திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

திரை அரங்கில்

பசுபதி திகில்படம் வெள்ளித் திரையில்; நடுங்கி நகம்கடித்து மெளனமாய் நாங்கள்; --- வகைவகையாய் தித்திப்பு மிட்டாய் ஜிகினா உறைஉரித்துச் சத்தமிட்டுச் சாப்பிடும் ஜந்து . (1) பன்முறை பார்த்த படத்தை வருணிக்கும் பின்வரிசை பீற்றிக்கொள்…

கவிதைகள்

மோனிகா இனி சிட்டுக்குருவிகளிிடமிருந்து கற்பதற்கு ஒன்றும் இல்லை என் முன்னே .. சன்னலின் வழியே சின்னக்குருவிதட்ட சுக்குநூராய் போன கண்ணாடியூடே நான் என்று உணர்ந்த நான் நானாகிப்போன நான் என் முகவெட்டும் புகைப்படமும் என்…

முன்னோடி ஜோதிர்லதா கிரிஜா காலைத் தூக்கி நின்றாடிக் காளியை வென்றதில் சிவனிடம் கடுகளவு கண்ணியமும் கண்கிலோம் யாம்: மேலோங்கிய கற்புணர்வால் (கூச்சத்தால்) தலை தாழ்த்தி நின்றிட்ட காளிக்கே எமது பாராட்டாம்! பெண்தன்னை இவ்விதமாய் முடக்கிட்ட…

பால்யம்.

அருண்பிரசாத். கடற்கரையின் ஈரமான மணற்குன்றுகள் எல்லாம் உனது மெல்லிய விரல்களை நினைவுபடுத்துகின்றன. கட்டி மகிழ்ந்த கோவில்களில் கோபுரங்களை நான் முடித்தபின் புறவாயில்களை நீ செதுக்கியபின் பெருமையுடன் நிமிரும் உனது நெற்றியில் மண்தோய்ந்த முடி தவழ்ந்த…

குறும்பாக்கள்

நெப்போலியன், சிங்கப்பூர் கர்ப்பிணிப்பெண் போடுகின்றாள் வாசலில் கோலம் குழந்தைக் கிறுக்கலாய். வெள்ளி முகத்தில் முத்தமிடும் இரவில் மீன். ஏந்திய தட்டு சாத்திய கதவு நிலாச் சோறு. நேரந் தெரியாமலேயே ஓடிக் கொண்டிருக்கும் கடிகாரம். மூச்சு…

சூட்சுமம்

பா.சத்தியமோகன் மிகவும் தவித்தபின் சில விஷயங்கள் சிற்சில கணத்தில் தாமே நடைபெற்றுவிடுகின்றன மிகவும் தவிக்காமலே இத்தனை காலம் 'மிகவும் எளிதாக நடைபெற்றவையாயிற்றே ' என ஏங்கவும் வைக்கின்றன பிறந்த குழந்தையின் எளிய விரல் எலும்பைப்…

முன்னோடி ஜோதிர்லதா கிரிஜா காலைத் தூக்கி நின்றாடிக் காளியை வென்றதில் சிவனிடம் கடுகளவு கண்ணியமும் கண்கிலோம் யாம்: மேலோங்கிய கற்புணர்வால் (கூச்சத்தால்) தலை தாழ்த்தி நின்றிட்ட காளிக்கே எமது பாராட்டாம்! பெண்தன்னை இவ்விதமாய் முடக்கிட்ட…

கை நழுவின பகலிரவுகள்

மாலதி --------------------------------------------- எங்கள் வியர்வைத் தேனடை மூல தனங்களை உயில் வடிப்பில் தருகிறோம். எங்கள் கணவன்மார்களை எங்களுக்கே திருப்பித் தாருங்கள் எங்கள் இனியவராக. வெற்றிலைச் சாற்று உதடுகளின் உலர்வு பொல் இயல்பான ஆயிரமாயிரம் பகலிரவுகளைக்…

முன்னோடி

ஜோதிர்லதா கிரிஜா காலைத் தூக்கி நின்றாடிக் காளியை வென்றதில் சிவனிடம் கடுகளவு கண்ணியமும் கண்கிலோம் யாம்: மேலோங்கிய கற்புணர்வால் (கூச்சத்தால்) தலை தாழ்த்தி நின்றிட்ட காளிக்கே எமது பாராட்டாம்! பெண்தன்னை இவ்விதமாய் முடக்கிட்ட பெருந்தீங்கை…

செம்பருத்தி

வேதா மஹாலக்ஷ்மி பழைய சோற்று மிச்சத்தின் பழகிப்போன புளிப்பைத் தாண்டி, மனதில் உணரும் சாராய வாசனை... புதிதான காலைகளில் புற்றாய் முளைவிடும் உன் முன்னூறு சந்தேகங்களில்!! நான் பூட்டி வைத்த புன்னகை புதிர் அவிழ்க்கும்,…