செழியன் நாற்பத்தி எட்டு மணி நேரம் வேகமாக ஓடி வந்த களைப்பில் ஒரு பெரு மூச்செறிந்து நின்றது அந்த இரயில் வண்டி. பெட்டி, படுக்கைகளுடன் பிரயாணிகள் எல்லாம் ஒரு வேகத்துடன் இறங்கி நடந்தனர். ஒரு…
April 14, 2006 • By
ஜடாயு
மொழியாக்கம்: ஜடாயு (இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை) (தென்னிந்தியாவில் பிறந்த ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் (), சிறுவயதிலேயே தியானமும் யோகமும் கைவரப் பெற்றார். 'சுதர்சன க்ரியா ' என்னும் யோகப் பயற்சியை உருவாக்கிப்…
அரவிந்தன் நீலகண்டன் இந்தியாவில் இன்றும் தொடரும் 'புனித விசாரணை ' சூழல்கள் திரிபுரா: தொடக்கம்: ஏறக்குறைய 65 ஆண்டுகளுக்கு முன்னர் திரிபுராவின் பாப்டிஸ்ட் சபை (The Baptist Church of Tripura) திரிபுராவில் கிறிஸ்துவின்…
இளைய அப்துல்லாஹ் லண்டனில் ஒரு பிரபல்யமான கோவில் ஒன்றில் வைத்து ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் என்னிடம் கேட்டான் “சாதி என்றால் என்ன... ?” உண்மையில் சாதிபற்றி பொிய அறிவு என்னிடம் இல்லை.…
கே. செல்வப்பெருமாள் பிரான்சில் உள்ள ஈபிள் கோபுரத்தின் சிகரத்தை தொட்டிருக்கிறது இளைஞர்களின் போராட்டம். கடந்த ஒரு மாதமாக பல லட்சக்கணக்கான இளைஞர்களும் - மாணவர்களும் - தொழிலாளர்களும் ஒன்றுபட்டு போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம்…
எச்.முஜீப் ரஹ்மான் இந்தியாவில் பிராமணீயம் ஒரு சாராரின் நலனை வற்புறுத்தி மற்றவர்களை இழிந்தவனாக்கும் முயற்சியை காலம் காலமாக செய்துக் கொண்டிருக்கிறது. இதனால் ஜாதிய தன்மையுடைய ஜாதிகளும் உருவாக பெண்கள் இழிவானவர்களாகவும், சூத்திரர்களும், அடிமைகளும், தீண்டதாகதவர்களும்…
இரா முருகன் ஒரு மாதம் கழித்து இதைத் தொடரும்போது, உதிர்ந்த மலர்களோடு தொடங்க வேண்டி இருப்பதில் வருத்தம். மலையாள இலக்கியம் ‘சா ?ித்திய வாரபலம்’ கிருஷ்ணன் நாயர், குப்தன் நாயர் என்ற இரண்டு முக்கியமான…
கற்பக விநாயகம் **** கன்னியாகுமரி மாவட்டத்தில், கல்குளம் தாலுகாவில் நட்டாலம் எனும் ஊரில் இருந்த வாசுதேவ நம்பூதிரிக்கும், தேவகி எனும் நாயர் சாதிப் பெண்ணுக்கும் பிறந்தவர் நீலகண்ட பிள்ளை. (வாசு தேவ நம்பூதிரி, வீட்டுக்கு…
அ.குமார் இந்திய ஜனநாயகத்தின் இழிவு நிலை. எங்கும் அமெரிக்க சேவை செய்வதே இந்த பாரளுமன்ற ஜனநாயகத்தின் ஒரே அம்சமாக உள்ளது. மேலே மன்மோகன் சிங்-லிருந்து, கீழே ஒரு அல்ப கான்ஸ்டபிள் வரை. சமீபத்தில் போடப்பட்ட…
முனைவர் க.துரையரசன் முன்னுரை உலகு தழுவி வாழும் தமிழ் மக்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பயன்கொள்ளும் வகையில் தமிழக அரசால் உருவாக்கப்பட்டு, தமிழ் இணையப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகம் அரிச்சுவடி…