திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

நடை – சுருளிப்பேட்டையில் சுருண்டோம் – பாகம் 2

வெங்கட்ராம கிருஷ்ணகுமார் விடிவதற்கு இன்னும் நான்கு மணி நேரம் இருந்தது. காலைக் கடன் கூடக் கழிக்காமல், அப்படியே எழுந்த பலர் ரெட் ஹில்ஸ் பண்ணையை விட்டு, பல் துலக்கியவுடன் கால் செருப்புக்களைப் போட்டுக்கொண்டு, ஐயப்பமார்கள்…

முதலாளித்துவச் சூழலியல் – முதலாளித்துவச் சூழலியற் சிக்கல் – இறால் பண்ணைகள்; (Prawn Farms)

ஏ.எம். றியாஸ் அஹமட் (A.M. Riyas Ahamed, University of Witwatersrand, Johannesburg). வர்த்தகமயப்படுத்தப்பட்ட முதலாளித்துவ விவசாய (Agriculture), நீர்ியல்வளர்ப்பு (Aquaculture) முறைகள்தான் இன்றைய சூழலின் நிலைத்;த பேணுகைக்கு சவால்விடும் காரணிகளாக இருந்து வருகின்றன.…

தேறுமா என் தேர்தல் அறிக்கை ?

திருதிருக்கை வரஇருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூஸ்தீப்புகள் முனைப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய சுழலில் எந்த மாதிரியான தேர்தல் அறிக்கை மக்களுக்கு தேவை,என்பதை காட்டும் ஒரு மாதிரி தேர்தல் அறிக்கை. தேறுமா என் தேர்தல்…

முதலாளித்துவச் சூழலியல் – முதலாளித்துவ-சூழலியற் சிக்கல் – 02

ஏ.எம். றியாஸ் அஹமட் (A.M. Riyas Ahamed, University of Wits, Johannesburg) நாம் எதிர்கொள்ளுகின்ற சூழலியற் சிக்கலானது நாங்கள் வாழ்ந்துகொ;ணடிருக்கின்ற முதலாளித்துவ பொருளாதார உலகத்தின் நேரடி விளைவு என முன்னர் பார்த்தோம். உலகில்…

இரண்டு தீர்ப்புகள்

பரிமளம் இந்தியாவின் பெரும்பாலான அரசியல் கட்சிகளும், தலைவர்களும் அதிர்ச்சியையும் எதிர்ப்பையும் காட்டினாலும் தனியார் பொறியியல் மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கையில் அரசு தலையிடக் கூடாது என்னும் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு மிக மிகச் சரியானதேயாகும்.…

ஷேன் வானின் விவகாரம்

என் எஸ் நடேசன் ( அவுஸ்திரேலியா ) அஸ்திரேலிய சுழல் பந்து வீச்சுக்காரரான ஷேன் வானுக்கு கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியில் நடந்த சில விடயங்கள் அவரது பந்து வீச்சுப் போல் சிறப்பாக இருக்கவில்லை. இங்கிலாந்து…

அம்ச்சி மும்பை.

புதியமாதவி. ++++ இந்தியாவின் வணிகத் தலைநகரம்.. இந்திய பொருளாதரத்தின் முதுகெலும்பு.. பொன்முட்டையிடும் வாத்து .. கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குப் பிறகு ஸ்தம்பித்து நின்றது. மும்பை வாழ் மக்கள்…

திண்ணை அட்டவணை : 1984 சீக்கியர் மீதான படுகொலைகள்- 20 வருடங்கள்

திண்ணை (நானாவதி கமிஷன் அறிக்கை மத்திய அமைச்சர் ஜகதீஷ் டைட்லர், எம் பி சஜ்ஜன் குமார் மீது குற்றம் சாட்டியுள்ளது. அமைச்சர் ஜகதீஷ் டைட்லர் பதவியைத் துறந்திருக்கிறார்.) சீக்கியர் மீது 1984-ல் நிகழ்ந்த தில்லிப்…

துப்பாக்கி முனையில் மிரட்டப்படும் இதழியல் சுதந்திரமும் மாற்று இதழ்களும்

தமிழில்: அசுரன் இந்தியாவானது உலகிலேயே மிகப்பெரிய சனநாயக நாடு என்று மார் தட்டப்படுகிறது. சனநாயகத்தின் நான்காம் தூணாக இதழ்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அதன் உண்மை நிலை என்ன என்பதைக் குறித்து நாம் வெளிப்படையாக…

மகளிர் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை!

அக்னிப்புத்திரன் விஞ்ஞான வளர்ச்சியின் உன்னதமான உயரத்தை உலகம் எட்டிப் பிடித்திருக்கின்றது! அறிவியல் அகிலத்தையே ஆட்டிப் படைகின்றது! ஆனால், இன்றும் பெண்கள் என்று வரும்போது அனைத்துலக அளவிலும் சரி நம் இந்திய சமூகத்திலும் சரி, அவர்களுடைய…