May 17, 2007
பாஷா கடவுள்கள் என்னை தேர்ந்தெடுக்கவில்லை எப்பொழுதும் நானே அவர்களை தேர்வு செய்கிறேன் திரும்ப திரும்ப கிழித்து கிழித்து அழித்து அழித்து அந்த படைப்பாளனை நானே படைக்கிறேன்! என்…
May 10, 2007
பாஷா நம் படுக்கையறையில் சயனித்திருக்கும் அந்த மிருகம் ஒரு பின்னிரவில் விழித்து என் விரல்பிடித்து இழுக்கும் ஆனால் அதற்கான உணவை நீ உன் குளிர் போர்வையில் எப்போதும்…
May 3, 2007
பாஷா கல்லூரி இறுதி நாளான இன்று கூட நான் சொல்லிவிடப்போவதில்லை நான்காண்டுகளாக செதுக்கி நட்பு சாயம் பூசிய என் காதலை! மரங்களின் இடுக்குகளின் உள் நுழைந்து வரும்…
September 21, 2006
பாஷா செங்கல் சுண்ணாம்பு நிரப்பி காகித கற்றைகளில் என் பெயர் பரப்பி உறவு அழைத்து ஒரு விருந்தில் அதன் பெருமை சொல்லி வீடு என்று கொண்டாடும் இது…
June 8, 2006
பாஷாஎது அது ஒரு முதல் புன்னகையின் அலை நீளத்தில் இரு கண்கள் கவிழ்த்த கூடாரத்தினுள் கோழிகுஞ்சாய் மனம் சிக்கிகொண்ட ஒரு பிற்பகலை நம்மிடம் எடுத்து வந்தது எது…
January 1, 2006
பாஷா படைப்பு புறக்கணிக்கும் முதல் படைப்பாளியாய்.... கோமாளி குல்லாய்களால் கைகொட்டி அங்கிகரிக்கப்பட்டு காசு தரும் கைகாட்டி பொம்மையாய்.... இருண்ட பால்வளியில் உலகுக்கு ஒளியூட்ட ஒற்றை நட்சத்திரமாய், தேவதூதனாய்…
December 9, 2005
பாஷா எனது இருப்புக்கான எதுவும் அங்கில்லை அவை ஒரு சூறாவளியிலொ அல்லது அரசாங்க ஆணையாலொ இடம் பெயர்ந்திருக்கலாம்! உழைத்து களைக்கவும் களைத்து துயிலவும் அழைத்து உபசரிக்கவும் அமைந்த…
December 2, 2005
பாஷா நட்சத்திர தோழர்களுடன் நிலவு ஜன்னல் வழி பார்க்கும் நிசப்த இரவில் ஒரு தேவதை உறக்கம் என் படுக்கையெங்கும் பரவி கிடக்கிறது! பிரபஞ்ச சாளரங்களை துளைத்து வந்து…
July 22, 2005
பாஷா எறிந்த என் மெளனத்தை எடுத்தெடுத்து என் முன்னிடுகிறது இந்த அலைகள்! மெளனத்தின் ஆழத்தில் மெல்ல காதல் அழிந்ததாய் கற்பிதம் கொண்டாலும் காற்றில் முகம் உரசிப்போகும் உன்…
April 1, 2005
பாஷா வெற்று இருக்கை கருப்பு மழை பெய்யும் இருளில் கண்ணாடி ஜன்னல் விலக்கி கரம்,சிரம் புறம் நீட்டி குழந்தையாய் குதூகலிப்பதில்லை! கைபிடியழுத்தி சாய்த்துவிட சொல்லி கைபலகை விலக்கி…