திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

தமிழகக் குடும்ப வாழ்க்கை (நேற்று – இன்று – நாளை)

முனைவர் மு பழனியப்பன் குடும்பம் என்பதற்கு உறவு, ஒரு குடியிலுள்ளோர், வீடு என தமிழ் மொழியகராதி பொருள் கொள்ளுகிறது. வாழ்க்கை என்பதற்கு ஜீவிப்பு எனப் பொருள் கொள்ளலாம். குடும்ப வாழ்க்கை என்பதற்கு ஒரு வீட்டின்…

‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஏழு: ‘கோட்டை வாசலும், கோட்டையடியும் வெயிலுகந்தபிள்ளையார் ஆலயமும் ‘

வ.ந.கிரிதரன் அத்தியாயம் ஏழு: 'கோட்டை வாசலும், கோட்டையடியும் வெயிலுகந்தபிள்ளையார் ஆலயமும் ' முத்திரைச் சந்தையை மையமாக வைத்துப் பார்க்கும்போது தற்போதைய நல்லூர்ப் பகுதியில் காணப்படும் ஒருவிதமான ஒழுங்கு நிறைந்த அமைப்பு பழைய நல்லூர் இராஜதானியின்…

அந்த நான்கு பேருக்கும் நன்றி!

மலர் மன்னன் அறியாமையைவிட அரைகுறை அறிவு ஆபத்தானது. ஆங்கிலம் தெரியாதது வசதிக்குல்றைவுதானே தவிர, அது ஒரு குறைபாடு அல்ல. ஆங்கிலம் அறியாதவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்கள் அல்ல; ஆங்கிலம் அறிந்தவர்கள் எல்லாம் புத்திசாலிகளும் அல்ல. ஆங்கிலம்…

ஈ.வே.ரா. சிறியார் அல்ல

மலர் மன்னன் அரவிந்தன் எஸ். நீலகண்டன் எழுதும் கட்டுரைகளை விரைவாகப் படித்துச் செல்லும் வேகத்தில், அவர் மறைந்த பெரியவர் ஈ.வே.ரா. அவர்களைச் சிறியார் எனக் குறிப்பிடுவது என் கவனத்தில் பதியவில்லை. வாசக நண்பர் ஒருவர்…

குழந்தைத் திருமணமும், வைதீகமும்

கற்பக விநாயகம் **** தில்லியில் கலை,இலக்கிய உலகில் வெகு தீவிரமாய் இயங்கிக்கொண்டு, யதார்த்தா நாடகக் குழுவையும், வடக்கு வாசல் இலக்கியப் பத்திரிக்கையையும் நடத்தி வரும் பென்னேஸ்வரன் அவர்கள், மறைந்த எழுத்தாளர் சி.சு.செல்லப்பா குறித்த ஆவணப்படம்…

பின் நவீன இஸ்லாம் (POST MODERN ISLAM)

எச்.முஜீப் ரஹ்மான் பின் நவீனத்துவ கோட்பாடு பொதுவாக உலகப் பொதுவான இருப்பையும் வட்டார சூழலின் தன்மையையும் அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. பின் நவீனத்துவம் ஒரு பெரும்பாவமாக கூட கருதப்படுகிற மனோநிலை கூட கருத்தியல்வாதிகளிடம் காணப்படுகிறது.…

(புதிய) விதியை ஏற்பதா ? (2) கிறிக்கற்

அருண் ஒருவரை தவறிழைக்கப்பண்ணும் முயற்சிதான் கிறிக்கற் விளையாட்டின் தாற்பரியம். துடுப்பெடுத்தாடும்போது இப்படி பத்துப் பேர்களை தவறு செய்யப்பண்ணிவிட்டால் அந்த அணியின் ஆட்டத்தை முடித்துவிடலாம். இந்தப்போட்டியில் ஒவ்வொரு அணியிலும் 11 விளையாட்டுவீரர்கள் பங்குகற்றினாலும் 12-ம் விளையாட்டுவீரர்…

நேற்றின் மாடல் குல மாணிக்கங்கள்

எஸ். இராமச்சந்திரன் இன்றைய நாகரீக உலகில் ஆடை அணிகலன் தயாரிப்போர், ஃபாஷன்ஷோ என்ற பெயரில் 'துணியல்ல... துணிவே துணை ' என உணர்த்தும் ஆரணங்குகளைக் காட்சிப் பொருளாக்குகின்றனர். இந்த பேஷன் ஷோக்களுக்கு ஒரு புறம்…

புலம் பெயர் வாழ்வு (5) – கென்டயினர் பயணம்

இளைய அப்துல்லாஹ் கென்டயினர் பயணம் இது பல இலங்கையர்கள் லண்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு வரம் சிரமமான பாதையை சொல்லும் உண்மைக்கதை. எதிலிருந்து ஆரம்பிப்பது ? எங்கே தொடங்குவது ? யாாிடம் சொல்ல முடியுமிதை…

தற்காலத் தமிழ்ப்பெண்ணியம் பற்றி ஓர் ஆணின் சில பதிவுகள்

முனைவர். மு. பழனியப்பன் மார்ச் 8. உலக மகளிர் தினம். மகளிர் தமக்கான வாழ்க்கையை, கல்வியை, கலாச்சாரத்தை, இலக்கியத்தை, மொழியை, இன்னும் எவை எல்லாம் உள்ளனவோ அவை எல்லாவற்றையும் எவ்விதத் தடையுமில்லாமல் ஏற்படுத்திக்கொள்ள, அனுபவிக்க,…