திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

குழி

ஹெச்.ஜி.ரசூல் உதிரமும் ரோமமும் தசையும் நரம்புகளும் தனித்தனியே தமது அடையாளத்தை உடம்பின்மீது எழுதிச் செல்கின்றன. கால்பெருவிரல் தொட்டு மேலேறி உச்சிக்குழியைப் பற்றிப்பிடிக்கும் உயிர்க்காற்றின் அலைத்துளிகள் வனமெங்கும் வருடிச் செல்ல பேரானந்தத்தின் நுனியைப் பற்றிப் பிடித்தவாறு…

நிர்வாண வார்த்தைகள்

வே பிச்சுமணிஎன் வாய் உதிர்த்த வார்த்தைகளை என் காதுகள் நம்ப மறுத்தன வார்த்தைகளின் தாக்கத்தால் உடலில் உறார்மோன்கள் சுரக்கின்றன அவை தம்மை நிர்வாணப்படுத்தி விடுமோ என வார்த்தைகள் அஞ்சி மனதிடம் முறையிட்டது மனது ஆயிரம்…

சிந்தனை

யூசுப் ராவுத்தர் ரஜித் சிந்தனை சுரப்பது இதயத்திலா? மூளையிலா? இரண்டையும் இணைக்கும் இரத்தத்திலா? இரத்தத்தில் கரைந்த ஆக்ஸிஜனிலா? ஆக்ஸிஜன் வந்த ஆகாய வெளியிலா? ஆகாயம் வந்த அண்ட வெளியிலா? தோண்டத் தோண்ட வேர்கள் புரியவில்லை…

ஆன்மாவின் ஈடேற்றம்

சந்திரகௌரி சிவபாலன் மரம் இறந்தால் விறகாகும் மனிதன் இறந்தால் என்னாகும் என மனம் உறுத்தக் கேட்டார் வைரமுத்து மனிதா! உயிருடன் வாழும் காலம் வரை – நீங்கள் உலகில் ஊன்றிய சாதனைதான் யாதோ? வாழ்ந்தோம்…

சிவப்பு மின்மினிகள்

கலாசுரன்************************** அந்த இரவின் சூழ்ந்த இருளில் சிவப்பு மின்மினி ஓன்று மேலெழுவதும் கீழிரன்குவதுமாய் தொடர அது மேலெழுந்த உச்சங்களில் சற்றுநேரம் ஒளிமிகுந்த தோற்றமளித்து கீழிறங்கி சற்று மங்கலாக தொடரும் உச்சங்களிலான ஒளியில் இரு கண்களும்…

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

தேனம்மை லெக்ஷ்மணன்தீட்டு ************** பாத்ரூம் போனால் காவலாய் சத்தகம்.. படுக்கை பக்கம் தடுப்பாய் உலக்கை. தலைக்குக் குளித்தாலும் மூன்றுநாள் தீண்டத்தகாதவளாகி தனித்தட்டு., தனி டம்ளர்.. தனி நாடு கேட்காத எனக்கு தனியிடம்.. துண்டு நிலம்..…

கடைசி வேட்டை

நட்சத்திரவாசி ஆறு கடல்களுக்கு அப்பால் தனியொரு தீவில் தனித்தலைகிறேன் பளிங்கு மண்டபத்தில் என் உயிர் கிளியாய் சிறை வைக்கப்பட்டிருக்கிறது யாரவனோ இப்படியொரு விதி செய்து மாயத்தை புரட்டுகிறான் மெல்ல தென்றல் வீசுகையில் நான் நினைவுகளில்…

தாழ்ப்பாள் இல்லா கதவுகள்!

ரசிகன் மழை தன் முதல் முத்தத்தினை உச்சரிப்பதாய் தொடங்குகிறது அவள் பிரவேசம்! பின்னிரவுகளின் விடியலை பனிமூட்டங்கள் நிர்ணயம் செய்ய மெதுவே சோம்பல் முறிக்கும் காதல்! விடாப்பிடியான அன்பில் ஊடல் கூடல் என்பதாக இரவு நனைக்க…

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

தேனம்மை லெக்ஷ்மணன்விட்டுப் போனவை:- ****************************** ஒரு கோப்பைக்குள் பாதரசமாய் ஏந்தி இருந்தாய் உன் கனவை.. காலம் தீர்ந்த அவகாசத்தில் கையளித்துச் சென்றாய் என்னிடம்.. குழியாடிக் குவியாடிக் கண்களாடிக் கலந்தேன்... நகரும் வெள்ளிக் கண்ணாடியில்.. அதிகமசைந்து…

தன்னம்பிக்கை

கவியன்பன் கலாம், அதிராம்பட்டினம்வானம் ஏகும் பறவைகட்கு வாய்த்தச் சிறகே நம்பிக்கை; கானம் பாடும் குயிலுக்கு குரலின் மீதே நம்பிக்கை; மானம் உள்ள மனிதனுக்குள் மறைந்து கிடப்பதும் நம்பிக்கை; ஆனதினால் சோம்பல் விலக்கினால் ஆற்றல் பெறும்…