October 10, 2003
ஆதர்ஷ் ராவ் உனக்கும் எனக்கும் இனி சரிப்படாது கோர்த்த கைகளைப் பிரித்து விடுவோம் நீயும் நானும் அவரவர் பாதைகளில் வெகுதூரம் சென்றுவிட்டோம் மீளமுடியாதினி உனக்கும் எனக்கும் பிணக்குகள்…
September 4, 2003
ஆதர்ஷ் ராவ் சூம்பிய என் கால்களையும், அது பெற்றுத்தரும் கவனத்தையும், உங்கள் பரிதாபப்பார்வையையும், அதை முன்னிட்ட சலுகைகளையும், சலுகை தந்த உங்கள் பெருந்தன்மையையும், பெருந்தன்மை ஏற்படுத்திய பெருமிதத்தையும்...…
August 28, 2003
ஆதர்ஷ் ராவ் பந்தல் நட்டு மைக்செட் கட்டி போஸ்டர் ஒட்டி சீரியல் லாம்ப் மாட்டி சில்லறை சேர்த்து பீடிக் கட்டோடு படம் பார்ப்பான் பத்துவயது செந்தில் உயிர்…
August 15, 2003
ஆதர்ஷ் ராவ் என் மனம் உனக்கு துல்லியமாய்ப்புரியும் உன் எண்ணங்களும் எனக்கு அவ்வாறே புரிந்ததை நான் சொல்ல மாட்டேன் நீயும் வெளிப்படையாய்க் கூறியதில்லை எனக்கு வேண்டிய ஆறுதலை…
August 2, 2003
ஆதர்ஷ் ராவ் எவ்வளவு கொடுக்க வேண்டும் சாதாரணமாக ஏதாவது வரைமுறை இருந்தால் என்ன ? எதிர்வீட்டு வயதானவரின் அறுபதாம் கல்யாணத்திற்கு ? பக்கத்துத்தெரு மாணிக்கம் பெண் காதுகுத்துக்கு…
July 17, 2003
ஆதர்ஷ் ராவ் என்னைப் பிடிக்காததற்கு காரணமில்லை உன்னிடம் பிடிப்பதற்கும் ஏதுமில்லை எனக்கூறியே சென்றாய் என்னை நினைக்காத உன்னை மறக்க வெகுகாலம் பிடித்துவிட்டது எனக்கு நண்பர்கள் உறவினர் தேறுதலோடு,…
June 15, 2003
ஆதர்ஷ் ராவ் நேற்றைய நிகழ்வுகளின் நாளைய விளைவுகள் என் இன்றைய நிஜத்தை மறைக்கின்றன சென்றதும் வருவதுமான காலங்களின் பயங்கள் என் நிகழ்கால நொடிகளை நிறைக்கின்றன நேற்றைக்கான ப்ராயச்சித்தங்களிலும்…
May 30, 2003
ஆதர்ஷ் ராவ் அடித்தவனுடன் அடுத்த கணமே குலாவினேன் திட்டியவை மறந்து மழலையில் கொஞ்சினேன் கொஞ்சமே அடித்த அம்மாவிடம் சிணுங்கி நொடிநேரக் கொஞ்சலில் காலைக் கட்டினேன் கோலி திருடிய…