திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

தவளை-மனிதர்களின் இயக்க வரலாறு குறித்து ஒரு நூல்

அரவிந்தன் நீலகண்டன் முனைவர்.ஈ.பாலகிருஷ்ணன் நக்ஸல்பாரி இயக்கத்தில் ஈடுபட்டு மீண்டவர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்தவர். இன்று வரலாற்றுப் பேராசிரியராக இருக்கும் இவரது முனைவர் பட்டம் கேரள கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு குறித்ததாகும். கட்சி நூலகங்கள் மற்றும்…

வள்ளுவரை வசைப்பாடிய சிரிப்பு நடிகர் எஸ்.எஸ். சந்திரன்!

அக்னிப்புத்திரன் ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இறுதியில் மனிதனைக் கடித்த கதையாக அதிமுகவின் எம்.பி எஸ்.எஸ் சந்திரன் தமிழரின் குலதெய்வமாகப் போற்றப்படும் அய்யன் வள்ளுவரையே வம்புக்கு இழுத்து வசைப்பாடியிருக்கிறார். அநாகரீகமாகப் பேசுதிலும் அசிங்கமாகப் பேசுவதிலும்…

சிந்திக்க ஒரு நொடி – கற்பும் கற்பிதங்களும்

வாஸந்தி தமிழ்த் தேசியம் பேசுபவர்களின் சகிப்பற்ற போக்கு கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது தமிழ்ப் பெண்கள் இனி நிம்மதியுடன் இருக்கலாம். அவர்களது மானத்தை, கெளரவத்தைக் காப்பாற்ற, பாதுகாக்க, வீரம் செறிந்த ஆண்கள் படை ஒன்று தமிழகத்தில்…

குஷ்புவும், ஈ வெ ராவும் – சில சமன்பாடுகள்

விஸ்வாமித்ரா ---- குஷ்புவை செருப்பாலடிப்போம், குஷ்புவை விளக்குமாற்றால் அடிப்போம், குஷ்புவை தமிழ்நாட்டை விட்டே துரத்துவோம், தமிழ்ப் பெண்களின் கற்பைக் களங்கப் படுத்திய குஷ்புவே ஒழிக, .... இவை போன்ற, இதை விடக் கடுமையான ஆபாசமான…

சீரழிக்கும் சினிமா, மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (திரு.ராமதாஸ் மற்றும் திரு. திருமாவளவன் ஆகியோர் கவனத்திற்கு)

மாதவி ஸ்ரீப்ரியா சில வாரங்களுக்கு முன் திண்ணைப் பத்திரிக்கையில் தமிழ் சினிமா, தொலைக்காட்சி உலகின் பொறுப்பற்றதன்மை பற்றியும், சினிமா நடிக, நடிகைகளின் கேலி(காலி)த்தனமான நடவடிக்கைகள்பற்றியும் நான் எழுதியது போலத்தான் அமைந்துள்ளது குஷ்பு அவர்களின் பேட்டி.…

லிஃப்ட் பைத்தியம்

வெங்கட்ராம கிருஷ்ணகுமார் லிஃப்டில் (எலிவேட்டர் ? அமெரிக்காவில் லிஃப்ட் என்றால் “எதை ? என்று கிண்டல் பண்ணுகின்றார்கள் !) நுழைந்து 28 என்ற எண்ணை அழுத்தினேன். 28 வது தளத்தில் எனது அலுவுலகம் உள்ளது.…

விற்பனைக்கு ஒரு தேசம்

புல்புல் ராய் மிஷ்ரா புராதன காலத்திலும் உளவு என்பது அறியாத ஒன்றல்ல. ராமாயணம், மகாபாரதம், கெளடில்யரின் அர்த்தசாஸ்திரம், பழைய ஏற்பாட்டில் மோஸஸ் கானான், பிலிஸ்டைன் நாடுகளுக்குள் ஒற்றர்களை அனுப்பியதும், சாம்சனை அழிக்க டிலைலாவை அனுப்பியதும்…

நிலத்தடி நீர் உரிமையைக் காக்க கேரளாவின் பிளாச்சிமடா கிராமத்தின் மக்கள் போராட்டம்

கோ. ஜோதி, வி. பிரபாகர் ஞானக்கண் உலகமயமாதல் (Globalization)... உலகமயமாதல் என்ற ஒரு மோசடியின் மூலமாக ஏழை நாடுகளின் மீது ஆயுதங்களற்ற போரை, வளர்ந்த நாடுகள் துவக்கியுள்ளன. இவைகளின் நோக்கம் ஏழை நாடுகளின் பொருளாதாரத்தைச்…

பி.ஏ. கிருஷ்ணனுடன் ஒரு சந்திப்பு

பி.கே. சிவகுமார் ஒரு வியாழக்கிழமை இரவிலிருந்து திங்கட்கிழமை காலை வரை பி.ஏ. கிருஷ்ணனுடன் இருக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அது இல்லாமல், அவர் இந்தியா திரும்புகிற அன்று விமான நிலையத்தில் மறுபடியும் அவருடன் ஐந்து…

Commander in Chief

பாஸ்டன் பாலாஜி கனவுகள் + கற்பனைகள் எந்தப் பக்கமும் சாயாமல் எழுதினால் சவசவ என்றிருக்கும். ஏ.பி.சி.யின் புதியத் தொலைக்காட்சி தொடர் கமாண்டர் - இன் - சீஃப், பொலிடிகலி கரெக்டாக வழுக்குகிறது. அமெரிக்க ஜனாதிபதிக்கு…