திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

எல்லா சொகமும் இழக்கலாச்சு

நாகரத்தினம் கிருஷ்ணா பரிசம் போட்ட மச்சானாலே பட்டண வாழ்க்கை நேந்ததாலே கரிசல் காட்ட மறக்கலாச்சு காணி நெலத்தை தொறக்கலாச்சு 'மாடுங்கண்ணும் வரவேளை மஞ்சதண்ணி சுத்தற வேளை ' நாடறிஞ்ச எசப்பாட்டை நாம்படிச்சு நாளுமாச்சு புழுதிமண்ணை…

ஸ்தல புராணம்

வானவன் காயத்தோடு வந்த நாரதரைப் பார்த்து கண்ணீரோடு கேட்கிறார் விஷ்ணு.. ........................... * நாரதரே, விண்முட்டும் பண்தொட்டு நின்றீரே ! இன்றென்ன புண்பட்டு வந்திருக்கிறீர் ? இடித்து விட்டார்கள் பிரபோ, இடித்து விட்டார்கள். தெருவினிலே…

ஒலி.

அருண்பிரசாத். சுழற்றி அடிக்கும் அரூபக்காற்று -சவிலியின் முந்தானை குறுநகையுடன் கையசைக்கும் ஒரு கறுப்பு குழந்தை என பல ரூபங்களை உருவாக்கும். நன்றாகத்தான் புணருகின்றன இந்த பருவங்களும் காலங்களும் ஒவ்-வாருமுறை விளையாட்டிலும் கிறக்கங்களுடன் கூடிய பதுங்கல்…

புதுக்கவிதைகள்!

கரு.திருவரசு மதுக்கலயங்கள் இதழ்களிலெல்லாம் மறுபடி மறுபடி முத்தமிட்டேன்! புதுச்சுவையங்கே எதுவுமில்லையே புளித்துச் சலித்து விட்டுவிட்டேன்! மதுக்கவிதைகள்! மயன்உலகங்கள்! மறுபடி மறுபடி பிறந்துவரும் புதுக்கவிதைகள் பாரதிகவிதைகள்! படிக்கப் படிக்கப் புதுக்கவிதைகள்! thiruv@pc.jaring.my

புகழ்ப் பறவை பிடித்த கதை

பா. சத்தியமோகன் எல்லோரது தலைக்கு மேலும் உயர உயரப் பறக்கும் புகழ் எனும் பறவையைப் பிடிக்க முயல்வோர் பலரை கண்டேன். அப் பறவை முழுசும் எப்படியிருக்கும் எவரும் அறிகிலர் ஆயினும் பிடிக்க முயல்வோர் கூட்டம்…

நினைவுச்சின்னம்

ஸ்ரீராம் ஆசையாய் பாசம் காட்டும் அன்னை கண்டிப்புடன் ஆதரவு சேர்ந்த தந்தை செல்லமாய் சண்டையிடும் தங்கை குதூகலத்துடன் அரட்டை கொண்ட நண்பர் கூட்டம் சிறிதே ஈன்றினாலும் நிம்மதி கொண்ட நெஞ்சம் ஞாயிறு மட்டும் பொது…

உனக்கும் எனக்கும்:எட்டு கவிதைகள்

நட்சத்ரன் 1. நீயும் நானும் வெறும் விசிறிகளாயிருக்கிறோம்: நம்மால் உண்டாக்கமுடிவதில்லை ஒரு புயலை. 2. உனக்குள் என்னையும் எனக்குள் உன்னையுமாக தேடித்திரிகிறோம்- நம்மை நாம் தொலைத்துவிட்டு. 3. எந்த க்ஷணத்தில் எங்கு தொலைகிறோம் சுவடுகள்…

வெறுக்கிறேன்

ஆதர்ஷ் ராவ் சூம்பிய என் கால்களையும், அது பெற்றுத்தரும் கவனத்தையும், உங்கள் பரிதாபப்பார்வையையும், அதை முன்னிட்ட சலுகைகளையும், சலுகை தந்த உங்கள் பெருந்தன்மையையும், பெருந்தன்மை ஏற்படுத்திய பெருமிதத்தையும்... itsaadharsh@hotmail.com

தேனீர்க் கோப்பையிலான புயல்

கார்திக் வேலு எனக்கும் என் அறைக்குமான ஜன்னல் சேர்ந்தே திறக்கிறது சுவற்றில் தொங்கும் கிழிக்கப்படாத தினக் காலண்டர் நான் ஏதோ சொன்னதாகவும் - புரிந்ததாகவும் மெல்லத் தலை ஆட்டுகிறது. என் உள்ளங்கால்களின் கதகதப்பை உணர்கின்றன…

கண்ணே கலைமானே

ராமலக்ஷ்மி பெற்றவள் விற்றா விட்டாள் சரியாகத் தெரியவில்லை தொற்றிக் கொள்ளத் தோள் தேடி-கிளியே கேள்விக் குறியாக நீ! *** நோட்டுக்களாலே தொட்டில் கட்டி நோட்டமிட்டு உனைக் கவர்ந்து நோகாமல் கையாள தூக்கத்துக்கும் மருந்தளித்து விட-…