திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

‘காலையும் மாலையும் ‘

கரு.திருவரசு காலைப் பொழுதே நீசிரித்தாய் - ஒரு களங்க மில்லாக் குழந்தையைப்போல்! மாலைப் பொழுதே நீசிரித்தாய் - புது மயக்கம் ஊட்டும் கன்னியைப்போல்! குழந்தைச் சிரிப்பில் உளம்சிலிர்க்க - எழில் குமரி நகைப்பில் உயிர்சிலிர்க்க…

ஒருசொல் உயிரில்….

வேதா வானம் பொய்க்கலாம், தவறில்லை.... என் மானம் பொய்த்ததோ ? கவலை புரியாத காட்டாற்று வெளிளமாய், கழுத்தறுப்பாய், தாமதித்தே வரும் தர்மசங்கடமான தினங்கள்...... ஒவ்வொரு தடவையும் தீக்குளிக்கிறேன்.... ஒருமுறையாவது நம்பிவிடமாட்டாயா ? என் கன்னித்தன்மையிலும்,…

ஒற்றைச் சிறகு

ஆ. மணவழகன் புல் முளைத்திருக்கும் - மண்ணில் புதைத்து வைத்திருந்தால்! எருக்கு முளைத்திருக்கும் - மனதில் எடுத்து எறிந்திருந்தால்! சுரண்ட முடியா சுவடுகளாய் - உள்ளே சுற்றி சுற்றி வரும் கனவு! பருவம் பல…

மனம்

ஸ்ரீராம் தெளிவான குழம்பிய குட்டை தன்ண்ள்ளே அலைபாயும் கருங்கடல் தேவையானதை அலைகழிக்கையில் பகைவன் சில சமயத்தில் உதவுகையில் நண்பன் உதவினால் தான் நண்பனோ ? ? ? சம்பவங்களை தேக்கி வைக்கும் ஓர் வங்கி…

மனுஷ்ய புத்திரன் கவிதைகள் நான்கு

மனுஷ்ய புத்திரன் இன்று எங்கேனும் சாத்தியமாகலாம் இதம் தரும் ஒரு மாலை இன்று யாருக்கேனும் நிகழலாம் எதிர்பார்ப்புகளற்ற ஒரு நேசம் இன்று யாரோ ஒருவரின் ஆறாத்துயருள்ள காத்திருப்பு முடிவுக்கு வரலாம் கண்ணே இன்று நீ…

ஓ கடிகாரம்!

ராஜி வார்த்தை விழுந்தால் மனதில் காரம், மார்பில் படுவதே நெஞ்சில் பாரம்! எளியவரிடம் காட்டுவது வெகு அதிகாரம், சிறந்த மனிதற்க்கு சொல் உபசாரம்! பசி அடக்க பல ஆஹாரம்..... ஆசை நண்பருக்கு நல்ல ஆதாரம்!…

இலக்கணக்குழப்பம்

மீ.வசந்த்,சாத்தூர் எப்பவும் போல் வீரப்பன் தப்பித்து கொண்டேயிருப்பதும், முதல்வருக்கு முன் நம் காக்கிச் சட்டைகள் கரகாட்டம் ஆடுவதும், சேலை கட்டிய சின்னக் குழந்தைகள்!! ? தீப்பெட்டி செய்வதும், சட்டசபையில் சண்டைகள் நடப்பதும், தஞ்சாவூர் பொம்மைகள்…

மறக்கப்பட்டவை!

வேதா இந்த முறை இனிப்புகள் இல்லை! புதிது புதிதாய் முளைக்கும் வாழ்த்து அட்டைகள் இல்லை! கடமைக்காய் , பரிசுகளும் இல்லை! செயற்கை சிரிப்பும், சிவந்த முகமுமாய் இன்று முழுக்க யாருக்கும் நன்றி சொல்லவில்லை! இயல்பான…

எண்ணங்களின் வண்ணங்கள்

ராபின் வண்ணங்கள் - பார்வையின் கோளாறு, ஒளியின் முழுமை முன் சிதறிய புலன்களின் பிளவுகள் இந்த நிறப்பிரிகைகள் ஒளி அலைகளின் முழுவிரிவை உள்வாங்க வியலாத பொருட்களில் முழுமை விட்டுச்சென்ற எச்சங்களின் குறையலைகள் நிறங்கள் உடலின்…

98413-11286

வேதா அதெப்படி ? அவசரம் அவசரமாக நினைக்க நினைக்க, அழுத்தி அழுத்தி பேசலாமோ ? உன் நினைவு தோன்றும்போதெல்லாம் தொட்டுத் தொட்டுப் பார்க்கலாமோ ? பேசும் குரல் இல்லையென்றால், பதிவாக்கி வைக்கலாமோ ? நிற்க,…