திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

கொற்றவை, கோசாம்பி மற்றும் திரு.ஜெயமோகன்

அரவிந்தன் நீலகண்டன் பேராசிரியர் அ.கா.பெருமாளின் 'தெய்வங்கள் முளைக்கும் நிலம் ' நூலின் முகப்பில் 'நகர் நடுவே நடுக்காடு ' எனும் கட்டுரையை எழுத்தாளர் திரு.ஜெயமோகன் எழுதியுள்ளார். இது திண்ணையிலும் வெளிவந்தது. இக்கட்டுரையில் ஜெயமோகன் பேராசிரியர்.கோசாம்பியின்…

விகிதாச்சார முறை பற்றிய விமர்சனங்களும் பதில்களும் -2

டக்ளஸ் ஜே அமி (குறிப்பு: இந்தியாவுக்கு தகுந்தாற்போல சில வரிகள் மாற்றப்பட்டுள்ளன) விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை தீவிரவாதத்தை அதிகரிக்கும் விகிதாச்சார முறை பிரதிநிதித்துவத்துக்கு எதிராக வைக்கும் இன்னொரு விமரசனம் அது தீவிரவாதத்தை அதிகரிக்கும் என்பது.…

சேதுசமுத்திரம் திட்டம் தேவையா ?

அசுரன் சேது சமுத்திரம் திட்டம்!- தமிழகத்தின் நீண்டகால எதிர்பார்ப்பு. இதனால் பெருமளவில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. இதற்கு ஆதரவாக இன்றுவரையிலும் எழுப்பப்பட்டக் குரல்கள் அனைத்தும் இதைத்தான் வலியுறுத்தி வந்திருக்கின்றன. கடந்த…

திருவள்ளுவர் சிலை பாதுகாப்புப் போராட்டம் : பெங்களூரில் அல்ல… கன்னியாகுமரியில்!

அசுரன் தமிழனாகப் பிறந்தபோதிலும் உலகப்பொதுமறையாக திருக்குறளை யாத்து இத்தரணிக்குத் தந்தவர் தமிழர்களின் அறிவாசானான திருவள்ளுவர். பொதுமறை தந்த திருவள்ளுவர் தமிழன் என்பதால் பெங்களூரில் நிறுவப்பட்டுள்ள அவரது சிலை திறக்கப்படாமல் 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் கோணிப்பையில்…

ஆண்டைச் சாதியின் அரசியல் சட்டம்!

சோதிப் பிரகாசம் 'இந்த நாட்டிலே ---- பேசுவதற்கு உரிமை இல்லை; எழுதுவதற்கு உரிமை இல்லை; மனித உரிமைகள் எதுவும் இல்லை! ' ஓங்கிக் கத்திக் கொண்டு இருந்தான் அறிவாளன் ---- அறிவைக் கொண்டு பிழைப்பு…

இன்னொரு ரஜினிகாந்த் ?

ஞாநி அரசியலுக்குள் நுழைய முயற்சித்து அவமானப்பட்டுப் போயிருப்பவர் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது பரபரப்பான அரசியல் விமர்சனங்களைச் செய்து பாட்டாளி மக்கள் கட்சியின் விரோதத்தை சந்திக்கத் தொடங்கியிருப்ப்பவர் நடிகர் சங்கத் தலைவர்…

கலைஞருக்குக் கடிதம்:நெஞ்சுக்கு நீதி எங்கே ?

ஞாநி அன்புள்ள கலைஞர் அவர்களுக்கு, வணக்கம். முரசொலியில் 17 ஆண்டுகளுக்கு முன்னர் புதையல் இணைப்பின் உதவியாசிரியனாக ஓராண்டு பணியாற்றிய என்னைப் பற்றி கார்ட்டூன் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறீர்கள். இது வேறு எந்த பத்திரிகையாளனுக்கும் கிட்டாத கெளரவமாகும்.…

தீம்தரிகிட தலையங்கங்கள்

ஞாநி வரவேற்போம் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்தபிறகு இந்துத்துவா கொள்கையில் இனி தொடர்ந்து உறுதியாக இருக்கப்போவதாக அறிவித்துள்ளது. குஜராத்தில் முஸ்லிம் படுகொலைகளுக்குக் காரணமான முதலமைச்சர் நரேந்திர மோடியைப் பதவியிலிருந்து விலகச்…

ஞாநியின் டைரி

ஒரு நண்பரின் மரணம் கடந்த இரு வருடங்களாக ஏறத்தாழ தினசரி காலை ஏழு மணிக்கு என்னை வீட்டில் தவறாமல் சந்தித்து வந்த நண்பரின் மரணச் செய்தி ஒரு சனிக்கிழமை காலை ஏழு மணிக்கு வந்தது.…

ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 10

பி.கே.சிவகுமார் Dick மொழி: நாகரீகமற்ற அல்லது ஆபாசமான வார்த்தைகளை (மனித குறி சார்ந்த அல்லது புணர்ச்சி சார்ந்த வட்டார அல்லது எதிர்மறை வார்த்தைகளை அல்லது சுருக்கமாகச் சொன்னால் 'பச்சை பச்சையாகப் பேசுவதை ') 'கெட்ட…