார்டில் முதலாம் ஆண்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிற பெண்களின் எண்ணிக்கை முதன்முறையாக ஆண்களைவிட அதிகம் என்று டைம் எழுதியிருக்கிறது.…
நரேந்திரன் சமீபத்தில் இந்தியாவின் பிரபல பத்திரிகையாளர்களில் ஒருவரான ஆனந்த் பட்வர்தனின் 'ஜங் அவுர் அமான் (போரும் சமாதானமும்) ' என்ற ஒரு இரண்டு மணிநேர டாகுமெண்டரி படத்தை Sundance சேனலில் பார்க்க நேரிட்டது. மிக…
நிக்கோலஸ் க்ரிஸ்டாஃப் (தமிழில்: ஆசாரகீனன்) சூடான் - சாட்(Chad) எல்லை வழியே -- நீங்கள் இதுவரை கேள்விப்படாத ஒரு மிக மோசமான இனத் தூய்மையாக்கல், இங்கு சஹாரா பாலைவனத்தின் தென்கிழக்கு விளிம்புகளில் பரவலாகிக் கொண்டிருக்கிறது.…
கோ ராஜாராம் மைக்ரோசாஃப்ட் இந்தியாவிற்கு பல மில்லியன் டாலர்கள் 'உதவி ' செய்வதும், அது பில் கேட்ஸ் இந்தியா மீது கொண்டுள்ள அன்பின் விளைவு என்றும் பலர் நினைக்கலாம். இன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குறியீடுகளாய்…
தந்தை பெரியார் பிள்ளைப்பேறு தடுப்பு என்பது பிள்ளைகள் பிறக்கவேகூடாது என்பது அல்ல. ஏராளமான பிள்ளை பெறுவதைக் குறைப்பது என்பதாகும். அதாவது ஓர் ஆண் பெண் கொண்ட குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள் இருக்கலாம். அதிகமானால் மூன்று…
ஜோதிர்லதா கிரிஜா இக்கட்டுரையை எழுதுவதற்கு நாம் ஒரு வாக்காளர் என்னும் ஒரே ஒரு தகுதியைத் தவிர வேறு எந்தத் தகுதியும் நமக்குக் கிடையாது என்பதை எடுத்த எடுப்பில் ஒப்புக்கொண்டு விடுகிறோம்! இக்கட்டுரையைப் படித்து முடித்த…
மத்தளராயன் சின்னு ஒரு சாதுப் பிராணி. பெங்களூரில் பழைய கார்களை வாங்கி விற்று வயிற்றுப் பிழைப்பை நடத்துகிறவர். அவருடைய இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் பழைய கார் என்ன, புத்தம்புது ஏர் பஸ் விமானத்தையே…