திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

அனைத்துலகத் தமிழிலக்கிய அடையாளமும் இப்போதைய விவாதங்களும்

தமிழவன் நான் சமீபத்திய இலங்கைத் தமிழ்க் கவிதைகளைக் கன்னட மொழியில் மொழிபெயர்ப்பதற்குச் சிலர் மூலம் ஒரு முயற்சியைச் சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொண்டிருந்தேன். பின்பு சுமார் முன்னூறு பக்கமுள்ள அத்தொகுப்பு வெளிவந்தபோது பலர் கவனத்தை…

ஹாங்காங்கில் தமிழ்க் கல்வி

மு இராமனாதன் கதிஜா ஹாங்காங்கின் ஆரம்பப் பள்ளியொன்றில் இரண்டாம் வகுப்புப் படிக்கிறாள். ஓராண்டுக்கு முன்பு வரை இவளது சனிக்கிழமைகள் வெகு சாவதானமாகவே விடியும். பகல் பொழுது, வீடியோ விளையாட்டும் தொலைக்காட்சிக் கார்ட்டூனுமாய் சோம்பல் முறித்தபடி…

கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டுந்தானா! ?

சந்திரவதனா தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடு என்று பார்க்கும் போது எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. எப்போதும் கலாச்சாரம் பண்பாடு என்று வரும் போது நம் நாட்டுப் பெண்களும், அவர்களது பொட்டும் தாலியும் உடைகளும்தான் அலசப்படுகின்றன.…

இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்வரும் சட்டமன்றத்தேர்தலிலும் பிரதிபலிக்குமா ?

அக்னிப்புத்திரன் காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல் முடிவுகள் அரசியல் ஆர்வலர்கள் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். கருத்துக்கணிப்புகளைப் பொய்யாக்கிவிட்டும், திமுக தலைமையிலான வலுவான ஏழு கட்சி கூட்டணியை முறியடித்துவிட்டும்,…

பணம் தேடுவதில் உள்ள ஆர்வம் குடும்பப்பிணைப்பில் இல்லை!

அக்னிப்புத்திரன் உறவுகள் மனிதனுக்கு மிகவும் முக்கியமானவை. பந்த பாசமே மனிதனை விலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. அந்தப் பந்தம், அந்தப் பாசம் உருவாகி, மலர்ந்து, மணம் வீசும் அற்புத பூங்காதான் குடும்பம்! பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும்…

தலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 1

கே.ஜே.ரமேஷ் எம்மெட் டில் (Emmet Till) ஒரு பதினான்கு வயது கருப்பினச் சிறுவன். வெறி பிடித்த வெள்ளையர் கும்பலொன்று அவனை துரத்தித் துரத்தி அடித்துக் கொன்றது. அவன் செய்த குற்றம் - ஒரு வெள்ளைப்…

இந்திய நிறுவனங்களை ஒதுக்கிவிட்டு மாண்சாண்ட்டோ பன்னாட்டு விதை நிறுவனத்துக்கு மத்திய அரசு ஆதரவு தருகிறது

சித்தார்த் மிஷ்ரா இந்திய சந்தையில் பன்னாட்டு நிறுவனங்களை தடங்கலின்றி அனுமதிக்கப்போவதில்லை என்று சொல்லிக்கொண்டே, இன்றைய மத்திய அரசு அமெரிக்க மாண்சோண்டோவுஇக்கும் அதன் இஇந்தியக் கிளை நிறுவனங்களுக்கும் வசதி செய்து தந்து இந்திய நிறுவனங்கள் பாதகமான…

கோபி கிருஷ்ணனின் ‘முடியாத சமன் ‘ சிறுகதையின் நாடகமாக்கம். சனிக்கிழமை, ஜூன் 04, 2005 தக்கர் பாபா வித்யாலயா

வெளி ரங்கராஜன் கோபி கிருஷ்ணன் நினைவாக கோபி கிருஷ்ணனின் 'முடியாத சமன் ' சிறுகதையின் நாடகமாக்கம். நாடகமாக்கம்: வெளி ரங்கராஜன் நடிப்பு, இயக்கம்: ஜெயராவ் (கூத்துப்பட்டறை) Social Work, a-social work, anti-social work…

இந்தியாவில் இயற்கை அழிவா ? யாருக்கெல்லாம் அதில் மகிழ்ச்சி!

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் சுநாமியில் ஜாதி-மத-கட்சி வேறுபாடுகளை மறந்து மனிதத்துவ உணர்வொன்றே மேலோங்க பாடுபட்ட பாடுபடும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் தலை தாழ்ந்த வணக்கங்களை கூறித் தொடங்குகிறேன். இக்கட்டுரையில் நான் பகிரவிருக்கும் தகவல்கள் கசப்பானவை. ஆனால்…

வின்சன்ட் வான்கோவின் இரத்தம்

யமுனா ராஜேந்திரன் 1. வர்ணங்கள் கரைந்து மயங்கும், ஒட்டிய கன்னத்துடனான ஓவியன் வின்சன்ட் வான்கோவின் சுயசித்திரத்தை நமக்குள் ஞுாபகமூட்டிக் கொள்ள பொறுத்தமான முகம், கிர்க் டக்ளசின் கன்னம் ஒட்டிய ஒடுங்கிய முகம். புகழ் வாய்ந்த…