திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ராபின்

Total Contribution: 10 Articles

ராபின்

பேதங்களின் பேதமை

ராபின் ஆலயத்தின் அடிக்கல் சுமந்த எளிய ஜாதியின் பின் தலைமுறையினர் ஆலயம் புக அனுமதிக்கப்பட்டனர் அன்னதானம் பெறும் பிச்சைக்காரர்களாய் யாகங்கள் நடத்தி தங்கள் வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்ட…

ஆட்டத்தின் எல்லைகள்

ராபின் நமக்குத் தெரிந்தே இருக்கிறது ஆடுவதன் நோக்கமும் அதன் அர்த்தமும் கனவிலும் பயிற்சியிலும் நிகழ்த்தப்பட்ட ஒத்திகைகளின் அரங்கேற்றம் ஆட்ட மைதானங்களில் கற்றுக் கொண்ட ஆட்ட முறைகள் தேர்ந்து…

காலி இருக்கைகள்

ராபின் வானின் மோனத்தில் உறைந்திருந்த மேகங்கள் மண்ணின் சலனத்தில் ஆவல் கொண்டிறங்கிய போது மழைத்துளிகளாய் சிதறடிக்கப் பட்டன மோனம் சிதறிய துளிகளின் அகங்கார சீற்றங்கள் கணக்காய் கட்டமைக்கப்பட்ட…

கரைந்த இடைவெளிகள்

ராபின் விரிந்து பரந்து, அகன்றதாய் இருந்தது பார்வைகளின் எல்லைகளை மீறியதாய் அதன் தொடக்கமும், முடிவும் சாலையை நான் கடக்க வேண்டும் சமிக்ஞை விளக்குகள் எதுவும் உதவிக்கில்லை முன்னும்…

எண்ணங்களின் வண்ணங்கள்

ராபின் வண்ணங்கள் - பார்வையின் கோளாறு, ஒளியின் முழுமை முன் சிதறிய புலன்களின் பிளவுகள் இந்த நிறப்பிரிகைகள் ஒளி அலைகளின் முழுவிரிவை உள்வாங்க வியலாத பொருட்களில் முழுமை…

நீராகிப் போன கடிதங்கள்

ராபின் மேகங்கள் பெற்ற வெண்மை கொண்டு புலர்ந்த காலை; முடித்தாக வேண்டிய வேலை, படித்தாக வேண்டிய புத்தகம், கேட்டாக வேண்டிய சங்கீதம், எழத்தான் வேண்டிய திருக்கிறது; அகத்தின்…

இயந்திரப் பயணங்கள்

ராபின் ஊனமாக்கப்பட்ட சாலையோர மரந்தரும் நிழல்கள் கைவிடப்பட்ட சருகுகள் மிதிபடும் நடைபாதை வெட்டப்பட்டுக் குதறப்பட்ட புற்களின் பசுமை கத்திரிக்கப்பட்ட செடிகளின் மொட்டவிழ்ந்த மலர்கள் விரிந்த ஆற்றின் மணற்பரப்பாய்…

கழுதைப் புலிகளும், நத்தைகளும், சில மனிதர்களும்

ராபின் தொடக்கமும் முடிவும் தெரியாத எண்ணற்ற விஷயங்களில் தொடர்ந்து கொண்டிருக்கும் போர்களும் ஒன்று. மனிதனின் வரலாற்றில் அடிப்படைத் தேவைகளுக்குப் பஞ்சம் இருந்திருக்கின்றது, இருக்கவும் செய்கின்றது, ஆனால் போர்களுக்கு…

காத்திருத்தலின் கணங்களில்…

ராபின் உங்களின் இரத்தம் பாய்ந்தோடிக் கொண்டிருக்கையில் நீங்கள் நின்று கொண்டிருக்கின்றீர்கள் கடிகாரம் பார்த்து, தலை சிலுப்பி காற்றைக் காலால் உதைக்கின்றீர்கள் உதடுகளின் மடிப்பில் உங்கள் எதிர்பார்பபை புதைக்க…

காலத்தில் செல்லும் வார்த்தைகள்

ராபின் சென்றவை யாவும் கதைகள் வருபவை என்றும் புதிர்கள் இருப்பவை வெற்று நிகழ்வுகள் மனதின் பிரிவுகளில் காலத்தின் தோற்றம் சிந்தை யனைத்திலும் அதன் நீட்சி நினைவுகள் முழுதும்…