கற்பக விநாயகம் **** தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களின் என் சரித்திரம் நூலில், அவர் பிறந்த உத்தமதானபுரம் உருவான வரலாற்றைச் சொல்லி இருக்கிறார். தஞ்சையை ஆண்ட மகாராஜா, பல ஊர்களையும் சுற்றிப்பார்த்து வரி வசூல்களை சரி…
பி. ஏ. கிருஷ்ணன் (இந்தக் கட்டுரை காலச் சுவடு பிப்ரவரி 2006 இதழில் வெளிவந்தது. திண்ணை வாசகர்களும் இதைப் படிக்க வேண்டும்.) I 2005 டிசம்பர் கடைசியில் நான் கெளஹாத்தியில் இருந்தேன். நான் முன்பு…
இளைய அப்துல்லாஹ் லண்டனில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்த போது எனக்கொரு தொலைபேசி அழைப்பு வந்தது. ~~அண்ணா! உங்கள் நிகழ்ச்சி என்னைப் போன்றவர்களைப் பற்றியது. நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு…
என் கே மகாலிங்கம் மார்ச் 12, ஸ்காபரோ சிவிக் சென்றாில் ஏற்கெனவே நடத்தவிருந்த காலம் சஞ்சிகை நிகழ்வு சி.புஸ்பராஜனுக்குாிய அஞ்சலி நிகழ்வாக ஆகியது சோகம். பாிஸில் மார்ச் 10 அவர் காலமானார். காலம் நிகழ்வில்…
தாஸ் ஈழப்போராட்டத்தினை துவக்கி வைத்த முன்னோடிகளில் ஒருவரும், |ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்| நூலினை எழுதியவரும், சபாலிங்கம் மறைந்தபோது சபாலிங்கம் நன்பர்கள் வட்டத்தினை உருவாக்கி |தோற்றுத்தான் போவோமாஹ தொகுப்பினை வெளிக்கொணர்ந்தவரும், இலக்கியச் சந்திப்பின் முக்கிய உறுப்பினர்களில்…
மலர் மன்னன் [ 'காலச் சுவடு ' மார்ச் 2006 இதழின் தலையங்கம் 'ராணுவத்தில் முஸ்லிம்கள் ' என்ற தலைப்பில் பாரதத்தின் ராணுவத்தில் முகமதியரின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதாக வருந்தி, முகமதியருக்கு மட்டுமின்றி,…
அரவிந்தன் நீலகண்டன் ஹமீது ஜாஃபரை சொல்லிக் குற்றமில்லை. அறுபது வருடங்களுக்குள்ளாக நடந்த அறுபது இலட்ச யூதப் படுகொலையையே பூசி மொழுகும் தலைவர்கள் பிரகாசிக்கிற இஸ்லாமிய மார்க்கத்தில், முன்னூறு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட அவுரங்கசீப்புக்கு பூசி மொழுகல்…
வ.ந.கிரிதரன் பழமையின் சின்னங்களைப் பாதுகாப்பதைப் பொறுத்தவரையில் தமிழர்கள் பொதுவாகப் பின்தங்கியவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆண்ட பெருமையை, பழைய வரலாற்றைப்பற்றி வாயளக்கின்ற அளவுக்குப் பழமையின் சின்னங்களைப் பாதுகாப்பதில் நம்மவர்கள் போதிய கவனம் செலுத்துவதில்லை என்பதற்கு…
March 17, 2006 • By
அருண்
அருண் (கனடா) கிறிக்கற் ஆர்வலர்களே, நீங்கள் அண்மைக்காலமாக ஒருநாள் கிறிக்கற் நடுவர் (Umpire) வானத்தை நோக்கி கைவிரலால் காற்றில் வட்டம் கீறுவதையும், இரண்டு கைகளையம் செங்குத்தாக வைத்து சைகை காட்டுவதையும் ஆர்வமாய் அவதானித்திருப்பீர்கள். இவை…
செழியன் செய்திகளை அறியும் உரிமை மக்களுக்கு இருக்கின்றதா ? வரோனிக்கா செக்கசோவா என்பது கவர்சிகரமான புன்னகையை அள்ளி எறிகின்ற அழகான பெண் மட்டுமல்ல. . Belarusian நாட்டு மக்களால் நன்கு அறியப்பட்ட போர்க்குணம் கொண்ட…