October 28, 2005 • By
K.ரவி ஸ்ரீநிவாஸ் 1 இந்த யுகம் தகவல் யுகம், இணைய யுகம் மற்றும் உயிரியல்-தகவல் தொழில்நுட்ப யுகம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. ஆனால் இது கண்காணிப்பு யுகமாகவும், உலகளாவிய கண்காணிப்பு சமூகம் உருவாகும் காலகட்டமாகவும் இருக்கிறது.…
வெங்கட் சாமிநாதன் 1. மல்லிகை-யில் ஒர் கேள்வியும் அதற்கு ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் பதிலும்: கேள்வி: வெ.சாமிநாதன் என்பவர் கலாநிதி க.கைலாசபதியைத் தாக்குகிறாரே ? பதில்: வெ.சாமிநாதன் என்பவர் அமெரிக்க உளவு நிறுவனம் CIA…
ப.வி.ஸ்ரீரங்கன் இன்றெமது காலத்து உயிர் வாழ்வானது உயிர்த்திருப்பதற்கான நோக்குநிலையாக மாறியபின் நமதுவாழ்வூக்கம் அதுசார்ந்த உணர்தலை சமூகமட்டத்திலும்,அறிவத்தளத்திலும் உறுதியாகப் பதியம் போட்டுவிட்டது. இந்தப் பொருள் வாழ்வானது நமது இருப்பைக் குறுகிய மதிப்பீடுகளால்(இன்றைய வாழ்வியல் மதிப்பீடுகள்)அன்நியப்டுத்தியபோது,நமது வாழ்வு…
ப.வி.ஸ்ரீரங்கன் பைத்தியக்காரத்தனமும்,குழப்பமும்,இன்னுமிது ஆரம்ப நிலையிலேயே உருவகிக்கிறது. பொருளாதாரக் காரணிகள்-சூழ்நிலைகள்,சுமைகள்-அதிர்வுகள் ஒரு சுவையான சம்பவங்களாக மாறிப்போகிறது.இது குறித்த அறிவானது பலரிடமும் ஆரம்ப நிலையைவிட மோசமாகவே காணக்கிடக்கிறது. இதனால் எந்த உற்பத்திப் பொறிமுறையானது மானுடர்களுக்குப் பொருத்தமானது-எதுதாம் பலமானதாகவும்,இறுக்கமாகவும்,தளராதாகவும்…
குண்டலகேசி பெண்ணீயம் என்பது அரசியல், சமூகம், பொருளாதாரத்தில் ஆணும், பெண்ணும் சமம் என்பதை அடிப்படையாகக் கொண்டது. பல்வேறு காலத்தில் உருவான அமெரிக்க பெண்ணீய வகைகள் இங்கு காணீர். ரேடிகல் பெண்ணீயம் ரேடிகல் பெண்ணீயம் என்பது…
கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா ஜாலியாக எனது வண்டியைத் துடைத்து, ஸ்டார்ட் செய்தேன் (கார் தான்! இதே “வண்டி” சைக்கிள், மோட்டார் சைக்கிள் போன்ற அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும்). நான்கு நாட்களாய் மழை பெய்து ஊர் ஏரியாகிவிட்டது.…
ஆசாரகீனன் காலீத் அபு எல் ஃபாதல் (Khaled Abou El Fadl), லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் இருக்கும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய சட்டப் பேராசிரியராக பணிபுரிபவர். மேலும், இவர் அமெரிக்காவின் பன்னாட்டு மத சுதந்திர…
புதியமாதவி. கற்பு.. ? கருப்பா சிவப்பா ? இருக்கிறதா..இல்லையா ? கற்பில் சிறந்தவள் கண்ணகியா மாதவியா சீதையா ? எது கற்பு ? இப்படி காலம் காலமாய் கற்பின் சித்தாந்தங்கள் பேசப்பட்டு வந்துள்ளன. கற்பு…
கே.ஜே ரமேஷ் நேற்று சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசிய வட்டாரப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட பங்குச்சந்தைக் குறியீட்டின் கணிசமான வீழ்ச்சி முதலீட்டாளர்களின் முதுகுத் தண்டுகளை ஜிலீரிட வைத்தது. 1987ம் ஆண்டு இதே நாளில் (அக்டோபர்…
கோவிந்த் கஜினி ஒரு விறுவிறுப்பான பொழுதுபோக்குப் படம். மிகப் பெரிய வெற்றியும் பெற்றுள்ளது. ஆனால், அது தொடர்பாக சில விஷயங்கள் நாம் சிந்திக்க வேண்டியது அவசியம். அந்தக்காலத்தில் ஸ்ரீதர், பாலசந்தர் பின் மணிரத்னம், சரண்…