திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ஆத்திரக் கும்மி

ஜெயந்தன் கும்மியடிப் பெண்ணே கும்மியடி - நம் ஆத்திரம் தீர்ந்ததாய்க் கும்மியடி! ஆணின் ஆதிக்கம் சொன்னவர் நாவை நாம் அறுத்து விட்டோமென்று கும்மியடி! கும்மியடிப் பெண்ணே கும்மியடி! ஆண்டான் அடிமை சொன்னவன் சிரசை -…

நெஞ்சில் மின்னிய கீதம் (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா நெஞ்சில் பளிச்சிட்டு நான் பாட வந்த கீதம் இன்றுவரை வெளியில் வராமலே ஒளிந்து கொண்டுள்ளது! எனது இசைக் கருவியின் நாண் கம்பிகளை நான் முறுக்கியும், தளர்த்தியும் நாட்கள்தான் கழிந்தன!…

உறவென்றால்…

பாஷா துரத்தி வந்தவன் நீ - பின் தூரபோனவன் நீ! நான் விழும்முன்னே என் வலிகொண்டவன் நீ! கல்லெறிந்து குளத்தில் என்பிம்பத்தை நெளியவைத்து என்னை சிரிக்க வைத்தவன் நீ! கைவளையல் உடைத்து கண்ணீர்விட வைத்தவன்…

மழைப் பயிர்

பனசை நடராசன் வானம்... மழைப்பயிர் அறுவடைக்கு கருமேகச் சாணைக்கல்லில் கதிர்அரிவாள் தீட்டுவதால், சிதறுகின்ற ஒளிப்பிழம்போ மின்னல்..! அறுவடையான கதிர்களை அடிக்கின்ற சப்தமோ இடிமுழக்கம்..! தூற்றுகையில் பறக்கின்ற தூசுகளோ சாரல்..! துளித்துளியாய் மண்ணில்விழும் நெல்மணியோ மழைத்துளிகள்..!…

குடை பிடிக்கும் நிழல்

புதியமாதவி மழைத்துளியில் கால்பதிய குடைவிரித்து நடக்கிறது என் நிழல். சாரலில் நனைகிறது என் கண்ணாடிக்கதவுகள். துடைத்துவிட துடிக்கிறது என் கரங்கள். உள்ளங்கையில் சிலிர்ப்புடன் மரத்துப்போகிறது என் மேனி. கரியமேகங்களின் இருட்டில் நடைத்தடுமாறி உடைத் தேடுகிறது…

நீண்ட இரவு தொடர்கிறது…

புஷ்பா கிறிஸ்ரி எரிந்த வெய்யிலின் காந்தம் தணிந்தது இலையுதிர் காலத்து இளந்தென்றல் கூட சுள்ளென்று வந்து குளிராகத் தைக்கிறது மரங்களில் இலைகள் எப்படித் தம் நிறங்களை மாற்றிக் கொள்கின்றனவோ ? பட்ட மரங்களாய் சில…

வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 1-உன் கூந்தல் தோட்டமும் சில பட்டாம்பூச்சிகளும்

வெண்ணிலாப்ரியன். ** எல்லாப்பட்டாம்பூச்சிகளும் தூங்கிய பிறகுதான் - நீ குளித்துவிட்டு கூந்தலை விரித்தாய்... ஆயினும் எப்படியோ வந்துவிட்டிருக்கின்றன- பார் இதோ இரண்டு பட்டாம் பூச்சிகள். ** உன் கூந்தலில் நான் விழுந்தது தலைப்புச்செய்தியோ.. ?…

அம்மாவின் சமையல்

பவளமணி பிரகாசம் செய்தாளோ முன்னம் ஒரு மாயம் மெய்தானோ பின்னம் வரும் வாசம் கைதானோ மந்திரக்கோல்தானோ கைதாகிப் போவது நாவு மட்டுமோ எதோடு எதையும் அளவாய் சேர்க்க எதைத்தான் எடுப்பாளோ தாளிக்க ஏட்டில் பொரித்திடாத…

அருண் கொலட்கரின் ‘ஜெஜூரி ‘ கவிதைகள்

(மொழியாக்கம்) இரா.முருகன் பஸ் --- ஜெஜூரிக்கு மலையேறிப் போகிற வழிமுழுக்க மாநிலப் போக்குவரத்து பஸ்ஸில் ஜன்னலெல்லாம் பொத்தான் இட்டு இறுக்க மூடிய தார்ச்சீலைத் திரைகள். குளிர்ந்த காற்றில் திரை உங்கள் முழங்கையில் படபடத்தபடி வருகிறது.…

தனியாய் ஓர் ரயில் பயணம்

ஜெயந்தி நினைவுகளை கிளறிவிடும் நிலாக்களமிது நிற்காத ரயில் ஒரு நினைவுக்கூடம் செப்பு வைத்து விளையாடிய சிரிப்புகளும் சைக்கிள் ஓட்டிய இரட்டைஜடை நினைவுகளுமாய் சந்தோஷங்கள் சிறைப்படும் உதட்டுப் புன்னகையில்.. நேரம் செல்ல செல்ல நெருஞ்சிகளும் தலைதூக்கும்…