February 6, 2011
கோநா தட்டைத் தட்டியெழுப்பிய தாயின் தாளத்துக்கு இடுப்பசைத்து மெலிதாய் ஆடியபடி கழுத்தை நெரித்துத் தொங்கிய கம்பி வளையத்தை தோள்களைக் ஒடுக்கி, நெஞ்சைக் குறுக்கி, வயிற்றைச் சுருக்கி, கால்வழியேயெடுத்து…
January 30, 2011
கோநா . காலையில் வெளியில் செல்கையில் சாலையில் வழியில் கிடந்தது நான்காய் மடிக்கப்பட்ட ருபாய் நோட்டொன்று விட்டுச் செல்வதைப் பற்றியோ எடுத்துக் கொள்வதைப் பற்றியோ சற்றும் எண்ணவில்லை…
January 23, 2011
கோநா வெளிச்சம் நிரம்பியிருந்தயிரவு நிலவு கண்ணில் படவில்லை எழுந்து தேடவுமில்லை. அருகருகே அம்மா, குழந்தை. நீண்ட ஒற்றைக்கொம்புடன் மூன்று கால் மான், தும்பிக்கை உயர்த்தியபடி வலது காலும்…
January 17, 2011
கோநா மழை நிறைத்த குண்டு குழிகளில் துண்டு வானங்கள் பகலெல்லாம் சூரியனிலும் இரவெல்லாம் நிலவினிலும் குதித்துக் குதித்து குளித்துக் களித்ததை கத்திக் கதைத்தபடி கரைகளில் சில குட்டித்…
January 9, 2011
கோநா . கவிதை 1; குழந்தைக் கனவினுள்... இரண்டிரண்டு படிக்கட்டுகளாய் தாவித்தாவி வந்ததில் தவறி விழுந்து தலையில் பெரிய காயம். ஊசி வேணா.. வேணா... அழுதவளை அதட்டி…
January 2, 2011
கோநா . கவிதை 1; மந்திர மல்லி வேலைக்குச் செல்லும் வேளையில் மின்சார ரயில்நிலையத்தின் வெளியே "ரெண்டு மொழம் அஞ்சு ரூபா மல்லி, மல்லி..." கூவிக் கொண்டிருந்தாள்…
December 27, 2010
கோநாமுதல் சந்திப்பிலேயே தெரிந்துவிட்டது இருவருக்கும் திறந்திருந்த அத்தனை சாத்தியக்கூறுகளும். பின்வந்த ஒன்றிரண்டு யதார்த்தச் சந்திப்புகளிலும் திட்டமிட்ட சந்திப்புகளிலும் சாத்தியக் கூறுகளனைத்தும் ஒவ்வொன்றாய்ச் சாத்திக்கொள்ள பின்னிரவுச் சந்திப்பொன்றில் பயம்நீங்கி…
December 19, 2010
கோநா கோநா. கவிதை 1. தலைப்பு: சற்றுமுன் பெய்தமழை. தெருவெங்கும் குழிகளை தெளிந்த வானத்தையும் கொஞ்சம் மேகத்தையும் நிரப்பி சாலையை சீர்செய்துள்ளது சற்றுமுன் பெய்தமழை. பாதசாரிகள் வாகன…
December 5, 2010
கோநா சாலையோரம் சைக்கிளை நிறுத்தி வண்ண வண்ண பலூன்களை வாய்வலிக்க ஊதி, ஊதி கட்டி வைத்துக் கொண்டிருந்தவனை மோதிநசுக்கிவிட்டு இழுத்துச் செல்கிறது போதையேறிய குடிகாரக்கார். அதிர்ச்சியிலேயே விடுபட்ட…
December 5, 2010
கோநாதாருருகும் நகர சாலையில் காற்றிலசையும் கிளைகள்மேல் அநாயாசமாய் தவழ்ந்தபடி வண்ணப் பூக்களை பறித்துக் கொண்டிருக்கிறது பரட்டைத்தலை நடைபாதைக் குழந்தை, இளைகளசைந்த சலனத்தில் கருத்துத் தட்டையான, பச்சைக் கிளியொன்று…