ஞாநி அரசியலுக்குள் நுழைய முயற்சித்து அவமானப்பட்டுப் போயிருப்பவர் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது பரபரப்பான அரசியல் விமர்சனங்களைச் செய்து பாட்டாளி மக்கள் கட்சியின் விரோதத்தை சந்திக்கத் தொடங்கியிருப்ப்பவர் நடிகர் சங்கத் தலைவர்…
ஞாநி அன்புள்ள கலைஞர் அவர்களுக்கு, வணக்கம். முரசொலியில் 17 ஆண்டுகளுக்கு முன்னர் புதையல் இணைப்பின் உதவியாசிரியனாக ஓராண்டு பணியாற்றிய என்னைப் பற்றி கார்ட்டூன் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறீர்கள். இது வேறு எந்த பத்திரிகையாளனுக்கும் கிட்டாத கெளரவமாகும்.…
ஞாநி வரவேற்போம் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்தபிறகு இந்துத்துவா கொள்கையில் இனி தொடர்ந்து உறுதியாக இருக்கப்போவதாக அறிவித்துள்ளது. குஜராத்தில் முஸ்லிம் படுகொலைகளுக்குக் காரணமான முதலமைச்சர் நரேந்திர மோடியைப் பதவியிலிருந்து விலகச்…
அக்னிப்புத்திரன், சிங்கப்பூர் அண்மையில் இந்தியாவில் பொதுத்தேர்தல் நடந்து முடிந்து ஒருவழியாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அமர்ந்துள்ளது. நாடு பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளது. நாட்டில் பொருளாதார வளர்ச்சி எட்டு சதவீதத்தை எட்டுமா ? மக்களின்…
அசுரன் இரசிய உளவுத்துறையானது அணுசக்தி மாசுபாடு குறித்து ஆராயும் இவரைப்போன்றவர்களை விரும்புவதில்லை. இதுவே செர்கி பசெங்கோ என்ற இந்த அணுக்கதிரியக்க ஆராய்ச்சியாளரும் பிரச்சாரகருமான இந்த விஞ்ஞானியின் பணியை மிக ஆபத்தானதாக்கியுள்ளது. இவரது கண்டுபிடிப்புகள், அரசு…
ஆசாரகீனன் காலிஸ்தானிய இயக்கம் முழுவதும் வெளி நாட்டு சீக்கியரின் உந்துதலால் நடந்தது என்று நான் வாதிடவில்லை. ஆனால் அவர்களது பேரூக்கம் இன்றி அப்படி ஒரு பெரும் வன்முறை இயக்கமாக, இந்தியாவை உடைக்கும் பெரும் ஆபத்தாக…
சின்னக்கருப்பன் கடந்த இரண்டு வாரங்களாக விகிதாச்சார தேர்தல் முறை பற்றிய கட்டுரைகள் திண்ணையில் வெளியாகியிருக்கின்றன. அவற்றை படித்துவிட்டு இந்தக் கட்டுரையை படிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். 'தோசையை திருப்பிப்போடு 'ம் தேர்தல் முடிவுகள் கடந்த பல…
மைக்கேல் பிளம் (தமிழில் : அசுரன்) தென்கிழக்கு ஆசியாவில் ஆண்டுதோறும் வறுமையின் காரணமாக 2,25,000 பேர்- பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் வீட்டிலிருந்து ஆசைகாட்டி அழைத்து அல்லது கடத்திச் செல்லப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்படுகின்றனர். இதுபோல,…
மத்தளராயன் முன்னைக்கிப்போது தமிழ்ப் பதிப்பாளர்கள் கொஞ்சம் பூசினது மாதிரிக் கூடுதல் செழுமையோடு இருப்பதாகக் கேள்வி. மத்தளராயனின் பதிப்பாளர், பதிப்பாசிரியர் ஆகியோர் ஏற்கனவே ரெட்டைநாடி சரீரம் கொண்டவர்கள் ஆனதால் இந்த வட்டத்துக்குள் வரமாட்டார்கள். தலையணை கனத்துக்கு…
நாள் : ஜூலை 4 ,2004 ஞாயிறு மாலை 5 மணி - இடம் : நடிகர் சங்க வளாகம் மினிதியேட்டர்