பா சத்தியமோகன் சிவமயம் ஒரு அவசர அறிவிப்பு . உடல் நடுங்குகிறது. தகுதியற்ற ஒரு நாய் , வானில் பறக்கப்பார்க்கிறது. எப்படித்தொடங்குவது, என்று தொடங்குவது என்று தள்ளித் தள்ளிப் போட்டேன். இதோ... 8.7.04 இரவில்…
தமிழ்மணவாளன் ---- உச்சபட்ச இழப்பாய் உள்ள மரணத்தை தான் எவ்வளவு மலிவாய் எதிர் கொள்ள நேர்கிறது. இந்த நெருப்புத் தான் எப்படி பரிகசிக்கிறது பாருங்கள் நம் நம்பிக்கையின் மீது. இறந்த குழந்தைகள் இன்னும் எத்தனை…
மாலதி ---- வன்மத்தில் வலை விரித்து நன்றியில்லா முந்தானை நீட்டி அருள் வேண்டினோம். பேரருளாளனை வேண்டினோம். பக்கச்சுவர்களில் ஏறி உயரங்களில் மிதந்து வேதாளம் போல் தொங்கி அலைக்கழிந்து அழிந்து வேண்டினோம். இறந்த பிள்ளைகளைக் கொட்டாதா…
தீபம்கோபி நான்படிக்க வசதியில்ல நாலெழுத்து தெரியவில்ல எம்புள்ள எனைப்போல வேண்டாமுன்னு கான்வெண்டு சேர்த்துவிட்டேன் கனவுகளை சேர்த்துவெச்சேன்....! புளியடைச்ச பானைபோல 'வேனு 'க்குள்ள உன்னைவெச்சு பள்ளியனுப்ப மனசில்ல.... பொட்டிபோல அடுக்கடுக்கா 'ஆட்டோ 'வுல அடைச்சிவெச்சி வழியனுப்ப…
பனசை நடராஜன் 'தாய்மொழியில் பேசு ' என்று வாய்கிழிய உபதேசம்- வீட்டில் நாய்கூட மதிக்காது- இவர்கள் 'வா ' என்று அழைத்தால்! அதனால்தான் 'வாழ்க ' கோஷம் போட்டுவிட்டு வாரிசுகளை மட்டும் வேறுமொழி பயில…
அனந்த் உணர்வெனக் கூறுவ(து) உலகில் ஒவ்வொரு கணமும் காணும் காட்சியின் விளைவாய் நினைவிற் கிளர்ந்திடும் நுகர்வாம் அஃதே வனையும் கவிதையின் வழியே நுகர்வோர் உளத்தில் உவகையும் கவல்வும் அழுகையும் களிப்பும் தோற்றிக் கவிதையின் பயனை…
தீபம்கோபி வண்ண வண்ண கனவுகளில் வாழ்க்கையை தொலைத்துவிட்டு எண்ணங்கள் ஈடேறவில்லையென எதிர்மறையாய் நீ நினைத்து சின்னச் சின்ன சரிவுகளில் சிதைந்திட்டால்.... வெற்றி உன்னை விட்டுப்போகும். கடந்துவந்த பாதைகள் கரடுமுரடு ஆனாலும் உச்சிஏறி நின்றால்தான் உலகம்…
பவளமணி பிரகாசம் கண்ணீர் சொரியும் வானமே! கனம் குறைந்த கவலையா ? கருமை கொண்டாய் முகத்திலே அருமை தெரியா பேதையே! ஆதவன் பிரிவில் ஏக்கமா ? அதுதான் உனது துக்கமா ? வருவான் விரைவில்…
பிச்சினிக்காடு இளங்கோ எங்கள் சிறகை விரிக்க கொஞ்சம் வானம் வேண்டும் நாங்கள் காலகள் பதிக்க கொஞ்சம் நிலம் வேண்டும் சுவாசிப்பதற்காகக் காற்றும் அப்படியே... பின் வயிற்றுக்காகவும்தான் கழிக்கிறோம் ஆயுளை இவற்றுக்கான எங்கள் காலம் பிச்சைப்பொருளாய்..!.…
சத்தி சக்திதாசன் அம்மாவை நினைக்காத அம்மா ! சொல்லும்போதே நாவிலே தேனூறும் இனிமை நெஞ்சிலே குளிரூற்றும் உணர்வு தெய்வம் பிறந்தது எப்போ ? அறிந்தவரில்லை ; நானறிவேன் ஆம் என் அம்மா பிறந்த தினம்…