திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

தொன்மமும், குழந்தை மரணமும் அல்லது ஆண்களுக்கு காது குத்துதல்

ம.ஜோசப் சங்க காலத்தில் தமிழர்கள் காதல், மானம், வீரம் என்றக் கட்டுக்கோப்பில் வாழ்ந்தவர்கள். சங்க கால தமிழ்ப் பெண் ஒருத்தி முதல் நாள் போரில் தனது தந்தையை இழந்தாள். இரண்டாம் நாள் போரில் தனது…

நடை -புத்தூரில் கட்டு – பாகம் 3

வெங்கட்ராம கிருஷ்ணகுமார் சுருளிப்பேட்டையில் சாப்பிட்டுச் சுருண்டு போனோம். எங்கும் காலில், தலையில் தடவியத் தைலங்களின், களிம்புகளின் வாசனைப் பரவியிருந்தது. சரியானத் தலையணை இல்லாமல், தோளில் எடுத்து வந்த பைகளைத் தலையில் வைத்துச் சமாளித்தோம். படுத்ததோ,…

திண்ணை அட்டவணை – செப்டம்பர் 2, 2005 – தமிழ்நாட்டின் சுயநிதிக் கல்லூரிகள்

திண்ணை தமிழ்நாட்டில் 1998-ல் இருந்த சுயநிதிக் கல்லூரிகள் - 76 தமிழ்நாட்டில் 2002-ல் இருந்த சுயநிதிக் கல்லூரிகள் - 207 தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை - 231 இவற்றில் அரசியல்வாதிகளும்,…

ஆறு பள்ளமாகி வாய்க்கால் மேடான கதை

திருதிருக்கை அள்ள அள்ளப் பணம் ... எங்கே எதிலே என்று திகைக்கிறீர்களா. மணலில்தான் ஐயா மணலில்தான். மண்ணாய்ப்போகும் இந்த மனிதர்கள் இந்த மண்ணில்.... மணலில் அடிக்கும் கொள்ளைதான் கோடிக்கணக்கில். வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில்…

திண்ணை அட்டவணை – செப்டம்பர் 2,2005 – உலக ஆயுத விற்பனைச் சந்தை

திண்ணை (குறிப்பு : ஒரு பில்லியன் டாலர் = 1000 மில்லியன் டாலர் = 45000 மில்லியன் ரூபாய் = 4500 கோடி ரூபாய்) 2004-ல் மொத்த உலக ஆயுத விற்பனை - 37…

தமிழ் சினிமாவும் அதில் பெண்கள் நிலையும்

மாதவி ஸ்ரீப்ரியா சில நாட்களுக்கு முன், திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான திரு.தங்கர் பச்சான், தமிழ் திரைப்பட நடிகைகள் பற்றி ஏதோ தரக்குறைவாக பேசியதாகவும், அதற்கு திரைப்பட உலகமே திரண்டு எழுந்து கண்டன குரல் கொடுத்ததும்,…

கனடாவின் ஷரியா நீதிமன்றங்களை எதிர்த்து உலகளாவிய ஆர்ப்பாட்டம்

ஆசாரகீனன் பெண்களின் அடிப்படை மனித உரிமைகளையும், பால் சமத்துவத்தையும் மறுக்கும் தீவிர இஸ்லாமிய சட்டமான ஷரியாவின் அடிப்படையில் இயங்கும் நீதிமன்றங்களை மதசார்பற்ற நாடு என்று தம்மைச் சொல்லிக் கொள்ளும் கனடாவின் அரசாங்கம் கடந்த ஆண்டு…

முதலாளித்துவ சூழலியற் சிக்கல் – (செலவு நன்மைப் பகுப்பாய்வுச் சூழலியல்) – 01 யானைகள் (Elephants)

ஏ.எம். றியாஸ் அஹமட் (A.M. Riyas Ahamed, University of Witswatersrand, Johannesburg) உயரக் கிளைகள் முறிந்து கீழக்கிடக்கும். சிறு விலங்குகள் அரைத்து உண்ணும். பதைத்த உயிர்கள் பாங்காய் பசியாறும். காலால் உதைத்து நீர்…

தேவை : நீதி வழுவா நெறிமுறை

நரேந்திரன் 1998-ஆம் வருடம் New York University Journal of International Law and Politics எடுத்த சர்வே ஒன்றின்படி, உலக அளவில் இந்திய நீதி மன்றங்களில்தான் அதிகமான அளவில் வழக்குகள் தேங்கிக் கிடப்பதாக…

ஒரு விசாரணையின் நூற்றாண்டு

சுகுமாரன் @ மலையாள சமூக, பண்பாட்டு உலகங்களில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பேசப்பட்டு வரும் பெண்பாத்திரம் குறியேடத்து தாத்ரி. பாலியல் குற்றஞ்சாட்டப்பட்டு சமுதாயத்திலிருந்து விலக்கப்பட்ட தாத்ரி ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமாகப் புரிந்துகொள்ளப்பட்டவள். நூற்றாண்டின்…