திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

புது வருடக் கொண்டாட்டங்களும் அவற்றின் முக்கியத்துவமும்

சந்திரலேகா வாமதேவா விரைவில் இலங்கையில் உள்ள அனைவருக்கும் புது வருடம் பிறக்கப் போகிறது. தமிழ் புத்தாண்டு என்பது காலம் காலமாகத் தமிழர்களால் சித்திரை மாதம் 14ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பண்பாடுகளில் புது…

வாரபலன் ஏப்ரல் 1, 2004, கேரளக்கூட்டு, கன்னடக்களி, கானமேளா, மம்முட்டி, அனந்தமூர்த்தி

மத்தளராயன் தேர்தல் - 2004 நிறைய விநோதங்களை வாராவாரம் அள்ளிக் கொடுத்தபடி இருக்கிறது. வாக்களிக்கப் போகிற பெருமக்களையும், எலக்ஷன் தினப் பொது விடுமுறையை ஏழு காய்கறிக் கூட்டு, வெங்காய சாம்பார் அல்லது ஆம்பூர் பிரியாணி,…

சூடானில் கறுப்பினத்தவருக்கு எதிரான தொடரும் இனப்படுகொலை

ஆஃப்ரோ நியூஸ் மேற்கு சூடான் பிரதேசமான டார்பார் பகுதியில் இனச்சுத்திகரிப்பும் இனப்படுகொலையும் தீவிரமடைந்து வருகிறது என்று சூடான் மனித உரிமைக்குழுக்கள் மக்கள் கவனத்தைக் கோருகின்றன. கார்த்தோம் அரசாங்கம் அராபிய தீவிரவாதிகளுக்கு ஆதரவாக, இவர்கள் டார்பார்…

கர்ப்பத்தடையும் கத்தோலிக்கரும்

தந்தை பெரியார் கர்ப்பத்தடையைப் பற்றி இந்நாட்டில் சுயமரியாதை இயக்கமும், குடி அரசுப் பத்திரிகையும் சுமார் 7, 8 வருஷங்களுக்கு முன்பிருந்தே மகாநாடுகள் கூட்டி தீர்மானங்கள் மூலமாகவும், பிரசங்கங்கள் மூலமாகவும், வியாசங்கள், தலையங்கங்கள் மூலமாகவும் பொது…

நாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 3

கண்ணன் பழனிச்சாமி, சிங்கப்பூர். 'இந்தியா ஒளிர்கிறது ', '45 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாத சாதனைகளை எல்லாம் பா.ஜ.க. ஐந்தே ஆண்டுகளில் சாதித்து விட்டது ' என்றெல்லாம் பா.ஜ.க. தலைவர்கள் முழங்கி வருகின்றனர். நாடே தங்களால்…

சென்ற வாரங்களில் – ஏப்ரல் 1, 2004, பெண்கள் பெண்கள் பெண்கள்

மஞ்சுளா நவநீதன் பெண்களுக்கு எங்கே 33 சதவீதம் ? http://us.rediff.com/election/2004/mar/23kbkres.htm இந்தியாவின் பாராளுமன்றத்தின் மொத்தத் தொகுதிகள் 543. இதில் தனித் தொகுதிகள். தாழ்த்தப்பட்டவர்கள் 79 பேர்கள், பழங்குடியினர் 41 பேர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதாவது ஒவ்வொரு…

மெல்லத் தமிழினிச் சாகுமோ ? ( ‘யாருக்குமேயான ‘ பதிலல்லாத ஒரு மீள்பார்வை மட்டுமே)

நா.இரா.குழலினி 'குவரானி மொழி அழிந்து விட்டால், உலகம் அழிந்து விடக்கூடாதென்று பின் யார் போய் கடவுளிடம் வேண்டுவதாம் ' - பராகுவேயிலுள்ள குவரானி மொழி பேசும் பழங்குடியினர் மொழியைக் கொல்வதும் அம்மொழி மக்களைக கொல்வதும்…

ஈஸ்ரர் தினம்: அதன் வரலாறும் முக்கியத்துவமும்

சந்திரலேகா வாமதேவா கிறீஸ்தவர்களுக்கு இது புனித வாரம். எனவே ஈஸ்ரரின் வரலாறு பற்றியும் கிறீஸ்தவர்கள் மத்தியில் அது எவ்வாறு அனுஷ்டிக்கப்படுகிறது, இன்று வேறு வேறு நாடுகளில் எவ்வாறு அது கொண்டாடப்படுகிறது என்பது பற்றியும் சிறிது…

இருபது/இருபது

நரேந்திரன் ABC தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் '20/20 ' என்ற நிகழ்ச்சி மிகப் பிரபலமானது. பார்பரா வால்டர்ஸ் என்ற புகழ் பெற்ற பெண்மணியுடன், ஜான் ஸ்டஸ்ஸல் (John Stossel) என்பவரும் தோன்றுவார். அந்தந்த வாரத்தில்…