நெப்போலியன் இனங்களின் முகங்களில் போலி முத்திரைகள். வேஷதாரி ஆருடங்களாய் வரலாற்றுத் திரிபுகள். வேர்களின் தூர்களில் விஷ உரங்கள். நீல ரத்தம் பச்சை மயிர் கருப்புச் சிரிப்புடன்... அடையாளங்கள் அழிக்கப்படும் பிரக்ஞையின்றி அறுபடும் கறியாடுகளாய் நாகரீகக்…
பவளமணி பிரகாசம் விஞ்ஞானம் கண்டது வளர்ச்சி விவசாயத்திலோர் புது முயற்சி விதை நெல் விளையாத பயிர் மரபணு மாற்றி அபரித மகசூல்- மனிதப்பயிரும் காணுது புரட்சி கண்ணும் கூச புலரும் மலர்ச்சி திமிறும் இளமை…
புதியமாதவி எழுதியப் பக்கங்களில் வாசிக்க முடியாத உன் இதயம் உன் வெற்றுக் காகிதத்தில் வெற்றிடமில்லாமல் நிரம்பி வழிகிறது. அந்தக் கசிவில் கற்பின் அரண் உடைந்துச் சிதறி ஊருக்குள் வெள்ளமாய்... மீண்டும் மீண்டும் கடல் கொள்கிறது…
பனசை நடராஜன் நினைவுப் பெட்டகங்கள் நிறைந்திருக்கும் சுரங்கம், கனவுகளை நனவாக்க கற்றுத்தரும் அரங்கம்! இரக்கமும், வன்மமும் சுரக்கின்ற கேணி ! முயல முனைவோரை முன்னேற்றும் ஏணி ! பயிர்வாடக் கண்டு பதறுகின்ற பண்பினர்கள், உயிர்போகக்…
மாலதி ---- கோடி மணி நிலை ஒன்று அசையுமென்று பார்த்திருந்தேன். கதவு திறந்தபின்பு அழகுப் பொன்மணிகளிலே அசையவென்று நாக்கில்லை. ரஜபுதனப் பச்சையில் வைரப்புள்ளி ராஜாங்கச்சிவப்போடு ஊதாப்பட்டு மஞ்சள் சோளிக்கொரு மயிலாங்கி பாக்தாத் நகர்வீதிக் கடையோரம்…
சத்தி சக்திதாசன் சொல்லத் தெரியவில்லை சொல்லியும் தெரிவதில்லை சொந்தங்களின் நினைவுகளை சோதனை என்றும் தள்ள முடியவில்லை மண்ணுக்கும் விண்ணுக்கும் மனதால் ஒரு பாலம் கட்டி மந்திரவாசல் தன்னை திறந்து மயங்கும் நினைவுகளை ஏனொ மறக்கும்…
பட்டுக்கோட்டை தமிழ்மதி “எதற்கிந்த மல்லுக்கட்டல் ? எதற்கிந்தப் போராட்டம் ?” * கல்லைப் புரட்டி கல்லாகிப் போனவர்களே.... உங்களுக்கு நெம்புகோல் தத்துவம் தெரியுமா ? கல்புரட்டும் கம்பிக்கு சிறுகல்லால் முட்டுக்கொடுக்கும் உத்தி புதியுள்ளவனின் புரட்டு…
அனந்த் வெண்பாவை மேனி வியர்த்திடச் செம்மையுறப் பண்ணுதல் பார்ப்போம் வியந்து! பொருள் 1: (அழகு மிகவேண்டும் என்பதற்காக) வெள்ளைக்கார மங்கை தன் உடம்பை வெயிலில் கிடத்தி வேர்வைசிந்தி, சிவப்புநிறமாக ஆக்குவதைக் கண்டு நாம் அதிசயிப்போம்.…
அருண்பிரசாத் நிச்சயமின்மையின் வெளிகளில் மெல்ல கரைகிறது இலைக்குள் சிறைபட்ட துளியின் துக்கம். விலகிச் சென்று வழிகாட்டுகிறது ஒற்றை ஆடு முழு மந்தைக்கு. அளவிட முடிவதில்லை எங்கும் பரவி நிற்கும் சார்தலின் பரிமாணங்கள். everminnal@yahoo.com
பவளமணி பிரகாசம் சிற்றெறும்பு ஊர்வதினால் கல்லும் தேய்வதுண்டு சிறு துளியும் சேர்வதினால் வெள்ளம் ஆவதுமுண்டு சிற்றுளியும் செதுக்குவதால் பாறையும் சிலையாகுமே சிற்றடியை பதித்துத்தான் நீள் பயணம் நிகழுமே சிறு பொறியும் பற்றித்தான் பெருந்தீயும் மூளுமே…